NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது
    பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது
    இந்தியா

    பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    April 03, 2023 | 09:55 am 0 நிமிட வாசிப்பு
    பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது
    கைது செய்யப்பட்ட சென்னை கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன்

    சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள கலாஷேத்ராவில், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பேராசிரியர்களில் ஒருவரான, ஹரி பத்மன், தலைமறைவாக இருந்தார். அவரை இன்று, தனிப்படை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. கலாக்ஷேத்ராவின் முன்னாள் மாணவி ஒருவர், அடையாறில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தார் ஹரி. இந்நிலையில், வடசென்னையில், நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த ஹரி பத்மனை, சென்னை காவல்துறை இன்று கைது செய்துள்ளது. ஹரிபத்மனுடன் சேர்த்து, சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கைது செய்வதோடு மட்டுமின்றி, பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

    உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது

    #BREAKING | பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் சென்னையில் கைது#SunNews | #KalkshethraCollege pic.twitter.com/VHWPtMUlRH

    — Sun News (@sunnewstamil) April 3, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    சென்னை
    தமிழக காவல்துறை

    தமிழ்நாடு

    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் - குவியும் பாராட்டுக்கள் கோவை
    சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்கட்கிழமை ஆஜராக உத்தரவு சென்னை
    இன்று முதல் கீழடி அருங்காட்சியகத்திற்குள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வைரல் செய்தி
    தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை அறிக்கை

    தமிழ்நாடு செய்தி

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது வைரல் செய்தி
    தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் திமுக
    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை சென்னை
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை விழுப்புரம்

    சென்னை

    மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம் ரயில்கள்
    எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா? தொழில்நுட்பம்
    சென்னை ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு என தகவல் தமிழ்நாடு

    தமிழக காவல்துறை

    சென்னையில் மீண்டும் ஒரு பிரபலத்தின் வீட்டில் நகைகள் கொள்ளை கோலிவுட்
    60 சவரன் இல்லையாம், இப்போது 200 ஆம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதித்துள்ள புதிய புகார் தமிழ்நாடு
    ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த காரணத்தை கூறிய பெண்; அதிர்ச்சி அடைந்த போலீசார் தமிழ்நாடு
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை விவகாரம்: ஈஸ்வரி, வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் வைரல் செய்தி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023