NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்!
    எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்!
    இந்தியா

    எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்!

    எழுதியவர் Siranjeevi
    April 17, 2023 | 06:20 pm 1 நிமிட வாசிப்பு
    எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்!
    ஒரு வருடமாக மாந்திரீக பூஜை செய்து தாங்களாகவே நரபலி கொடுத்த தம்பதி

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர் மக்வானா வயது 38. இவரது மனைவி ஹன்சாபென் வயது 35. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் கடந்த ஒரு வருடமாக வீட்டில் மாந்திரீக பூஜை நடத்தி வந்துள்ளனர். கடந்த நாளில் திடீரென இருவரும் தங்களை தாங்களே வெட்டிக்கொண்டு நரபலி கொடுத்துள்ளனர். இதற்காக பிரத்தியேகமான இயந்திரம் தயாரித்து தங்கள் தலை ஹோமகுண்டத்தில் விழும்படி செய்துள்ளனர். தொடர்ந்து, இவர்கள் எழுதிய தற்கொலை கடிதத்தில், பெற்றோரையும் பிள்ளைகளையும் பார்த்து கொள்ளும்படி உறவினர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Twitter Post

    #NewsUpdate | தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி!#SunNews | #Gujarat | #Ritual pic.twitter.com/W6nXdw3z95

    — Sun News (@sunnewstamil) April 17, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    குஜராத்
    இந்தியா

    குஜராத்

    மதுரை கருத்தரங்கிற்கு வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் - தமிழக மாணவர்கள் 2 பேர் கைது  மதுரை
    மோர்பி பால விபத்து: நகராட்சி நிர்வாகத்தை கலைத்தது குஜராத் அரசு  இந்தியா
    குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம்  இந்தியா
    2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு ராகுல் காந்தி

    இந்தியா

    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    பிளிப்கார்ட்டில் வெறும் 1,300 ரூபாய்க்கு கிடைக்கும் நத்திங் போன் 1 - வாங்குவது எப்படி?  ஸ்மார்ட்போன்
    இந்தியாவில் ஆப்பிளின் திட்டம் என்ன?  ஆப்பிள்
    முகத்தில் தேசிய கொடி வரைந்திருந்ததால் பொற்கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு  பஞ்சாப்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023