NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஒரே நாளில் 7,633 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஒரே நாளில் 7,633 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.48 கோடி(4,48,34,859) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒரே நாளில் 7,633 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2023
    01:42 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஏப்-16) 9,111ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 7,633ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 61,233ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.13 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.48 கோடி(4,48,34,859) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,152 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 11 இறப்புகள் பதிவாகியுள்ளன.

    டெல்லி மற்றும் கேரளாவில் தலா நான்கு இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், ஹரியானா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று பதிவாகியுள்ளது.

    details

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,42,42,474 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 6,702 பேர் குணமடைந்துள்ளனர்.

    தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 8.40 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 4.94 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.68 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 2,11,029 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 220,66,27,271 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 749 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    இந்தியா

    இனி 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம் - வெளியான புதிய அம்சம்!  ட்விட்டர்
    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி சோனியா காந்தி
     டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை  டெல்லி
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  டெல்லி

    கொரோனா

    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள் இந்தியா
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை இந்தியா
    7 மாதங்களுக்கு பின் 1900ஐ நெருங்கி இருக்கும் கொரோனா எண்ணிக்கை இந்தியா
    இந்தியாவில் 610 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025