இந்தியா செய்தி | பக்கம் 11

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

24 Apr 2023

இந்தியா

ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு 

'மோடி குடும்பப்பெயர்' அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு மே 15 வரை தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கையில் பாம்புடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை அலற விட்ட நெல்லை பெண்! காரணம் என்ன?

நெல்லையில் கட்டப்பட்ட வீட்டிற்கு 3 ஆண்டுகளாக மின்இணைப்பு வழங்கவில்லை என கையில் பாம்புடன் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்புஏற்பட்டது.

24 Apr 2023

இந்தியா

WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள்

வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக FIR கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

24 Apr 2023

இந்தியா

அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்

தப்பியோடிய காலிஸ்தான் ஆதரவாளரும் 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவருமான அம்ரித்பால் சிங்கைத் தேடும் வேட்டை ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு முடிவுக்கு வந்ததது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அதன் பரவல் அதிகரித்துள்ளது என சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் தெரிவித்திருந்தார்.

24 Apr 2023

கடலூர்

ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி! 

கடலூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் ரேஷன் கார்டில் தனது பெயர் நீக்கப்பட்டதாக அளித்த கோரிக்கை மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

24 Apr 2023

இந்தியா

130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்! 

அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமான அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமானது குறிப்பிட்ட கடன் பத்திரங்களைத் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு NO : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு 

இன்று காலையில், குடிமகன்களுக்கு கொண்டாட்டமான ஒரு அறிவிப்பு வெளியான சற்று நேரத்திலேயே, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை என கூறியுள்ளார்.

24 Apr 2023

கொரோனா

5 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று - புதிய வழக்குகள் ரத்து! 

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது.

24 Apr 2023

ஆப்பிள்

இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

கடந்த ஆண்டு இந்தியாவின் ஹாட் டாபிக் ஆப்பிள் தான். இந்தியாவில் முதல் முறையாக தங்களது ரீடெய்ல் ஸ்டோர்களை கடந்த வாரம் தான் திறந்தது ஆப்பிள்.

24 Apr 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 7,178 கொரோனா பாதிப்பு: 16 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-23) 10,112ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 7,178ஆக குறைந்துள்ளது.

24 Apr 2023

இந்தியா

மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏழை பெண்களுக்கு நடத்தப்பட்ட இலவச திருமண திட்டத்தின் போது, மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐடி தம்பதிகளின் விவாகரத்து வழக்கு - நீதிபதிகள் எழுப்பிய கேள்வி 

பெங்களூர் சாப்ட்வேர் தம்பதிகள் இருவர் விவாகரத்து கேட்ட வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஐசிஐசிஐ வங்கி.. ஏற்றத்தில் அந்நிறுவனப் பங்குகள்! 

தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை கடந்த 22-ம் தேதி அறிவித்தது ஐசிஐசிஐ வங்கி. சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது மட்டுமல்லாது, அதை விட சிறப்பான முடிவுகளை பதிவுசெய்திருக்கிறது ஐசிஐசிஐ வங்கி.

24 Apr 2023

இந்தியா

2 நாள் பயணமாக கேரளா வர இருக்கும் பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 24) கொச்சிக்கு வரவுள்ளதால், கேரள காவல்துறை அடுத்த இரண்டு நாட்களுக்கு கொச்சியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இனி, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறலாம்: தமிழக அரசு

இனி, திருமண நிகழ்வுகளில், அதாவது, திருமண மண்டபகங்களிலும், விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் விழாக்களிலும், உரிய அனுமதி பெற்று, மது பரிமாறலாம் என தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது.

24 Apr 2023

கூகுள்

இந்தியாவுக்கென புதிய 'ஆப் ஸ்டோர்'.. உருவாக்கி வரும் போன்பே! 

இந்தியாவைச் சேர்ந்த ஃபின்டெக் நிறுவனமான போன்பே இந்தியாவுக்கென தனி ஆப் ஸ்டோர் ஒன்றை வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு

திருவேடகத்தில் பிரபலமான ஏடகநாதர் என்ற சிவன் கோவிலில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக் குழுவினர், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடுகளை கண்டுபிடித்துள்ளனர்.

