இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த மனு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள தலித் காலனியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தக் கோரிய மனுவிற்கு பதில் அளிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று(மார் 23) உத்தரவிட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் நேற்றைய(மார்ச்.,23) அறிக்கையின்படி 86 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பானது உறுதியாகியுள்ளது.

உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் உசேன், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக பிராந்திய மொழிகளை பயன்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம்

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி இன்று(மார் 24) எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா

உலக வங்கியின் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அஜய் பங்கா டெல்லி வந்திருக்கும் நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது வழக்கமான சோதனையின் போது கண்டறியப்பட்டதாக கருவூலத் துறை நேற்று(மார் 23) தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை

தமிழகத்தின் கோடைகாலம் துவக்கப்போகும் நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் என்னும் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது.

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு

இந்தியாவில் கடந்த 2021ம்ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத்திருத்தத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை இணைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

23 Mar 2023

இந்தியா

எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து

சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கிய இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தினால், ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படமாட்டார் என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

23 Mar 2023

கோவை

கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்

கோவை ராமநாதபுரம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், இவரது மனைவி கவிதா(33).

23 Mar 2023

இந்தியா

மல்லையாவிடம் கடனை அடைக்க தேவையான ரூ. 7,500 கோடி இருந்தது: CBI

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பல கோடி ரூபாய் கடன் மோசடியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் இளைஞர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் பெரும்பாலான பக்தர்கள் வந்துசெல்வர், திருமஞ்சன கோபுரம் வழியேவும் சிலர் வருவார்கள்.

23 Mar 2023

இந்தியா

காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி

வாரிஸ் பஞ்சாப் தே தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங்கை போலீசார் வலை விரித்து தேடி கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாப் மாநில ஐஜிபி சுக்செயின் சிங் கில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

23 Mar 2023

இந்தியா

இந்தியாவில் 349 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், XBB1.16 என்ற கொரோனா வகை 349 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

23 Mar 2023

கொரோனா

கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல்

இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது.

மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி தவறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறைத்தண்டனை விதித்திருக்கும் நிலையில், மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

2019ம்ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் ராகுல் காந்தி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.

வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர்

வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏப்ரல் 1-ம் தேதி கோட்டயத்தில் தொடங்கி வைக்கின்றனர்.

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம்

தமிழகத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, மற்றும் வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமையவுள்ளது என்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம சபைகள் கூட்டத்தின் எண்ணிக்கை 4ல் இருந்து 6 ஆக இவ்வருடம் மாற்றப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

வானிலை அறிக்கை: மார்ச் 23- மார்ச் 27

மார்ச் 23ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

23 Mar 2023

இந்தியா

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1,300 பாதிப்புகள்

140 நாட்கள் இல்லாத அளவு இந்தியாவில் தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 1300ஆக அதிகரித்துள்ளது.

அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்

விழுப்புரம் விக்கிரவாண்டி அடுத்துள்ள குண்டலிப்புலியூர் கிராமத்தில் அன்புஜோதி என்னும் ஆசிரமம் பல வருடங்களாக இயங்கி வந்துள்ளது.

பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா

முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரியும், உலக வங்கியை வழிநடத்த இருக்கும் அமெரிக்க வேட்பாளருமான அஜய் பங்கா இன்று(மார் 23) இந்தியா வருகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்

2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது

தமிழகத்தில் பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா அமைக்க மத்திய-மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

22 Mar 2023

சென்னை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ம்தேதி நடைபெற்றது.

4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பத்தூரில் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர்

தூத்துக்குடியில் ஆசிரியரை அடித்ததற்காக 7 வயது சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 Mar 2023

சென்னை

சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது

சென்னை பெருநகரில் போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர், விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம் - அதிர்ச்சி வீடியோ

ராஜஸ்தான் அஜ்மீரில் நேற்று(மார்ச்.,21) கண்காட்சி ஒன்றில் செங்குத்தான கம்பத்தில் சுழன்று கொண்டே மேலெழும்பும் ராட்டினம் ஒன்று உயரத்திற்கு சென்றது.

காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவி மலையில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது.

22 Mar 2023

இந்தியா

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை

இந்தியாவில் கொரோனா வெகுவாக அதிகரித்து வருவதை முன்னிட்டு, உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று(மார் 22) ஆலோசனை நடத்தவுள்ளார்.

22 Mar 2023

சென்னை

சென்னை புளியந்தோப்பில் வீட்டுக்குள் புகுந்த ஆஸ்திரேலிய நட்சத்திர ஆந்தை

சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் ஓர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு உள்ளது.

22 Mar 2023

இந்தியா

அதிக விமான நிலையங்களை ஏலம் எடுக்க இருக்கும் அதானி குழுமம்

அதானி குழுமத்தின் ஒரு அங்கமான அதானி ஏர்போர்ட்ஸ், முன்னணி விமான நிலைய ஆபரேட்டராக மாறும் நோக்கதோடு, நாட்டில் உள்ள அதிக விமான நிலையங்களை ஏலம் எடுக்கவுள்ளது.

தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது

தமிழகத்தின் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள பிலிவர்ஸ் என்னும் தேவாலயத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதிரியாராக இருந்துள்ளார் நாகர்கோவில் துடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டான்லிகுமார்.

22 Mar 2023

மலேசியா

மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையத்துக்கு மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.

22 Mar 2023

இந்தியா

பழிக்கு பழி: இங்கிலாந்து தூதரகத்தின் பாதுகாப்பை குறைத்த இந்தியா

கடந்த வார இறுதியில் லண்டனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறை போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் தூதரகம் மற்றும் தூதுவரின் இல்லத்திற்கான பாதுகாப்பை இந்தியா குறைக்கத் தொடங்கியுள்ளது.