இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று குஜராத் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஏப் 3) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள கலாஷேத்ராவில், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பேராசிரியர்களில் ஒருவரான, ஹரி பத்மன், தலைமறைவாக இருந்தார்.

03 Apr 2023

டெல்லி

புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 400 குழந்தைகள் மீட்பு

நேற்று(ஏப் 2) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 34 சிறுமிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

01 Apr 2023

அதிமுக

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம்

ஆந்திர மாநிலம் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுள் பாதயாத்திரையாக மலையேறி சென்று ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

01 Apr 2023

கோவை

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் - குவியும் பாராட்டுக்கள்

கோவையில் வடவள்ளியை சேர்ந்தவர் சர்மிளா.

01 Apr 2023

சென்னை

சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்கட்கிழமை ஆஜராக உத்தரவு

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

01 Apr 2023

கேரளா

கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கேரளா மாநிலத்தில் கடந்த 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி தீண்டாமை கொடுமைக்கு எதிராக மற்றும் சமூக நீதியினை வலியுறுத்தி வைக்கம் போராட்டம் நடத்தப்பட்டது.

உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி

உலகமெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்று முதல் கீழடி அருங்காட்சியகத்திற்குள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு

இன்று முதல், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் வசூலிக்க போவதாகவும், காலை 10 மணி-மாலை 6 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

01 Apr 2023

சென்னை

மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் இன்று(ஏப்ரல்.,1)முதல் 25ம்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல்.,1) தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தில் உள்ள கீழடுக்கு கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாக சென்னை வானிலை அறிக்கை மையம் தெரிவித்துள்ளது.

01 Apr 2023

இந்தியா

மேல தாளம் முழங்க, காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை வரவேற்க தயாராகும் தொண்டர்கள்

1988ஆம் ஆண்டு சாலை மறியல் வழக்கு தொடர்பாக ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று(ஏப்-1) விடுவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

01 Apr 2023

கொரோனா

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணிநேரத்தில் 2,994 புதிய தொற்றுகள் பதிவு

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

01 Apr 2023

ஊட்டி

கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் துவங்கும்.

01 Apr 2023

சென்னை

சென்னை ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு என தகவல்

தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர்,திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய பாட்னா நீதிமன்றம்

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.

திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார்

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர்சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023-24க்கான பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது.

'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு

தமிழக சட்டப்பேரவையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டால் 2021ல் 7,886 பேரும், இந்தாண்டு 8,771 பேரும் பயன்பெற்றுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் கோவில் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 36 பேரில் 8 பேரின் குடும்பத்தினர் உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர்.

31 Mar 2023

சென்னை

சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்

சென்னை கலாஷேத்ராவில் பெண்கள் பாலியல் தொந்தரவு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகிறது.

31 Mar 2023

இந்தியா

பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம்

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை குஜராத் மாநில உயர்நீதிமன்றம் இன்று(மார் 31) ரத்து செய்தது.

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் உள்ள கும்பகோணம் மாவட்டம் 1000ஆண்டுகளுக்கு மேல் பழமையான சோழ மன்னர்களின் தலைநகராக இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.

31 Mar 2023

டெல்லி

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது

டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை நகர நீதிமன்றம் இன்று(மார் 31) நிராகரித்தது.

இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம்

தமிழகத்தில் இன்று(மார்ச்.,31) ஒரே நாளில் மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை, மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞரான சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார்.

ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பெங்களூரில் பரபரப்பு

பெங்களூரில், ஒரு பெண் பூங்காவில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு, ஓடும் காரில் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் இன்று(மார் 31) தெரிவித்துள்ளனர்.

31 Mar 2023

கோவா

நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை துன்புறுத்தி கத்தியால் குத்திய ரிசார்ட் ஊழியர்

வடக்கு கோவாவின் பெர்னெமில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை கத்தியால் குத்தியதற்காக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

31 Mar 2023

கொரோனா

தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம்

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

31 Mar 2023

இந்தியா

காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாளை விடுதலை

1988ஆம் ஆண்டு சாலை மறியல் வழக்கு தொடர்பாக ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து நாளை(ஏப்-1) விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

31 Mar 2023

இந்தியா

கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து விபத்து: மூச்சுத் திணறலால் 6 பேர் பலி

கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்ததால் வெளியான விஷ வாயுவை சுவாசித்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் டெல்லியில் உள்ள வீட்டில் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாரிசுகள் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் தான் என சென்னைஉயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது.

தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி

தருமபுரி மாவட்ட வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை கிணற்றில் விழுந்தது.

31 Mar 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 3,095 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு

நேற்று(மார்-30) 3,016ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 3,095ஆக அதிகரித்துள்ளது.

31 Mar 2023

சென்னை

சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கு மாணவர் அமைப்பு கடிதம்

சென்னை கலாஷேத்ராவில் பெண்கள் பாலியல் தொந்தரவு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

31 Mar 2023

இந்தியா

இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருக்கும் ஒரு கோயிலில் உள்ள படிக்கட்டுக் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.

அரிய வகை மருந்துகளின் இறக்குமதிக்கு சுங்கவரி ரத்து - மத்திய அரசு

அரிய வகை நோய்களுக்கான தேசிய கொள்கை 2021ல் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரியவகை நோய்களின் சிகிச்சைக்காக தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்லா விதமான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுகளுக்கு அடிப்படை சுங்கவரி செலுத்த வேண்டாம் என்று மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.