Loading...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

23 Sep 2026
• அமெரிக்கா

ஜி20 உச்சி மாநாடு: அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி?

வரும் டிசம்பர் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

22 Sep 2026
• இந்தியா

இந்தியாவில் குறையும் நிலத்தடி நீர் மட்டம்: WMO அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

இந்தியாவின் நன்னீர் இருப்புகள் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் ஆபத்தான அளவில் சரிந்து வருவதாக உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள புதிய சர்வதேச அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

'வந்தே மாதரம்' பாடாவிட்டால் சிறையா? உச்சநீதிமன்றத்தில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா வழக்கு

தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலை தடுத்து நிறுத்துபவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், "மதச் சுதந்திர உரிமையின் அடிப்படையில் மனசாட்சிப்படி செயல்படுபவர்கள் மீது எந்தவித குற்றவியல் தண்டனை நடவடிக்கையும் பாயாது" என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

22 Sep 2026
• திருச்சி

ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி: தவறு செய்த யாரையும் விடமாட்டோம் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் நிலமோசடி விவகாரத்தில் காவல்துறை விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கோவில் நிலங்களை அபகரித்த யாரையும் அரசு விட்டுவைக்காது என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!

தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

22 Sep 2026
• விஜய்

அமைச்சர் கீர்த்தனாவின் லண்டன் பயணம் ரத்து செய்ததன் உண்மையான காரணம் இதுதான்: கனிமொழி சந்தோஷ் MLA

தமிழக முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின் போது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உடன் செல்லாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரது உடல்நிலை மற்றும் அறுவை சிகிச்சை குறித்துத் தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார்.

திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கு மூடப்பட்டதா? அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்

ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

22 Sep 2026
• ஐநா சபை

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் இடம்: இந்தியாவிற்கு 4 மத்திய ஐரோப்பிய நாடுகளின் கூட்டு ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) இந்தியா நிரந்தர உறுப்பினர் இடத்தை கோரி வரும் நிலையில், மத்திய ஐரோப்பாவை சேர்ந்த 4 முக்கிய நாடுகள் இந்தியாவிற்கு தங்களது கூட்டு ஆதரவை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளன.

22 Sep 2026
• தமிழகம்

6 முதல் 8-ம் வகுப்பு வரை காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்' விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.

22 Sep 2026
• மதுரை

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: உசிலம்பட்டியிலிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு நிகழ்ச்சி மாற்றம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவிருந்த 'தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம்' தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

1,000 கிமீ தூரம் பாய்ந்து தாக்கும் இந்திய ட்ரோன்! பொக்ரானில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட KAL ட்ரோன்

நொய்டாவை சேர்ந்த ஐஜி டிஃபென்ஸ் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கிய கல் (KAL) என்ற நீண்டதூர ஒருவழித் தாக்குதல் ட்ரோன், ராஜஸ்தானின் பொக்ரான் துப்பாக்கி சூட்டுப் பயிற்சித் தளத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

5 மாதங்களில் ரூ.30,021 கோடி கடன், வட்டிக்கு மட்டுமே ரூ.25,991 கோடி செலவு! தமிழக அரசின் நிதிநிலை குறித்த அதிர்ச்சி புள்ளிவிவரங்கள்

தமிழக அரசின் நடப்பு நிதியாண்டுக்கான (2026-27) வரவு செலவு தொடர்பான முக்கிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

21 Sep 2026
• சென்னை

சென்னைக்கு வெளியே மாபெரும் நிர்வாக நகரம்? பட்டினப்பாக்கம் சர்ச்சையால் திருவிடந்தை இடத்தை தேர்வு செய்யுமா அரசு?

சென்னை மெரினா கடற்கரையை அடுத்துள்ள பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கு எழுந்துள்ள பலத்த எதிர்ப்புகளால் மாற்று இடங்களை அரசு பரிசீலிக்கலாமா என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

21 Sep 2026
• தமிழகம்

வீ தி லீடர்ஸ் அமைப்பின் ஊடகப் பொதுச்செயலாளராக அஸ்பயர் கே.சுவாமிநாதன் நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தலைமையிலான வீ தி லீடர்ஸ் (We The Leaders) அமைப்பின் ஊடகம், பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவுக்கான பொதுச்செயலாளராக கே.சுவாமிநாதன் (அஸ்பயர் சுவாமிநாதன்) நியமிக்கப்பட்டுள்ளார்.

21 Sep 2026
• தமிழகம்

மகளிருக்கான 'வெற்றிப் பயணம்' இலவச பேருந்து திட்டம்: அக்டோபர் 2-ல் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயண திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள 'வெற்றிப் பயணம்' திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

21 Sep 2026
• ஐஐடி

ஐஐடி பம்பாய் மாணவர் தற்கொலை விவகாரம்: டீன் பதவியில் இருந்து பேராசிரியர் நீக்கம்

ஐஐடி பம்பாய் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் சாஹில் வாகோடே தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தேர்வு கண்காணிப்பாளராக செயல்பட்ட பேராசிரியர் சூரியநாராயண டூல்லா தனது துறைத் தலைவர் (Dean) பதவியில் இருந்து முறைப்படி நீக்கப்பட்டுள்ளார்.

21 Sep 2026
• போக்சோ

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கு: விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

பிரபல ஜெம் குழுமத்தின் தலைவரும், கிரானைட் தொழிலதிபருமான ஆர்.வீரமணி மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட போக்சோ (POCSO) வழக்குத் தொடர்பாக காவல் துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

21 Sep 2026
• பருவமழை

15% மழைப் பற்றாக்குறையுடன் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை நிறைவு நிலையை நெருங்குகிறது

இந்தியாவில் 2026-ஆம் ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாடு முழுவதும் ஒட்டுமொத்த மழைப்பொழிவு 15 சதவீதம் பற்றாக்குறையாகவே பதிவாகியுள்ளது.

