இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் ஒருமாத கால அவகாசத்தில் 1970 முதல் 2004வரையிலான ரூ.730.87 கோடி வாடகை பாக்கியினை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவினை அளித்துள்ளது.

ஆவின் தயிர் பாக்கெட்டில் 'தஹி' என குறிப்பிட கூறிய உத்தரவை வாபஸ் பெற்ற ஒன்றிய அரசு

அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பான்லே உள்ளிட்ட நிறுவனங்களில் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளில் தயிர் என எழுதக்கூடாது, தஹி என இந்தியில் எழுத வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

30 Mar 2023

சென்னை

சென்னையில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத ரோகிணி திரையரங்கம் மீது வழக்குப்பதிவு

சென்னையில் உள்ள பிரபலமான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் ஒன்று ரோகிணி திரையரங்கம்.

30 Mar 2023

டெல்லி

அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர்

குருகிராமில் உள்ள நிதி நிறுவனத்தில் பணிபுரியும் 23 வயது ஊழியர் ஒருவர், புதன்கிழமை(மார் 29) அலுவலகத்தில் நாற்காலி தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறை அடுத்து, அவரது சக ஊழியரால் சுடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் மோடி முதுமலை வருகிறார்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,400 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.

30 Mar 2023

இந்தியா

சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ

திரிபுரா சட்டசபை கூட்டத்தொடரின் போது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்எல்ஏ ஜதாப் லால் நாத் ஆபாச படம் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது.

30 Mar 2023

சென்னை

சென்னையில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் குறித்து மக்கள் கருத்து

சென்னையின் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலில் பொது மக்கள் குறையினை தீர்க்க 'மக்களை தேடி மேயர்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

30 Mar 2023

இந்தியா

76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி

இந்த மாதம் 76 மருந்து நிறுவனங்கள் மீது கலப்படம் செய்ததற்காக அல்லது போலியான தயாரிப்புகளை விற்பனை செய்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை தந்தம் முதல்வரிடம் ஒப்படைப்பு

புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த யானை லட்சுமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி உயிரிழந்தது.

இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது

வேலூரில் இஸ்லாமிய பெண்களிடம் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேங்கைவயல் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

வேங்கைவயல் பிரச்சனை பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது

தமிழகத்தில் பல வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

மார்ச் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல்

தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் 17 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் நகரில் வாகனம் ஓட்டுவதை தடுக்க சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது.

காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ம்தேதி நடைபெற்றது.

30 Mar 2023

இந்தியா

ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக இந்தியன் பிரீமியர் லீக்(IPL) முன்னாள் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை

தமிழகத்தின் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் முடிந்து தற்போது பொது தேர்வு நடந்து வருகிறது.

30 Mar 2023

கேரளா

கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம்

சட்டக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கணக்கை இந்தியாவில் ட்விட்டர் முடக்கியுள்ளது.

30 Mar 2023

சென்னை

சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று துவங்கியது

இந்தியாவின் அதிவேகமான 'வந்தே பாரத்' ரயில் சேவைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

30 Mar 2023

கொரோனா

இந்தியாவில் 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 3,016 கொரோனா பாதிப்பு

நேற்று(மார்-29) 2,151ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 40% உயர்ந்து 3,016ஆக அதிகரித்துள்ளது.

29 Mar 2023

இந்தியா

ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை

ஆவின் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளில் தயிர் என எழுதக்கூடாது, தாஹி என இந்தியில் எழுத வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு

திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி-கற்பகம் தம்பதியினர்.

29 Mar 2023

சென்னை

சென்னையில் மது அருந்தாதவரை அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் மிஷின் விவகாரம் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்

சென்னை பெருநகரில் வாகனத்தணிக்கையில் ஈடுபடும் போலீசார் ப்ரீத் அனலைசர்மிஷின் கொண்டு வாகனஓட்டிகள் மது அருந்தியுள்ளார்கள் இல்லையா என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

29 Mar 2023

மதுரை

மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னையை போல மதுரையிலும் மெட்ரா ரயில் சேவையினை கொண்டுவர அரசு திட்டமிட்டு வருகிறது.

29 Mar 2023

இந்தியா

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள்

நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சியாயா என்ற சிறுத்தைக்கு நான்கு குட்டிகள் பிறந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று(மார்-29) தெரிவித்தார்.

29 Mar 2023

இந்தியா

'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங்

பஞ்சாப் காவல்துறையால் வெவ்வேறு மாநிலங்களில் தேடப்பட்டு வரும் தப்பியோடிய காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் இன்று(மார் 29) ஒரு வீடியோவை வெளியிட்டார்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை

ஆந்திர மாநிலம், திருப்பதி மலையில் 100 சதவீதம் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு திருப்பதி தேவஸ்தானம் முயற்சி செய்து வருகிறது.

29 Mar 2023

இந்தியா

2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு

2021 டிசம்பர் 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் இருக்கும் 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி துவங்குகிறாரா? என்ன செய்ய போகிறார்?

ஓ.பன்னீர் செல்வம் என்பவர் அதிமுக'வில் ஜெயலலிதாவால் முதலமைச்சராக அமரவைக்கப்பட்டவர்.

29 Mar 2023

இந்தியா

பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி

அமெரிக்காவில் பெற்றோரின் மரணத்தால் அனாதையான இரண்டு வயது சிறுவனை வீட்டிற்கு அழைத்து வர, மத்திய அரசின் சட்ட மற்றும் தூதரக உதவி உட்பட அனைத்து ஆதரவும் கோரப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.

இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல்

தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற இந்தி வார்த்தையை போட வேண்டும் என்றும், 'தயிர்' 'மொசரு'(கன்னடம்) போன்ற தென் இந்திய மொழிகளை இந்தி வார்த்தைக்கு அருகில் அடைப்புக்குறிக்குள் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

29 Mar 2023

இந்தியா

ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம்

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் அடுத்து, காலியாக உள்ள கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அவசரப்படவில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று(மார் 29) தெரிவித்தார்.

29 Mar 2023

சென்னை

சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது

சென்னை நொளம்பூரில் உள்ள ஏ.ஆர்.டி. நகை கடையில் பணிபுரியும் ஆசிக் மற்றும் அந்தோணி ஆகியோரிடம் இருந்து ரூ.1 கோடி மதிக்கத்தக்க 3 கிலோ எடையுள்ள தங்கநகைகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பறித்து செல்லப்பட்டது என்று செய்திகள் வெளியானது.

தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

மார்ச் 29ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

நேபாளம் தலைநகரான காட்மாண்டுவில் இருந்து 'ஏசியன் ட்ரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்' தனது குழுவினருடன் உலகத்திலேயே மிகஉயரமான எவரெஸ்ட் சிகரம் ஏற செல்கின்றனர்.

29 Mar 2023

இந்தியா

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின் வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று(மார் 29) அறிவித்துள்ளது.

சென்னை ஆவடியில் உடற்பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு

சென்னை ஆவடியை சேர்ந்தவர் ஆகாஷ்(25), உடற்பயிற்சியாளரான இவர் ஜிம் ஒன்றினை நடத்தி வருகிறார்.

சென்னை பேருந்தில் செல்லும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது 9 பேரை பாதிக்கும்

ஓரளவு கூட்டம் உள்ள சென்னை பேருந்தில் பயணிக்கும் போது, ஒரு பயணிக்கு கொரோனா இருந்தாலும் அதனால் 9 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரியை தளமாகக் கொண்ட ICMRவெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.