இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
05 Apr 2023
இந்தியாமுன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது
புதிதாக திருமணமான தனது முன்னாள் காதலிக்கு "வெடிகுண்டை" பரிசளித்த 33 வயது நபர் நேற்று(ஏப் 4) சத்தீஸ்கர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
05 Apr 2023
சென்னைசென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் குளத்திற்கு தீர்த்தவாரி பூஜைசெய்ய 20 பேர் பல்லக்கை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர்.
05 Apr 2023
இந்தியாஇந்தியாவில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 15 பேர் உயிரிழப்பு
நேற்று(ஏப்-4) 3,641ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 4,435ஆக அதிகரித்துள்ளது.
05 Apr 2023
இந்தியாமத்திய அரசால் 'மீடியாஒன்' சேனலின் மீது போடபட்டிருந்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம்
தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மலையாள செய்தி சேனல் மீடியாஒன் ஒளிபரப்பை தடை செய்த மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
05 Apr 2023
சென்னைசென்னை ஆருத்ரா விவகாரம் - 30 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு
தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர்,திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
05 Apr 2023
மத்திய அரசுதமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரியலூர், கடலூர், தஞ்சை மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்க பணிகளை துவங்க மத்திய அரசு எதிர்ப்புகளை மீறி டெண்டர் வெளியிட்டுள்ளது.
05 Apr 2023
சென்னைபாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு
சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
05 Apr 2023
இந்தியாசிக்கிம் பனிச்சரிவு: நாதுலாவில் 7 பேர் பலி, 12 பேர் படுகாயம்
சிக்கிமின் நாதுலா பகுதியில் நேற்று(ஏப் 4) ஏற்பட்ட பெரும் பனிச்சரிவால் குறைந்தது ஏழு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் என்றும் 12 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கட்டுள்ளது.
05 Apr 2023
இந்தியாகோழிக்கோடு ரயில் விபத்து: மகாராஷ்டிராவில் சந்தேக நபர் கைது
கேரள ரயில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான குற்றவாளியை மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படையின்(ATS) கூட்டுக் குழு இன்று(ஏப் 5) கைது செய்தது.
04 Apr 2023
வைரல் செய்திவைரல் வீடியோ - மணமகளின் முகத்தில் எரிந்த தீ
வைரல் வீடியோ - திருமணங்கள் என்றாலே பலவித கொண்டாட்டங்கள் நிச்சயம் அரங்கேறும்.
04 Apr 2023
இந்தியாஹஜ் பயணம் மேற்கொள்ளும் 1.4 லட்ச யாத்ரீகர்களுக்கு அந்நிய செலாவணி அட்டைகளை வழங்க மையங்கள்
'பணமில்லா ஹஜ்' என்பதை வலியுறுத்தி, வருடாந்திர யாத்திரை செல்பவர்களுக்கு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள எஸ்பிஐ வங்கி மூலம் அந்நிய செலவாணி அட்டையினை வழங்கும் நடவடிக்கையினை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.
04 Apr 2023
அமெரிக்காகுடிநீரில் லித்தியம் அதிகம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது
கர்ப்பிணி பெண்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வீட்டுக் குழாய் நீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால், அது குழந்தையின் நரம்பியல் வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கியமான மூலக்கூறை பாதிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
04 Apr 2023
கொரோனாதிருப்பூரில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலி - மேலும் ஓர் மரணம்
தமிழகத்தில் கணிசமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதோடு, தற்போது பலி எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
04 Apr 2023
தேர்தல் ஆணையம்ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் மாதம் 31ம்தேதியோடு முடிவடைந்தது.
04 Apr 2023
மேற்கு வங்காளம்ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம்
ராம நவமி வன்முறை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்காள அரசிடம் கேட்டு கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.
04 Apr 2023
இந்தியாகோழிக்கோடு ரயில் தீ விபத்தை ஏற்படுத்தியது பயங்கரவாதிகளா: NIA, ATS விசாரணை
கேரள ரயில் தீ விபத்தை ஏற்படுத்திய குற்றவாளிகளை பிடிக்க தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் இன்று சோதனை நடத்தியது.
04 Apr 2023
ராஜஸ்தான்ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்'க்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது.
04 Apr 2023
தமிழ்நாடுஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
04 Apr 2023
தமிழ்நாடுஆரோவில்லில் தமிழர் பாரம்பரிய திருவிழா துவங்கியது
விழுப்புரம் அருகே வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில்.
