இந்தியா செய்தி | பக்கம் 8
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
05 May 2023
காங்கிரஸ்தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க சரத் பவார் முடிவு
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகவும் மத்தியஅமைச்சராகவும் இருந்தவர் சரத்பவார்.
05 May 2023
இந்தியாதமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க பணம் தேவையில்லை
இந்தியா முழுவதுமே தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே தங்கள் கைகளில் உள்ள கைபேசி மூலமே கூகுள் பே, போன் பே போன்ற வசதிகள் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்து வருகிறது.
05 May 2023
ஈரோடுமருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனைக்கு தடை - உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம்
ஈரோடு மாவட்டம் டெக்ஸ்வேலி மைதானத்தில் இன்று(மே.,5)வணிகம் செய்வோர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உரிமை முழக்க மாநாடானது மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.
05 May 2023
தமிழ்நாடுதொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையில், கடந்த ஆண்டில் ரூ.84.10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
05 May 2023
தமிழ்நாடுசிறையிலிருந்து வெளிவந்த 660 சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகளின் துறையின் சார்பில் இன்று(மே.,5) நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
05 May 2023
இந்தியாகள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் போரியா மாவட்டத்தில் சட்கி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் ஒன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
05 May 2023
இந்தியா'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி வாக்குகளை பெறுவதற்காக பயங்கரவாதத்தின் முன் மண்டியிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே 5) குற்றம்சாட்டியுள்ளார்.
05 May 2023
தூத்துக்குடிதூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ்.
05 May 2023
இந்தியாபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு அதிகாரி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
05 May 2023
இந்தியாசரத் பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம்
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தலைவர் பதவியில் இருந்து தான் விலக போவதாக சரத் பவார் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அந்த ராஜினாமா இன்று(மே 5) ஒரு மனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
05 May 2023
இந்தியா300 கி.மீ வேகத்தில் பைக் பயணம் செய்த யூடியூபர் மரணம் - பதபத வைக்கும் வைரல் வீடியோ!
யூடியூபர் ஒருவர் 300 கிலோ மீட்டர் வேகத்தில் டெல்லி வழியே யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
05 May 2023
திருவண்ணாமலைதிருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 72.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
05 May 2023
தூத்துக்குடிஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்டெர்லைட் ஆலையினை மூடவேண்டும் என்று கடந்த 2018ம்ஆண்டு நடந்தது.
05 May 2023
நீட் தேர்வுநாடு முழுவதும் நீட் தேர்வு மே 07 இல் நடக்கிறது! முன் ஏற்பாடுகள் தீவிரம்
இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு சேர நீட் தேர்வானது நடத்தப்படுகிறது.
05 May 2023
தமிழ்நாடுசிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது.
05 May 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 3,611 கொரோனா பாதிப்பு: 36 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-4) 3,962ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 3,611 ஆக குறைந்துள்ளது.
05 May 2023
இந்தியாவீடியோ: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை வரவேற்றார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) மாநாட்டிற்கு வந்திருந்த பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(மே 5) வரவேற்றார்.
05 May 2023
இந்தியாஇந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது: சீன அமைச்சர்
இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது என்றும், இரு தரப்பும் தொடர்புடைய உடன்படிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் வலியுறுத்தியுள்ளார்.
05 May 2023
உத்தரப்பிரதேசம்கபாப் உணவு பிடிக்கவில்லை என சமையல்காரரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்!
உத்தரப் பிரதேசத்தில் கபாப் உணவு பிடிக்கவில்லை என இருவர் கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
05 May 2023
ஏர் இந்தியாஏர் இந்தியா ஆட்சேர்ப்பு - 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பம் குவிந்துள்ளதாக மகிழ்ச்சி!
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானிக்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
05 May 2023
தமிழ்நாடுதமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்தசில தினங்களாக கோடை மழை பொழிந்து வெயிலின் தாக்கத்தினை சற்று குறைத்துள்ளது.
