தமிழ் சினிமா: செய்தி
ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள்
இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.
சென்னை மழை குறித்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கூறுவது என்ன?
மிக்ஜாம் புயலால் பெய்து வந்த கனமழை சென்னையில் நின்று விட்ட நிலையில், இன்னும் மாநகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியவில்லை.
இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள நடிகை சமந்தா
நடிகை சமந்தா இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருத்திவீரன் விவகாரம்: இயக்குனர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குனர் சசிகுமார், சமுத்திரக்கனி
'பருத்தி வீரன்' பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் மீது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், நேற்றிரவு அமீர் அறிக்கை ஒன்றினை தனது சமூகவலைத்தள பக்கம் மூலமாக வெளியிட்டிருந்தார்.
இயக்குனர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றசாட்டு; உண்மையை உடைத்த நடிகை மனிஷா
நடிகர் மன்சூர் அலிகான்-திரிஷா பற்றிய விவகாரம் இன்று காலை ஓய்ந்த நிலையில், அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றசாட்டு சுமத்தப்பட்டது.
பிக்பாஸ் இல்லத்தில், தனக்கு நடந்த காஸ்டிங் கவுச் கொடுமைகளை பற்றி பேசிய நடிகை விசித்ரா
'90களில் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை விசித்ரா.
நடிப்புக்கு இடைவெளி விட்டு மருத்துவ தொழிலுக்கு திரும்பிய அதிதி சங்கர்?- புகைப்படங்கள் வைரல்
இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் திரையுலகில் அறிமுகமானார்.
சாண்டி மாஸ்டரின் 'ரோசி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தமிழ் சினிமா உலகில் வளர்ந்துவரும் நடன இயக்குனர்களுள் ஒருவர் தான் சாண்டி மாஸ்டர்.
சத்தமின்றி நடைபெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்தம்
நடிகர் ஜெயராமின் மகன், நடிகர் காளிதாஸ். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.
நடிகை கௌதமி அளித்த புகார் - அழகப்பன் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கௌதமி.
மதுபோதையில் போலீசிடம் சிக்கிய 'ஜெயிலர்' பட வில்லன் விநாயகன்?
'ஜெயிலர்' திரைப்படத்தில், வர்மா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் விநாயகன். இவர் மலையாளத்தில் பிரபல நடிகராக அறியப்படுபவர்.
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது
தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வெற்றிப்பெற்றவர் ஜி.வி.பிரகாஷ்.
தூத்துக்குடி மாவட்ட கிராம மக்களின் தண்ணீர் பஞ்சத்தினை தீர்த்தார் நடிகர் விஷால்
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான நடிகர் விஷால் அண்மையில் நடித்து வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25வது டைட்டில் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்
தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வெற்றிப்பெற்றவர் ஜி.வி.பிரகாஷ்.
2வது குழந்தைக்கு தந்தையான 'பிக் பாஸ்' பிரபலம் ஆரவ்
கடந்த 2017ம் ஆண்டு நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'பிக் பாஸ்' முதல் சீசனில் பங்கேற்று வெற்றிபெற்றவ ஆரவ், அந்த வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.
சத்யராஜின் 'தோழர் சேகுவேரா' திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ
தமிழ் சினிமா உலகில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சத்யராஜ்.
ஸ்ரீதேவி மரணம், ஜான்வி கபூர் பிறப்பு குறித்து மௌனம் கலைத்தார் போனி கபூர்
இந்தியாவின் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி. '80களில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி, '90களின் காலகட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்த ஸ்ரீதேவி, கடந்த 2018-ம் ஆண்டு காலமானார்.
'பாண்டியம்மா' இந்திரஜா திருமணம்: பிரபலங்களை நேரில் சென்று அழைக்கும் ரோபோ ஷங்கர்
நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவருக்கும், இவரது உறவினரான 'தொடர்வோம்' கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டதாக தெரிவித்திருந்தோம்.
'#stopfakenews': வதந்திகளுக்கு காட்டமாக மறுப்பு தெரிவித்த நித்யா மேனன்
இன்று இணையத்தில், நடிகை நித்யா மேனன், தமிழ் நடிகர் ஒருவர் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்ததாக செய்தி வைரலானது.
கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம்
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், துணை நடிகர், கேமியோ என எவ்வித வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை ஏற்று மிக சிறப்பாக நடித்து ரசிகர் மத்தியில் இடம்பிடித்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.
பிரபலங்கள் துக்க நிகழ்வுகளில் வீடியோவுக்கு அனுமதி மறுப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு
நேற்று முன் தினம், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் இறந்த செய்தி கேட்டு, பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு வருகை தந்தனர்.
'சித்தா' திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் சித்தார்த்
'பண்ணையாரும் பத்மினியும்' புகழ், S .U .அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்தா'.
