தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு - இன்றைய நிலவரம்!
செய்தி முன்னோட்டம்
தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் மற்றும் இறக்கத்துடனே செல்கிறது.
அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.
அந்த வகையில், சென்னையில் இன்றைய நாள் மே 04 ஆம் தேதிப்படி 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்து 5,750 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதுவே சவரனுக்கு 352 ரூபாய் உயர்வை எட்டி ரூ.46,000 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளிய விலையானது கிராமுக்கு 1 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 82.80 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,800 எனவும் விற்பனையாகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#GOLD #goldrate #goldprice #DinakaranNews காட்சி பொருளாக மாறும் தங்கம்.. விண்ணை முட்டும் விலை... ரூ.352 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 46,000ஐ தொட்டது!! https://t.co/9CN6ziASWp pic.twitter.com/kRDmQgEhAB
— Dinakaran (@DinakaranNews) May 4, 2023