05 May 2023
இந்தியாபாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(DRDO) பணிபுரியும் விஞ்ஞானி ஒருவர், பாகிஸ்தான் ஏஜென்டுக்கு ரகசியத் தகவலை வழங்கியதற்காக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால்(ATS) கைது செய்யப்பட்டார்.
05 May 2023
மதுரைமதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்
மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று(மே.,5)மிக விமர்சையாக அரங்கேறியது.
05 May 2023
சூடான்சூடான் உள்நாட்டு மோதல்: 3,800 இந்தியர்களை மீட்ட ஆபரேஷன் காவேரி
சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது, 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிக்கிய இந்தியர்களை பத்திரமாக மீட்க ஆபரேஷன் காவேரி என்ற மீட்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
05 May 2023
இந்தியாமணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு
மணிப்பூர் மாநிலத்தில் நடந்துவந்த வன்முறை அதன் தலைநகர் இம்பாலுக்கு பரவியதையடுத்து, வன்முறையாளர்களை "பார்த்தவுடன் சுட வேண்டும்" என மணிப்பூர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
04 May 2023
மதுரைமதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் ஸ்வாரஸ்யங்கள் ஓர் பார்வை
மதுரையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கோலாகலமாக லட்சக்கணக்கான பக்தர்கள்சூழ நடைபெறுவது வழக்கம்.
04 May 2023
தமிழ்நாடுதிருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது
தமிழ்நாடு மாநிலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் கடைத்தெருவில் பகவான் மெஸ் என்னும் உணவகம் செயல்பட்டு வருகிறது.
04 May 2023
காங்கிரஸ்காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் மரத்தில் பதுக்கிவைத்த ரூ.1 கோடி பறிமுதல்
கர்நாடகாவில் வரும் 10ம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
04 May 2023
சைபர் கிரைம்பழைய பொருட்கள் வாங்க விற்க உதவும் செயலிகள் மூலம் நூதன மோசடி - எச்சரிக்கை!
பழைய பொருட்களை வாங்க விற்க உதவும் செயலிகளின் ஆபத்தை குறித்து சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
04 May 2023
சென்னைசென்னையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் துவக்கம்
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023ல், 'மக்களைத் தேடி மேயர்'என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
04 May 2023
கவர்னர்அரசியல் சாசனத்தை மீறும் கவர்னரை ஜனாதிபதி உடனே திரும்ப பெறவேண்டும் - செல்வப்பெருந்தகை
கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் அண்மையில் தமிழ்நாட்டினை அமைதிப்பூங்கா என்று எப்படி கூற முடியும்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
04 May 2023
சேலம்அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி - சேலத்தில் நடந்த சோக சம்பவம்!
சேலத்தில் இளம்பெண் ஒருவர் படிக்கட்டில் பயணம் செய்யும்போது சாலை வளைவில் பேருந்து திரும்புகையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
04 May 2023
இந்தியாஇந்தியாவுக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியிட்ட வீடியோ
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவா வந்திருக்கிறார்.
04 May 2023
இந்தியாமே 15 வரை 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது
மே 15 ஆம் தேதி வரை டிக்கெட் விற்பனையை நிறுத்த இருப்பதாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம்(DGCA) தெரிவித்துள்ளது.
04 May 2023
தமிழ்நாடுவேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு
தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டையில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது.
04 May 2023
தமிழ்நாடுரூ.1000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் இப்படிதான் செலுத்த வேண்டும்! மின்வாரியம் புதிய நடவடிக்கை
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை இனி கவுண்டரில் செலுத்த முடியாது என புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது.
04 May 2023
இந்தியாமணிப்பூரில் வன்முறை: மாநிலம் முழுவதும் இராணுவ பாதுகாப்பு
மெய்த்தே சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழங்குடியின குழுக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தது.
04 May 2023
திருச்சிதிருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது
திருச்சி மாவட்டம் உப்பிலியப்புரத்தினை அடுத்த வலையப்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் தேவி(43).