இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

தமிழ்நாடு அமைதி பூங்காவா? என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி 

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அண்மையில் பிரபல ஆங்கில ஊடகத்தில் நேர்காணலில் பேசியுள்ளார்.

04 May 2023

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் காயம் 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் 3 பேர் பயணித்த அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் துருவ் இன்று(மே 4) விபத்துக்குள்ளானது.

04 May 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 3,962 கொரோனா பாதிப்பு: 22 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-3) 3,720ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 3,962ஆக அதிகரித்துள்ளது.

04 May 2023

இந்தியா

மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு 

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள், நேற்று(மே 3) இரவு குடிபோதையில் இருந்த காவலர்களால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

04 May 2023

சென்னை

சித்ரா பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு செல்ல 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! 

தமிழகத்தில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்ல திருவண்ணாமலைக்கு 4, 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

04 May 2023

சென்னை

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு - இன்றைய நிலவரம்! 

தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் மற்றும் இறக்கத்துடனே செல்கிறது.

04 May 2023

இந்தியா

மணிப்பூரில் நடந்த பழங்குடியின போராட்டத்தால் இணைய சேவைகள் முடக்கம் 

பழங்குடியினர் குழுக்கள் மணிப்பூர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பேரணிகளை நடத்தியதை அடுத்து, மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையைச் சமாளிக்க மணிப்பூர் அரசாங்கம் அடுத்த ஐந்து நாட்களுக்கு மாநிலத்தில் மொபைல் இணையத்தை நிறுத்தி வைத்துள்ளது.

திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு 

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.

04 May 2023

சென்னை

சென்னையில் உருவெடுக்கும் 20 மாடி குடியிருப்பு கட்டிடங்கள் 

தமிழ்நாடு மாநிலத்தில், சென்னையில் காலிமனைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சித்திரை திருவிழா தேரோட்டத்தில் இனிப்பு வழங்கிய இஸ்லாமியர் - மத நல்லிக்கணம்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது.

வேலூரில் வானில் தோன்றிய வெண்புகை வட்டம் - வியப்புடன் பார்வையிட்ட மக்கள் 

தமிழ்நாடு மாநிலம் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை(மே.,2) வானில் ஒரு வெண்புகை வட்டம் தோன்றி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் 

கர்நாடகாவில் வரும் 10ம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

03 May 2023

அமித்ஷா

ஈபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை - அமித்ஷா 

கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலினை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இயக்குனரும், நடிகருமான மனோபாலா கடைசியாக பகிர்ந்த புகைப்படம் வைரல் 

தமிழ்நாடு:இயக்குனர் மற்றும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(மே.,3)காலமானார்.

எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை - G-Square நிறுவனம் 

தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் G-Square நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி 

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தானியங்கி மதுவிற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனம் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

03 May 2023

இந்தியா

'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக பணம் செலுத்தவில்லை: பிராட் & விட்னி குற்றச்சாட்டு 

இந்திய விமான சேவை நிறுவனமான 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தவில்லை என்று அமெரிக்க விமான இயந்திர உற்பத்தியாளர் பிராட் & விட்னி(P&W) குற்றம்சாட்டியுள்ளது.

தமிழகத்தில் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

3 நாட்கள் விமான சேவையை ரத்து செய்த கோ பர்ஸ்ட் - காரணம் என்ன? 

கோ பர்ஸ்ட் விமான நிறுவனமானது இன்று மே 03 முதல் 05 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அனைத்து விதமான விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

03 May 2023

இந்தியா

உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா வளர்ந்து வருகிறது

இந்தியாவில் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை ஐந்து மடங்கு அதிகரிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு! 

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் மகளிர் இலவச பேருந்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

03 May 2023

இந்தியா

பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு

கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்க இயக்குனரகம் இன்று(மே 3) சோதனை நடத்தியது.

03 May 2023

மதுரை

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு 

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு துவங்கப்பட்டது.

03 May 2023

இந்தியா

FASTag மூலம் ஒரே நாளில் ரூ.200 கோடி வசூலைப் பதிவு செய்தது NHAI

கடந்த மாதம் பாஸ்டேக் (FASTag) மூலம் அதிக அளவிலான வருவாயைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI).

03 May 2023

சென்னை

ஐபிஎல் டிக்கெட் வாங்க முடியவில்லை என சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் வாங்க முடியவில்லை என மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

03 May 2023

மும்பை

இங்கிலாந்து அரசர் முடிசூட்டு விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் மும்பை டப்பாவாலாக்கள்

இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்ற ஆண்டு, செப்டம்பர் மாதம், வயது மூப்பின் காரணமாக மறைந்தார்.

ராமேஸ்வரம் அருகே வெடிகுண்டு புதைத்து வைத்திருப்பதாக தகவல் - நிபுணர்கள் சோதனை 

ராமேஸ்வரம் மாவட்டம் அருகேயுள்ள கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன் 

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.

03 May 2023

இந்தியா

5 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து வட இந்திய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இந்த மாநிலங்களின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

03 May 2023

கோவை

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி இடையார்பாளையம் பகுதியினை சேர்ந்தவர் சுஜய்(28).

LGBTQIA+ சமூகப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான குழு நிச்சயமாக அமைக்கப்படும்: மத்திய அரசு 

LGBTQIA+ சமூகத்தின் "உண்மையான மனிதக் கவலைகள்" குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று ​​உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(மே 3) தெரிவித்துள்ளது.

03 May 2023

இந்தியா

நிதி நெருக்கடி: அவசர நிதியிலிருந்து கடன் வாங்க இருக்கும் 'ஸ்பைஸ்ஜெட்'

விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், தனது 25 தரையிறக்கப்பட்ட விமானங்களை மீண்டும் சேவைக்குக் கொண்டுவர அரசாங்கத்தின் அவசர நிதியைப் பயன்படுத்த இருப்பதாக இன்று(மே 3) தெரிவித்துள்ளது.

நாளை(மே 4ம் தேதி) துவங்குகிறது அக்னி நட்சத்திரம் 

தமிழ்நாடு: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

கேரளா வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு - தொடர் சர்ச்சை! 

கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையானது, திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்கிறது.

03 May 2023

மெட்டா

மெட்டா நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை.. கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு!

தங்களுடைய உத்தரவுகளை பின்பற்றாத மெட்டா நிறுவன அதிகாரிகளை ஆஜாராக கோயம்புத்தூர் நகர காவல்துறை உத்தரவிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி 

தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயில்.

03 May 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 3,720 கொரோனா பாதிப்பு: 20 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-2) 3,325ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 3,720ஆக அதிகரித்துள்ளது.

03 May 2023

இந்தியா

உலகின் மிக உயரமான செயற்கை நீரூற்றை பெற இருக்கிறது ஸ்ரீநகரின் தால் ஏரி

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரின் புகழ்பெற்ற தால் ஏரியில் உலகின் மிக உயரமான செயற்கை நீரூற்று அமைக்கப்பட இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.