இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
07 Apr 2023
இந்தியாமுன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார்
முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் குமார் ரெட்டி இன்று(ஏப் 7) பாஜகவில் இணைந்தார்,
07 Apr 2023
இந்தியாஇந்தியாவில் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 14 உயிரிழப்புகள்
நேற்று(ஏப்-6) 5,335ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 6050ஆக அதிகரித்துள்ளது.
07 Apr 2023
வந்தே பாரத்சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு துவங்கியது
இந்தியாவின் அதிவேகமான 'வந்தேபாரத்' ரயில் சேவைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
07 Apr 2023
சென்னைநிலத்தடி நீர்மட்டம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்
வடகிழக்கு பருவமழையானது 2021ம் ஆண்டைவிட கடந்தாண்டு மழை சற்று குறைவாகவே பெய்துள்ளது என்று கூறப்படுகிறது.
07 Apr 2023
இந்தியா7 நாட்களில் 3 மடங்கு அதிகரித்த கொரோனா: மத்திய சுகாதார அமைச்சர் இன்று ஆலோசனை
கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கோவிட் நிலைமை குறித்து விவாதிக்க மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று(ஏப்-7) நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
07 Apr 2023
இந்தியாசமையல் எரிவாயுவின் விலை குறையும்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சரவை நேற்று(ஏப் 6) திருத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விலை வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்தது.
06 Apr 2023
இலங்கைஇலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 12 மீனவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
06 Apr 2023
ஜல்லிக்கட்டுபுதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று(ஏப்ரல்.6) காலை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
06 Apr 2023
இந்தியாஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்களின் பெயர் நீக்கப்படாது - கிரண் ரிஜிஜு
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத்திருத்தத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை இணைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
06 Apr 2023
தமிழ்நாடுதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம்
கடந்த 2018ம்ஆண்டு நாட்டையே உலுக்கிய ஓர் சம்பவம் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்.
06 Apr 2023
தமிழ்நாடுதமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் தொடர் மழைக்கு வாய்ப்பு
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
06 Apr 2023
சிவகங்கைசிவகங்கை கீழடி அருங்காட்சியகத்தில் என்னென்ன இருக்கிறது என ஓர் பார்வை
சிவகங்கை மாவட்ட கீழடி அருங்காட்சியகத்தில் சங்கக்கால மக்கள் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கும் வகையில் ஆறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
06 Apr 2023
இந்தியாRSS, மகாத்மா காந்தி பற்றிய விவரங்கள் பள்ளி புத்தங்கங்களில் இருந்து நீக்கப்பட்டதா
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
06 Apr 2023
தமிழ்நாடுதிருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் - தொழில்துறையில் வெளியான புது அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்று(ஏப்ரல்.,6) தொழில் முதலீட்டு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
06 Apr 2023
இந்தியாசென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார்
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்ட சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை(ஏப் 8) அன்று திறந்து வைக்க இருக்கிறார்.
06 Apr 2023
கொரோனாசென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி மீண்டும் துவக்கம்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலினை சந்தித்தனர்.
06 Apr 2023
இந்தியாமுன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜகவில் சேர்ந்தார்
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி இன்று(ஏப் 6) பாஜகவில் இணைந்தார்.
06 Apr 2023
இந்தியாகனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற நபர் கைது
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹரியானா மாநிலம் குமாட் கிராமத்தில் தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் எலும்புக்கூட்டை பிவானி குற்றப் புலனாய்வு அமைப்பு(CIA) செவ்வாய்கிழமை கண்டுபிடித்தது.
06 Apr 2023
இந்தியாடெல்லி மெட்ரோவில் 'ஆபாசமாக' உடை அணிந்து சென்ற பெண் பேட்டி
டெல்லி மெட்ரோவில் "ஆபாசமாக" உடை அணிந்திருந்த பெண் என்று ஒரு பெண்ணின் வீடியோ சில நாட்காளாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
06 Apr 2023
ஈரோடுமருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ம்தேதி நடைபெற்றது.
06 Apr 2023
தமிழ்நாடுதமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு
தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 22ம் தேதி மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
06 Apr 2023
திருநெல்வேலிதிருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.
06 Apr 2023
இந்தியாகோழிக்கோடு ரயில் விபத்து: குற்றச்சாட்டப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம்
கோழிக்கோடு ரயில் தீ விபத்தில் நேற்று கைதான சந்தேக நபர் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
06 Apr 2023
மோடிபாஜக நிறுவன தினம்: பிரதமர் மோடி பேசியது என்ன
பகவான் அனுமனைப் போன்ற மனோபாவத்துடன் ஊழலை எதிர்த்துப் போராட பாஜக தீர்மானித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 6) கூறினார்.
06 Apr 2023
தமிழ்நாடுதஞ்சை மண்ணில் பிறந்த நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று
தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்த நம்மாழ்வாரின் பிறந்த நாள் இன்று(ஏப்ரல்.,6).
06 Apr 2023
இந்தியாஇந்தியாவில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: நேற்றை விட பரவல் 20% அதிகரிப்பு
நேற்று(ஏப்-5) 4,435ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 5,335ஆக அதிகரித்துள்ளது.
06 Apr 2023
சுகாதாரத் துறைகொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
05 Apr 2023
சென்னைசென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் குறித்த நடிகை அபிராமியின் வீடியோ-சின்மயின் பதில் ட்வீட்
சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பேராசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
05 Apr 2023
மத்திய அரசுமத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
05 Apr 2023
தமிழ்நாடுதமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர்
தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல்.,5)பால்வளத்துறை மானியம் மீதான வாக்குவாதம் நடைபெற்றது.
05 Apr 2023
தமிழ்நாடுஅமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம்
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.
05 Apr 2023
இந்தியாஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல்
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணையின் "முக்கியமான" கட்டத்தில் இருப்பதாகவும், அவர் அந்த ஊழலில் உடந்தையாக இருந்ததற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அமலாக்க இயக்குநரகம் இன்று(ஏப் 5) டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
05 Apr 2023
இந்தியாராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
ராம நவமி மோதல்களால் பல்வேறு மாநிலங்களில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் இன்று(ஏப் 5) அறிவுரை வழங்கியுள்ளது.
05 Apr 2023
மு.க ஸ்டாலின்சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்
சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் குளத்திற்கு தீர்த்தவாரி பூஜை செய்ய 25 பேர் பல்லக்கை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர்.
05 Apr 2023
தமிழ்நாடுதமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல்.,5) கேள்வி நேரத்தின் பொழுது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சிவகங்கை மிகுந்த வறட்சியான மாவட்டமாக உள்ளது.
05 Apr 2023
இந்தியாமிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்று எனக்கு தெரியும்: கிச்சா சுதீப்
கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப், தனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவர் யாரென்று தெரியும் என்றும், அது திரையுலகைச் சேர்ந்த ஒருவர் தான் என்றும் கூறியுள்ளார்.
05 Apr 2023
வானிலை அறிக்கைஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
05 Apr 2023
தமிழ்நாடுதமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி
தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசுகையில், பாலியல் குற்ற வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
05 Apr 2023
கர்நாடகாகர்நாடக பாஜகவின் புதிய நட்சத்திர பிரச்சாரகர்: யாரிந்த கிச்சா சுதீப்
கர்நாடக திரையுலகின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கிச்சா சுதீப், மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்து பிரசாரம் செய்யப்போவதாக இன்று(ஏப் 5) அறிவித்துள்ளார்.
05 Apr 2023
திருப்பூர்இந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர்
இந்தியாவில் உள்ள 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திருப்பூர் தற்போது மாறியுள்ளது.