இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

18 Apr 2023

இந்தியா

சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள்

சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு நடுவில் கர்நாடகாவை சேர்ந்த 31 பேர் அங்கு சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

18 Apr 2023

சென்னை

சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண்

சென்னை சூளைமேடு பகுதியினை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் தனது நண்பர் வினோத்துடன் நேற்று(ஏப்ரல்.,17) இரவு மது அருந்திவிட்டு வந்துள்ளார்.

18 Apr 2023

ஆப்பிள்

ஆப்பிளின் மும்பை BKC ஸ்டோரில் என்ன ஸ்பெஷல் தெரியுமா? 

இந்தியாவில் இதுவரை சில்லறை வணிகக் கடைகளே இல்லாமல், ஆன்லைன் மற்றும் மூன்றாம் தர சில்லறை விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே இயங்கி வந்த ஆப்பிள் நிறுவனம் இன்று மும்பையில் தங்கள் முதல் சில்லறை வணிகக்கடைத் திறப்பின் மூலம் கோலாகலமாக இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது.

18 Apr 2023

அதிமுக

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது 

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தற்போது அறிவித்துள்ளார்.

18 Apr 2023

இந்தியா

காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு 

உலக பாரம்பரிய தினமான இன்று(ஏப்ரல்.,18) உலக பாரம்பரிய நகரத்தில் ஒன்றாக உள்ள காஞ்சிபுரத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் 12 ஓவியங்களை கொண்டு இந்தியாவின் அஞ்சல் துறை, அஞ்சல் அட்டைகளை வெளியிட்டுள்ளது.

18 Apr 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 7,633 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-16) 9,111ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 7,633ஆக குறைந்துள்ளது.

தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

18 Apr 2023

இந்தியா

கர்நாடக அமைச்சர் நாகராஜூவின் சொத்து மதிப்பு 1,609 கோடி ரூபாய்

நாட்டின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதப்படும் கர்நாடக அமைச்சர் என்.நாகராஜு (எம்டிபி), கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது தனது மொத்த சொத்து மதிப்பு ரூ 1,609 கோடி என்று அறிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம் 

சமூக ஆர்வலர்கள் சிலர் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஓர் மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

உயிரி எரிபொருள் கலந்த பெட்ரோல் பயன்பாடு.. யாருக்கு லாபம்? 

இந்தியாவில் பெட்ரோலில் 2030-ம் ஆண்டுற்குள் 20% உயிரி எரிபொருள் (Biofuel) கலப்பை உறுதிசெய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கானது கடந்த ஆண்டு 2030-ல் இருந்து 2025-26-க்கு குறைக்கப்பட்டது. பெட்ரோலில் ஏன் உயிரி எரிபொருள் கலக்கப்படுகிறது. இதனால் என்ன லாபம்?

கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை 

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தின் ஓர் முக்கிய அங்கமாக கும்பகோணம் திகழ்கிறது.

18 Apr 2023

இந்தியா

ஒன்பது மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: 45 °Cஐ நெருங்குகிறது வெப்பநிலை 

மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த மாநிலங்கள் மிக அதிக வெப்பநிலையை பதிவு செய்ய வாய்ப்பிருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி! 

கடந்த வாரம் வியாழக்கிழமை தங்களுடைய நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ் நிறுவனம். அதன் எதிரொலியாக நேற்றும் அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் (10%) சந்தித்தன.

18 Apr 2023

இந்தியா

லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம் 

மார்ச் 19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

17 Apr 2023

குஜராத்

குஜராத் மாநில போதட் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் தீ விபத்து 

குஜராத் மாநிலத்தில் உள்ள போதட் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் ஏராளமான புறநகர் ரயில்கள் வந்து செல்வது வழக்கம்.

17 Apr 2023

கோவை

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது 

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததில் பேராசிரியையின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்கிறது - சட்டசபையில் நிறைவேற்றம் 

தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டிலிருந்து முத்திரைத்தாள் கட்டணமானது மாற்றியமைக்காமல் இருந்துள்ளது.

17 Apr 2023

இந்தியா

அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம் 

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை(ஏப் 18) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது.

தமிழக வானிலை: அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு 

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல் 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம் அரங்கேறியது.

ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை

சூதாட்டத்துக்கு தடை என்றால் அனைத்து விதமான சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

17 Apr 2023

குஜராத்

எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர் மக்வானா வயது 38. இவரது மனைவி ஹன்சாபென் வயது 35.

முதன்முதலாக வந்த பேருந்து சேவை - கொண்டாட்டத்தில் பழங்குடி மக்கள் 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள செம்மனாரை கிராம பழங்குடி மக்கள் பேருந்து வசதி இல்லாமல் இருந்துள்ளனர் .

17 Apr 2023

ஈரோடு

ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனசரகத்தில் இருந்து ஆண் காட்டுயானை ஒன்று வெளியேறி கடந்த ஒரு ஆண்டாக விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவந்தது.

17 Apr 2023

இந்தியா

முகத்தில் தேசிய கொடி வரைந்திருந்ததால் பொற்கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு 

இந்தியக் கொடியை முகத்தில் வரைந்திருந்ததால் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குள் தன்னைத் அனுமதிக்கவில்லை என்று பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்ட நடவடிக்கைக்கு தயார் - திமுகவிற்கு சவால் விட்ட அண்ணாமலை 

ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக பதிலளித்துள்ளார்.

17 Apr 2023

இந்தியா

அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் 

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அதிக மரங்களை வெட்ட முயன்றதால் மும்பை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு(MMRCL) உச்சநீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

பள்ளி கட்டணத்தினை செலுத்தாத மாணவர்களை வெளியில் நிறுத்த கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் 

தமிழ்நாடு அரசு பள்ளியில் வரும் 2023-24 கல்வியாண்டிற்கான 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான சேர்க்கை இன்று(ஏப்ரல்.,17) துவங்கியது.

17 Apr 2023

சென்னை

சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்ராவில் பாலியல்தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.

17 Apr 2023

இந்தியா

ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு 

இந்தியாவில் ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமைகளை வழங்க கோரிய மனுக்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்(NCPCR) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

17 Apr 2023

இந்தியா

ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை  

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை(ஏப் 18) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது.

17 Apr 2023

ஊட்டி

நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு 

ஊட்டி-நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேவுள்ள மேடநாடு பகுதியில் அமைந்துள்ளது காப்புக்காடு.

17 Apr 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 9,111 கொரோனா பாதிப்பு: 27 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-16) 10,093ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 9,111ஆக குறைந்துள்ளது.

17 Apr 2023

இந்தியா

கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார்

கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று(ஏப் 17) காங்கிரஸில் இணைந்தார்.

துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து-உயிரிழந்த 2 தமிழர்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் 

துபாய் அல் ராஸ் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 4ம் தளத்தில் கடந்த சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரத்தில் உருவாகும் புதிய சிட்கோ! 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு 

தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூரில் 43 ஏக்கர் நில பரப்பில், சுமார் 38. 7 கோடி ரூபாய் செலவில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக சட்டசபையில் அறிவித்துள்ளனர்.

17 Apr 2023

சென்னை

சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு 

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 954 பொதுக்கழிப்பறைகள் உள்ளது.

17 Apr 2023

இந்தியா

பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது 

ஏப்ரல் 12ஆம் தேதி பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் 4 ராணுவ வீரர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இன்று(ஏப் 17) ஒரு ராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பங்குசந்தையில் கடும் சரிவைச் சந்தித்த இன்ஃபோசிஸ் 

பங்குச்சந்தை: கடந்த வியாழக்கிழமை தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ் நிறுவனம்.