04 Apr 2023
அதிமுகசென்னையில் ஏப்ரல் 7ம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
04 Apr 2023
இந்தியாசிக்கிமில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு: 6 சுற்றுலா பயணிகள் பலி, 150க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு
சிக்கிமின் நாது லா மலைப்பாதையில் இன்று(ஏப் 4) ஏற்பட்ட பெரிய பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
04 Apr 2023
சிவகங்கைகீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர்
சிவகங்கை மாவட்டம் அகழாய்வு பணிகளின் போது கிடைத்த தொல் பொருட்கள் ரூ.18.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
04 Apr 2023
சென்னைசென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்த பெண் கைது
விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜெயந்தன், 29வயதுடைய இவர் சென்னை நங்கநல்லூரில் தனது சகோதரியான கிருபா-வழக்கறிஞர், வீட்டிலேயே தங்கி
04 Apr 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 3,038 பேருக்கு கொரோனா: 9 பேர் உயிரிழப்பு
நேற்று(ஏப்-3) 3,641ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 3,038ஆக குறைந்துள்ளது.
04 Apr 2023
இந்தியாமாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு
யமுனை நதியில் நீர் மட்டம் குறைந்தது காரணமாக தேசிய தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் நெருக்கடி, அம்மோனியா உள்ளிட்ட அதிக அளவு மாசுகளால் மேலும் அதிகரித்துள்ளது.
04 Apr 2023
கொரோனாதூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி
இந்தியா முழுவதும் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் பரவி வருகிறது.
04 Apr 2023
சென்னைமெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோனிஷா(24),இவர் சென்னை திருவான்மியூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
04 Apr 2023
அருணாச்சல பிரதேசம்அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயரை சீனா 'மாற்றியதற்கு' மறுப்பு தெரிவித்த இந்தியா, அந்த மாநிலம் "எப்போதும்" இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
04 Apr 2023
தமிழ்நாடுதமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய ஜாதி சான்றிதழ் என பரவும் போலி தகவல்
அண்மை காலமாக தமிழகத்தில் தமிழக அரசின் லட்சினையோடு, அரசின் புதிய ஆணைப்படி வரும் 16ம் தேதிக்குள் ஜாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக மாற்றி கொள்ளவேண்டும் என்னும் புதிய தகவல் ஒன்று வாட்ஸ் அப்'ல் பரவி வருகிறது.
04 Apr 2023
அருணாச்சல பிரதேசம்அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா
அருணாச்சல பிரதேசத்தின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்தும் விதமாக, அருணாச்சலில் இருக்கும் 11 இடங்களுக்கு புதிய பெயர்களை சீனா வெளியிட்டுள்ளது.
03 Apr 2023
புதுச்சேரிகாரைக்காலில் முகக்கவசம் கட்டாயம்: ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து அதிரடி நடவடிக்கை
கொரோனாவால் இன்று(ஏப் 3) காரைக்காலில் ஒரு பெண் உயிரிழந்திருக்கும் நிலையில், இனி முகக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவை அநத மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.
03 Apr 2023
தமிழ்நாடுஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
03 Apr 2023
தமிழ்நாடுஉயிருள்ள மூதாட்டியை சுடுகாட்டில் வீசிச் சென்ற உறவினர்கள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு என்ற ஊரில் உயிருடன் இருந்த மூதாட்டியை உறவினர்களே சுடுகாட்டில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
03 Apr 2023
தமிழ்நாடுகாலஷேத்ரா கல்லூரி விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்களும் டிஸ்மிஸ்
காலஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
03 Apr 2023
தமிழ்நாடுசென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல் தேர்வுகள்: மாணவிகள் எதிர்ப்பு
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
03 Apr 2023
இந்தியாஅவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு
மோடியின் குடும்பப்பெயர் பற்றி பேசியதற்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
03 Apr 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 3,641 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு
நேற்று(ஏப்-2) 3824ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 3,641ஆக குறைந்துள்ளது.
03 Apr 2023
பாஜகதமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளா: முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை, பாஜக தலைவர் கேள்வி
தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளாவை தமிழக முதலவர் ஸ்டாலின் கண்டிக்காமல் இருப்பது ஏன் என்று பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
03 Apr 2023
இந்தியாகோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு
கேரள மாநிலம் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சக பயணியை ஒருவர் தீ வைத்து எரித்ததில் 8 பேர் காயமடைந்தனர்.
03 Apr 2023
சென்னைசென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை
சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்(ஐஐடி) மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.