இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

19 Apr 2023

இந்தியா

ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விசாரணைகள் இன்றும்(ஏப் 19) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது.

பட்டு வேட்டி, சட்டை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து கார் மூலம் ராமநாதப்புரம் சென்றடைந்தார்.

தமிழகத்தில் குறைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! காரணம் என்ன?

தமிழ்நாட்டில் எப்பொழுதுமே பழங்காலத்து இடங்கள், கோவில்கள், சின்னங்களை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் காண வருவார்கள்.

19 Apr 2023

இந்தியா

கோவிலில் இஸ்லாமியர்கள் வேலை செய்யக்கூடாது: மத்திய பிரதேச அரசு 

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மைஹார் நகரம் மா சாரதா கோவிலுக்கும், பாபா அலாவுதீன் கான் நிறுவிய மைஹார் கரானாவுக்கும் பெயர் பெற்ற நகரமாகும்.

19 Apr 2023

சென்னை

சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரையில் அமைந்துள்ள லூப் சாலையில் மீன் கடைகள் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் 

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

19 Apr 2023

இந்தியா

மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை 

சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று(ஏப் 19) தெரிவித்துள்ளது.

சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்து! 90 எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்தன

ஆந்திராவில் 90 எலக்ட்ரிக் வாகனங்கள் திடீரென தீ பற்றி எரிந்தது நாசமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கும் HCL 

டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஹெச்.சி.எல் நிறுவனம் நாளை தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கிறது.

19 Apr 2023

சென்னை

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமைவாய்ந்த நான்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது.

19 Apr 2023

அதிமுக

கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டி - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு 

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி துவங்கியது.

19 Apr 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 10,542 கொரோனா பாதிப்பு: 38 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-18) 7,633ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 10,542ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு எப்போது வருமான வரி தாக்கல் செய்வது? 

2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு எப்போது தொடங்கும் என வருமான வரித்துறை இன்னும் அறிவிக்கவில்லை. எப்போது வருமான வரி தாக்கல் செய்வது?

எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை 

ஐ.என்.எக்ஸ். பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

19 Apr 2023

இந்தியா

ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி 

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், இது குறித்து மாநிலங்கள் தங்களது கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்களுக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை எதிர்பாராவிதமாக ஏரியில் மூழ்கி 2 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

19 Apr 2023

இந்தியா

இந்தியாவின் மிக மகிழ்ச்சியான மாநிலம் எது தெரியுமா: ஆய்வில் தகவல் 

குருகிராமில் உள்ள மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியர் ராஜேஷ் கே பிலானியா நடத்திய ஆய்வின்படி, மிசோரம் நாட்டின் மகிழ்ச்சியான மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்! 

கேரளாவின் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

19 Apr 2023

சென்னை

சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களோடு இணைந்து வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 21ம்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

19 Apr 2023

இந்தியா

கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு! 

கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை (Windfall Tax) மீண்டும் உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. விண்டுஃபால் வரி என்றால் என்ன, அது ஏன் விதிக்கப்படுகிறது?

திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கொண்டாட்டம் 

தமிழ்நாடு மாநிலம் திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயில் வைணவர்களின் கோயில் என்றும் அழைக்கப்படும்.

19 Apr 2023

இந்தியா

காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை

சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு நடுவில் கர்நாடகாவை சேர்ந்த 31 பேர் அங்கு சிக்கி இருப்பதாக நேற்று(ஏப்-18) தகவல்கள் வெளியாகி இருந்தது.

18 Apr 2023

இந்தியா

திருமணம் மறுக்கப்படுவது குடியுரிமை மறுக்கப்படுவதற்கு சமம்: ஒரே பாலின திருமணங்களுக்கான இறுதி வாதம்

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று(ஏப் 18) விசாரித்தது.

18 Apr 2023

நேபாளம்

10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த வீரர் மரணம்! 

10 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த மலையேற்று வீரர் திடீர் மரணம்.

18 Apr 2023

புதுவை

புதுவையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ஆப்ரேஷன் 'விடியல்' திட்டம் 

புதுவையில் கொலை, கொள்ளை, வெடிகுண்டு போன்ற வழக்குகளின் விசாரணைக்கு காவல்துறையில் மோப்ப நாய்கள் உள்ளது.

18 Apr 2023

இந்தியா

வழக்கை திரும்ப பெற மறுத்ததால் சிறுமியின் வீட்டிற்கு தீ வைத்த பலாத்கார குற்றவாளி

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு, 11 வயதுடைய தலித் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருவர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

18 Apr 2023

கோவை

மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை கைத்தறி பட்டு மிகவும் பிரபலமானது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 19ஆம் தேதிகளில் வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமயபுர மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் 

உலகளவில் பிரசித்திப்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்திருவிழா இன்று(ஏப்ரல்.,18)நடைபெற்றது.

குப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம் 

தமிழ்நாடு மாநிலத்தில் பண்டையக்காலத்தில் மன்னர்கள் எதிரிகளிடம் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க கோட்டைகளை கட்டினர்.

18 Apr 2023

இந்தியா

மோர்பி பால விபத்து: ரூ.14.62 கோடி இழப்பீட்டை கட்டியது ஓவேரா குழுமம் 

குஜராத் மோர்பி பால விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட வேண்டிய ரூ.14.62 கோடி முழுவதையும் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் டெபாசிட் செய்துள்ளதாக ஓரேவா குழுமம் குஜராத் உயர் நீதிமன்றத்தில் இன்று(ஏப் 18) தெரிவித்தது.

அமெரிக்கா நாட்டின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியா வருகை 

அமெரிக்காவின் எப்.பி.ஐ. என கூறப்படும் மத்திய விசாரணை அமைப்பின் சர்வதேச இயக்கங்களுக்கான பிரிவின் உதவி இயக்குனரான ரேமண்ட் டுடா இன்று(ஏப்ரல்.,18) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

18 Apr 2023

இந்தியா

இந்திய முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க FBI உயரதிகாரி இந்தியா வருகை

அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின்(FBI) சர்வதேச செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் ரேமண்ட் டுடா, இன்று(ஏப் 18) தேசிய தலைநகர் புது டெல்லிக்கு வந்தார்.

3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள் 

தமிழகத்தில் பல கோவில்கள் சிறப்பு வாய்ந்ததாகும், சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில்.

சென்னை மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(ஏப்ரல்.,18) சென்னையில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மே 3 இல் தொடங்கும்! 

சிஐடியு தொழிற்சங்கம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு போக்குவரத்துறையிடம் நோட்டீஸ் அளித்துள்ளது.

18 Apr 2023

இந்தியா

உலக பாரம்பரிய தினம் 2023: இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புனரமைக்கப்பட்ட புராதன சின்னங்கள்

பாரம்பரிய சின்னங்கள் அல்லது புராதன சின்னங்கள், ஒரு இடத்தின் வரலாற்றை நினைவூட்டுவதுடன், அந்த நாட்டின் வளமான பாரம்பரியத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. அந்த சின்னங்களை சுற்றி இருக்கும் வரலாற்று கதைகள், சுற்றுலாவாசிகளை ஈர்க்கும்.

கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் 

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே-மாதம் 10ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

18 Apr 2023

இந்தியா

இந்திய மலையேற்ற வீரர் மாயம்! தேடுதலில் இறங்கிய மீட்புப் படை 

இந்தியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் அனுராக் மாலு என்பவர் மாயமாகியுள்ளார்.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா? 

அவலான் டெக்னாலஜிஸ் (Avalon Technologies) நிறுவனப் பங்குகள் இன்று இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஒரு பங்கிற்கு ரூ.415 - ரூ.436 என்ற விலையில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.