NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஒரே நாளில் 3,611 கொரோனா பாதிப்பு: 36 பேர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஒரே நாளில் 3,611 கொரோனா பாதிப்பு: 36 பேர் உயிரிழப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,64,289) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒரே நாளில் 3,611 கொரோனா பாதிப்பு: 36 பேர் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    May 05, 2023
    12:20 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(மே-4) 3,962ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 3,611 ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 33,232 ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.07 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,64,289) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,642 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 36 இறப்புகள் பதிவாகியுள்ளன.

    பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் பதிவாகியுள்ளன.

    DETAILS

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    இந்தியாவில் மே 3ஆம் தேதி 3,720 பாதிப்புகளும், மே 2ஆம் 3,325 பாதிப்புகளும் மே 1ஆம் 4,282 பாதிப்புகளும், ஏப்ரல் 30ஆம் தேதி 5,847 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,43,99,415 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 6,587 பேர் குணமடைந்துள்ளனர்.

    தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.74 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 1,73,263 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 220,66,75,365 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,930 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை ஜம்மு காஷ்மீர்
    47 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன?  வாட்ஸ்அப்
    வலி குறைவான மரண தண்டனை குறித்து ஆராய திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  உச்ச நீதிமன்றம்
    உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் அமைப்பு - சி.என்.என். புகழாரம்  ஜம்மு காஷ்மீர்

    கொரோனா

    இந்தியாவில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: நேற்றை விட பரவல் 20% அதிகரிப்பு இந்தியா
    சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி மீண்டும் துவக்கம் சென்னை
    7 நாட்களில் 3 மடங்கு அதிகரித்த கொரோனா: மத்திய சுகாதார அமைச்சர் இன்று ஆலோசனை இந்தியா
    இந்தியாவில் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 14 உயிரிழப்புகள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025