ரயில்கள்: செய்தி
11 Jul 2023
வணிகம்இன்ஸ்டாகிராம் மூலமாக இரயிலில் உணவு டெலிவரி! அசத்தும் தனியார் சேவை நிறுவனம்!
இதுவரை இரயில் பயணங்களின் போது, பல நேரங்களில் நல்ல உணவு கிடைக்காமல் சிரமப்பட்டிருப்போம். இனி அந்தக் கவலை இல்லை. இரயில் பயணம் செய்வர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் புதிய சேவையை தொடங்கியிருக்கிறது, IRCTC-யின் அங்கீகாரம் பெற்ற ஸூப் (Zoop) என்ற நிறுவனம்.
09 Jul 2023
தெற்கு ரயில்வேபழங்கால நீராவி ரயில் என்ஜின் வடிவில் புதிய சுற்றுலா ரயில் அறிமுகம்
பழங்கால நீராவி ரயில் போல தோற்றம் கொண்ட ரயிலை விரைவில் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த இருக்கிறது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
08 Jul 2023
இந்திய ரயில்வேஏ.சி ரயில் பெட்டிகளின் கட்டணம் 25% குறைக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு
கடந்த 30 நாட்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான ஆக்கிரமிப்புகளைக் கொண்ட ஏசி ரயில்களில் தள்ளுபடி கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே அமைச்சகம் மண்டலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
08 Jul 2023
இந்திய ரயில்வேஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்வே ஊழியர்கள் கைது
கடந்த மாதம் ஒடிசாவின் பாலசோரில் 293க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய பயங்கர ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வேயின் மூன்று ஊழியர்களை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) நேற்று(ஜூலை 7) கைது செய்தது.
03 Jul 2023
இந்தியாஒடிசா ரயில் விபத்து மனித தவறினால் ஏற்பட்டது: CRS அறிக்கை
293 பேரை காவு வாங்கிய ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர்(CRS), இந்த விபத்து சிக்னல் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களின் மனிதத் தவறினால் ஏற்பட்டது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
02 Jul 2023
சென்னைசென்னையில் இருந்து திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை
வந்தே பாரத் ரயில்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அதிவேக ரயில்களாகும்.
19 Jun 2023
இந்திய ரயில்வே'ட்ரெயின்மேன்' தளத்தை கையகப்படுத்தியதன் மூலம் IRCTC-க்கு போட்டியாக வருகிறதா அதானி?
அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி டிஜிட்டல் லேப்ஸ் நிறுவனமானது ரயில் முன்பதிவு மற்றும் தகவல் தளமான ட்ரெயின்மேனை கடந்த வாரம் கையகப்படுத்தியிருக்கிறது.
12 Jun 2023
பயணம்ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மெண்ட், தொடக்கத்தில் அல்லது கடைசியில் இருப்பது ஏன்?
ஆண்டுதோறும் இந்தியாவின் ரயில் போக்குவரத்து மூலமாக, லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். அதற்கு காரணம், பேருந்து, விமானத்தை விட ரயில் பயணங்கள் மிக பாதுகாப்பானதாகவும் மலிவானதாகவும் உள்ளது.
09 Jun 2023
ஒடிசாலோகோ பைலட்டுகள் செல்போன் வைத்திருக்க தடை - ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலி
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி மாபெரும் விபத்தானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது.
08 Jun 2023
ஒடிசாஒடிசாவில் ரயில்வே ஊழியரால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன்.,2ம்தேதி பாலசோரில் கோரமண்டல் அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.
08 Jun 2023
இந்தியாவீடியோ: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் கடைசி நொடிகள்
ஒடிசாவின் பாலசோரில் கடந்த வாரம் நடந்த பயங்கர ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
08 Jun 2023
சென்னைகுற்ற செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் சிசிடிவி கேமரா - ரயில்வே பாதுகாப்பு படை
தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட 6 கோட்டங்களில் 725 ரயில் நிலையங்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
08 Jun 2023
காவல்துறைரயில்களில் டிக்கெட் இன்றி போலீசார் பயணம் செய்தால் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
தமிழ்நாடு மாநில விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் போலீசார் உரிய ஆவணமின்றி டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் வழக்கம் தொடர்ந்து நடந்து வருவதாக குற்றச்சாட்டு வெகு நாட்களாக முன்னெடுத்து வைக்கப்பட்டு வருகிறது.
