அடுத்த செய்திக் கட்டுரை
தமிழகத்தில் குறைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! காரணம் என்ன?
எழுதியவர்
Siranjeevi
Apr 20, 2023
01:13 pm
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் எப்பொழுதுமே பழங்காலத்து இடங்கள், கோவில்கள், சின்னங்களை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் காண வருவார்கள்.
ணிக்கை! காரணம் என்ன? கொரோனா தொற்றுக்கு பின் தமிழகத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக சுற்றுலா துறையினர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், கொரோனா தொற்றுக்கு பின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டில் 4.07 லட்சம் பயணிகள் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், 2019 ஆம் ஆண்டில் 68 லட்சம் பேர் வந்துள்ளனர். 2020-21 ஆம் ஆண்டில் 12 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.
இதனால் கடந்த ஆண்டில் மிகப்பெரிய அளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது என சுற்றுலா துறையினர்கள் விளக்கமளித்துள்ளனர்.