24 Apr 2023

இந்தியா

பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள்

டெல்லியில், அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்றை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 Apr 2023

இந்தியா

வடகிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம் 

இந்த மாதம், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகள் காட்டுகின்றன.

23 Apr 2023

இந்தியா

காலநிலை மாற்றம்: இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள் 

காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்தியாவில் வெப்ப அலைகள் அதிகரித்துள்ளன என்று புதிய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

22 Apr 2023

இந்தியா

குடும்ப வன்முறை வெளிநாட்டில் நடந்திருந்தாலும் அதை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் 

வெளிநாட்டில் நடந்திருந்தாலும் குடும்ப வன்முறை வழக்கை இந்தியாவில் உள்ள நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் கூறியுள்ளது.

22 Apr 2023

ஐபிஓ

IPO வெளியீட்டிற்கு விண்ணப்பித்திருக்கும் மேன்கைண்டு பார்மா!

மேன்கைண்டு பார்மா (Mankind Pharma) நிறுவனமானது இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ (IPO) வெளியீட்டிற்கு செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது.

ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் தனது ரம்ஜான் வாழ்த்துக்களை இஸ்லாமியர்களுக்கு தெரிவித்து செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

21 Apr 2023

சென்னை

காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை 

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே காரின் ட்ரைவர் சீட்டில் சீட் பெல்ட் அணிந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்னும் பரபரப்பு செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பல கோடி மதிப்புள்ள வலம்புரி சங்குகளை விற்க முயற்சி - 6 பேர் கைது 

தமிழ்நாடு மாநிலம், திருநெல்வேலி மாவட்டம்-ஏர்வாடி பகுதியில் ஓர் வீட்டில் பல கோடி மதிக்கத்தக்க வலம்புரி சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்ய முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்துள்ளது.

21 Apr 2023

சென்னை

சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி கல்வி மையத்தில் 2ம் ஆண்டு பிடெக் படிப்பினை படித்து வந்தவர் கேதார் சுரேஷ்.

முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்தாக பாஜக ராஜ்யசபா எம்.பி சையது ஜாபர் இன்று(ஏப் 21) கூறியுள்ளார்.

சென்னை ஆருத்ரா விவகாரம் - மேலும் 2 பேர் கைது 

தமிழ்நாடு மாநிலம், சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

கேரளாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிறார் பிரதமர் மோடி 

இந்திய பிரதமர் மோடி வரும் 24ம் தேதி கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்திற்கு வருகை தரவுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து இடி மின்னலுடன் மழை இருக்கும்: வானிலை அறிக்கை 

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

காவிரி குடிநீர் குழாய் பாதிப்பு - 35 கிராமங்கள் குடிநீர் இன்றி தவிப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த குண்டடத்தில் சாலை விரிவாக்கப் பணி காரணமாக காவிரி குடிநீர்க் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது.

21 Apr 2023

மதுரை

மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு 

மதுரை சித்திரை திருவிழா வரும் 23ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.

தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம் 

தமிழ்நாடு சட்டசபையில் 12 மணிநேர வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்னும் மசோதா கடும்எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று(ஏப்ரல்.21)நிறைவேற்றப்பட்டது.

21 Apr 2023

இந்தியா

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் பிரச்சனை: பிரதமர் மோடி ஆலோசனை

சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 21) இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

21 Apr 2023

கோவை

கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ.

கோவை, உக்கடத்தில் கோட்டையீஸ்வரன் கோயில் வாசலில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23ம்தேதி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.

21 Apr 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 11,692 கொரோனா பாதிப்பு: 28 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-20) 12,591ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 11,692ஆக குறைந்துள்ளது.

ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல் 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலானது உலகப்பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.

21 Apr 2023

சென்னை

நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன? 

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆனது சர்வதேச கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

21 Apr 2023

இந்தியா

டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு 

டெல்லி நீதிமன்றத்தில் இன்று(ஏப் 21) காலை நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்தார்.