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கோலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ் இடம்பெறுவார்கள் எனத்தகவல்
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தனது முதல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
தமிழ் சினிமாவில் பெயர்பெற்ற குரு-சிஷ்ய ஜோடிகள்
இன்று ஆசிரியர்கள் தினம். இந்நாளில், சினிமாவில் வெளியான புகழ்பெற்ற ஆசிரியர்கள் பற்றிய படங்களை பற்றி நீங்கள் நிறைய படித்திருப்பீர்கள். அதனால் இன்று, தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற குரு-சிஷ்ய ஜோடிகளை பற்றி இங்கே காணலாம்:
தளபதி 68 : LA -வில் வெற்றிகரமாக 3D ஸ்கேன் முடிந்ததை அறிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு
'தளபதி 68' படத்திற்காக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்திய காயத்ரி ரகுராம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக இருந்தவர் ரகுராம் மாஸ்டர். கமல் ஹாசன், கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் என பலருக்கு நடனம் பயிற்று வைத்தவர்.
இயக்குனர் விஷ்ணுவர்தன், பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் இணையப்போவதாக தகவல்
இயக்குனர் விஷ்ணுவர்தன், தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகிலும் பிரபலமான இயக்குனராக அறியப்படுகிறார்.
அங்காடி தெரு நடிகை உடல்நலக்குறைவு காரணமாக திடீர் மறைவு
2010 ஆஸ்கார் விருது பரிந்துரைப்பு பட்டியலில் இடம்பெற்ற 'அங்காடி தெரு' திரைப்படம், தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்கள் வரிசையில் ஒரு முக்கியமான திரைப்படம்.
'சூப்பர்ஸ்டார்' பட்டத்தை யாருக்கு வேண்டுமானாலும் தருவார்கள்: ரஜினியின் அண்ணன் பேட்டி
தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்தியா சினிமாவிலும், 'சூப்பர்ஸ்டார்' என்ற குறிப்பிட்டால் அது ரஜினிகாந்தை மட்டும் தான்.
'சித்தப்பு' சரணவனுக்கும், ரஜினிக்கும் இருக்கும் இந்த சுவாரஸ்யமான தொடர்பு பற்றி தெரியுமா?
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம், இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருக்கிறது.
தனது பெற்றோர்களின் பிரிவு குறித்து மனம் திறந்த கவுதம் கார்த்திக்
நடிகர் கவுதம் கார்த்திக், பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.
காக்க காக்க 20: ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் சூர்யா
'காக்க காக்க' திரைப்படம் வெளியாகி நேற்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
'அகநக நட்பது நட்பு': தமிழ் சினிமாவில் வெளியான நட்பு சார்ந்த திரைப்படங்கள்- பகுதி 1
ஒவ்வொரு மனிதனுக்கும், அவனது சுகதுக்கங்களை எந்த ஒரு தடையும் இன்றி பகிர்ந்து கொள்ள ஒரு உறவு கிடைத்து விட்டால், வாழ்க்கையில் எத்துணை துன்பம் நேரிடினும், அவனால் மீண்டு வர முடியும்.
'குற்ற பரம்பரை' புத்தகத்தை, வெப் தொடராக இயக்கும் சசிகுமார்
பிரபல நாவல் 'குற்ற பரம்பரை'யை எழுதியது, தமிழ் இலக்கிய சூழலில் பிரபல எழுத்தாளராக வலம் வரும் வேல.ராமமூர்த்தி.
கமல்ஹாசன் திரைப்படத்தில் அறிமுகமாகும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்?
நடிகர் கமல்ஹாசனுடன் 80 களில் ஜோடியாக நடித்தவர் மறைந்த நடிகர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், பின்னாளில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடிகட்டி பறந்தார்.
நடிகர் மோகனுக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்
80'களில், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் நடிகர் மோகன்.
சூர்யவம்சம் 2 விரைவில்! சரத்குமார் ட்வீட்டால் வெளியான சூப்பர் அப்டேட்
நடிகர் சரத்குமார், ராதிகா, தேவயானி மற்றும் பலர் நடிக்க, விக்ரமன் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'சூர்யவம்சம்'.
ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் மகளுக்கு திருமணமா?
கோலிவுட்டின் 'ஆக்ஷன் கிங்' என்றால் அது அர்ஜுன் தான். இவரின் மகள் ஐஸ்வர்யா, 'பட்டத்து யானை' என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவர் நடிப்பில் வெளியான சில சுவாரசிய படங்கள்
'சித்ரா தேவிப்பிரியா'வாக நம்மை சிரிக்கவைத்தது, 'மகதீரா' படத்தில் இளவரசியாக நம்மை கவர்ந்தது, தற்போது 'இந்தியன் 2' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது என ரசிகர்கள் மனதில் பப்ளி கேர்ளாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால்.
'கில்லி' பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பிறந்தநாள்: அவரை பற்றி ஒரு சிறு தொகுப்பு
'தில்' திரைப்படத்தில், DSP ஷங்கர் கதாபாத்திரத்தில், 'சியான்' விக்ரமிற்கு வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் தான், ஆஷிஷ் வித்யார்த்தி. இன்று அவர் தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.