21 Sep 2026
• தமிழ்நாடு

அமெரிக்காவிற்கு வெளியே முதன்முறை: சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்கிறது ஸ்டார்பக்ஸ்; புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

தமிழ்நாட்டின் தொழில்நுட்ப மைய உலகளாவிய வளர்ச்சியை மேலும் உயர்த்தும் வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், அமெரிக்காவிற்கு வெளியே தனது முதலாவது உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் அமைக்க உள்ளது.

பராமரிப்பு பணிகள் தீவிரம்: நாளை (செப்டம்பர் 22) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

21 Sep 2026
• சென்னை

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை: மனைவி மற்றும் கள்ளக்காதலன் சதியா?

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மனைவியால் தூக்க மாத்திரை கொடுத்துப் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

21 Sep 2026
• தமிழகம்

தமிழகத்தில் ஒரே நாளில் 228 பேருக்கு டெங்கு: சென்னையில் மட்டும் இத்தனை பேரா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

21 Sep 2026
• ஐஐடி

ஐஐடி பம்பாய் மாணவர் தற்கொலை போராட்டம்: 18 அம்ச கோரிக்கைகளில் இயக்குநர் கையெழுத்து

ஐஐடி பம்பாயில் 20 வயதான மாணவர் சாஹில் வாகோடே செப்டம்பர் 18 அன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

21 Sep 2026
• தமிழ்நாடு

வீட்டு கூரை சோலார் பேனல் மானியம்: மத்திய, மாநில அரசுகளின் ரூ.1 லட்சம் நிதியுதவி பெறும் முறை

மின்சார பயன்பாடு அதிகரிப்பு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி சரிவு போன்ற காரணங்களால் ஏற்படும் மின்வெட்டைத் தவிர்த்து, வீட்டு மின் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கில், வீடுகளின் கூரையில் சோலார் பேனல்கள் அமைக்க தமிழ்நாடு அரசு புதிய மானியத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறது.

செப்டம்பர் 27 கரூர் செல்கிறாரா முதல்வர் விஜய்? என்ன காரணம்?

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் வரும் செப்டம்பர் 27 அன்று மீண்டும் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

21 Sep 2026
• வங்க கடல்

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

20 Sep 2026
• அண்ணாமலை

தமிழக அரசியல் குப்பைகளை அள்ளியே ஆக வேண்டும்! மதுரையில் அண்ணாமலை ஆவேசம்

மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வைகை சிற்பி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அக்டோபர் 1 முதல் புதிய விதி அமல்! மானிய சிலிண்டர் பெற ஆதார் பயோமெட்ரிக் இணைப்பு கட்டாயம்

மத்திய அரசு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மானிய விலையில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

விக்சித் பாரத் 2047-ல் இளைஞர்களுக்குப் முக்கியப் பங்கு! 51,000 பேருக்குப் பணி நியமனங்களை வழங்கி பிரதமர் மோடி உரை

மத்திய அரசின் 20-வது ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்பு முகாமில், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.

மதுராந்தகம், தாராபுரத்தில் களம் காணும் 49 வேட்பாளர்கள்; தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழக மண்ணில் இந்தியைத் திணிக்க முடியாது! உச்ச நீதிமன்ற அறிவுரைக்கு மத்தியிலும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக நிற்கும் தவெக அரசு

இந்தியைக் கற்பிப்பது தொடர்பாக தனது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையிலும், தமிழக அரசு தனது இருமொழிக் கொள்கையில் தொடர்ந்து உறுதியாக உள்ளது.

விவசாயிகள் போராட்டத்திற்குப் பணிந்தது அரசு! செய்யாறு மேல்மா கிராமத்தில் சிப்காட் நில எடுப்பு அரசாணை ரத்து

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு அறிவிக்கையைத் தவெக அரசு அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது.

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக வெளியான தகவல்! அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு குறித்து விளக்கம்

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து, டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.

குடை எடுக்க மறந்துடாதீங்க! நாளை கோவை உட்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் அறிக்கை

வட தமிழகத்தின் உள் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 19) கோவை, மதுரை, நீலகிரி, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் வாங்குவோருக்கு புதிய விதிகள்! உயர்த்தப்பட்ட கட்டணங்கள் & குழந்தைகளுக்கான முக்கிய மாற்றங்கள்; முழு விபரம்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாஸ்போர்ட் (திருத்தப்பட்ட) விதிகள் 2026-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

18 Sep 2026
• இந்தியா

20 ஆண்டுகளுக்கு முந்தைய கொடூர வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சுரேந்திர கோலி தற்கொலை

இந்தியாவையே உலுக்கிய 2006 ஆம் ஆண்டின் நொய்டா நிதாரி தொடர் சிறுவர்கள் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சுரேந்திர கோலி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

18 Sep 2026
• அண்ணாமலை

அரசியல் களத்தில் அண்ணாமலையின் அடுத்த நகர்வு! வி த லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளராக கரு.நாகராஜன் நியமனம்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் சமூக செயல்பாட்டாளருமான கே.அண்ணாமலை நடத்தி வரும் வி த லீடர்ஸ் (We The Leaders) அமைப்பின் கட்டமைப்பை மாநிலம் முழுவதும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.

உலகில் முதன்முறை: செராமிக் இம்ப்ளான்ட் மூலம் ரோபோடிக் முழங்கால் மாற்று சிகிச்சை; இந்திய மருத்துவர்கள் சாதனை

மருத்துவ உலகின் அதிநவீனத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, டெல்லியை சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

17 Sep 2026
• ரேஷன் கடை

ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு! செப்டம்பர் 19-ல் விரல் ரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்டம்பர் 19 ஆம் தேதி விரல் ரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.