07 Jun 2023
இந்தியா51 மணிநேர மீட்பு பணி: பாலசோர் ரயில் விபத்திற்கு பிறகு என்ன நடந்தது
கடந்த வெள்ளிக்கிழமை, மிகப்பெரும் ஒரு ரயில் விபத்து ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்தது.
07 Jun 2023
ஒடிசாஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம்
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயிலின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
07 Jun 2023
சென்னைநள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு?
சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். சாதாரணமாக சாலையில் வெயிலிலும், ட்ராபிக்கிலும் சிக்காமல், சுகமாகவும், விரைவாகவும் பயணம் செய்ய மிகவும் உதவியாகவே உள்ளது இந்த மெட்ரோ ரயில் சேவை.
06 Jun 2023
சென்னைஜூன் 15ஆம் தேதி முதல் சென்னை-போடி ரயில் சேவை துவக்கம்
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனுர், சுற்றிலும் மலைகளும், டீ எஸ்டேட்களும் நிறைந்த ஊராகும். எனினும் இங்கே பரவலான ரயில் போக்குவரத்து இல்லை.
06 Jun 2023
இந்தியாஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
05 Jun 2023
இந்தியாவிபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது
கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
05 Jun 2023
கமல்ஹாசன்கோரமண்டல் ரயில் விபத்து; அன்றே கணித்த ஆண்டவர்
சென்ற வெள்ளி இரவு (ஜூன் 2) நாட்டையே உலுக்கி, கிட்டத்தட்ட 270 உயிர்களை காவு வாங்கிய கோர ரயில் விபத்து குறித்து முன்னரே காட்சிப்படுத்தியுள்ளார் ஆண்டவர் கமல்ஹாசன்.
05 Jun 2023
இந்தியாஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது
இந்தியாவில் ஒரு மிகப்பெரும் ரயில் விபத்து நடந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில், ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளது.
05 Jun 2023
இந்தியாஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 270+ பேர் உயிரிழந்தனர்.
05 Jun 2023
மேற்கு வங்காளம்ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி!
மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் வசிப்பவர்களான ஹரன் கயென் (40), நிஷிகாந்த் கயென் (35) மற்றும் திபாகர் கயென் (32) ஆகியோர் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள். பிழைப்புக்காக தமிழகம் வந்தவர்கள். இடையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் தமிழ்நாடு நோக்கி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரயாணம் செய்த போது, விதிவசத்தால் மூவருமே இறந்த செய்தி உள்ளூர் வாசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
02 Jun 2023
இந்தியாஒடிசாவில் இரண்டு ரயில்களால் ஏற்பட்ட பெரும் விபத்து: பலர் உயிரிழப்பு
ஒடிசாவில் ஒரு ரயில் தடம் புரண்டு இன்னொரு ரயில் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
02 Jun 2023
சென்னைதாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் வாரம் 3 முறை இயக்கப்படும்
பிரதமர் மோடி அவர்கள் அண்மையில் திருநெல்வேலி வழியே தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் சேவையினை துவக்கி வைத்தார்.
28 May 2023
இந்தியாரயில் டிக்கெட் வாங்க வேண்டுமா? RAC பிரிவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இந்தியாவை மலிவான விலையில் சுற்றி வர ரயில் பயணம் ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான வழியாகும்.
17 May 2023
வாட்ஸ்அப்சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் வாட்ஸ்அப் இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது!
சென்னை மெட்ரோ ரயில், பயணிகளுக்கு தங்கள் டிக்கெட்டுகளைப் வாட்ஸ்அப் மூலம் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
10 May 2023
மதுரைமதுரை மெட்ரோ ரயில் திட்டம் - வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை துவங்கியது
சென்னையை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ ரயில்கள் திட்டங்களுக்கான பணிகள் வேகமாக செய்யப்பட்டு வருகிறது.
05 May 2023
தமிழ்நாடுதொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையில், கடந்த ஆண்டில் ரூ.84.10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
03 May 2023
வந்தே பாரத்கேரளா வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு - தொடர் சர்ச்சை!
கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையானது, திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்கிறது.
26 Apr 2023
சென்னைசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, கொல்கத்தா போன்ற வடமாநிலத்திற்கு தினமும் ஏராளமான ரயில்கள் சென்று வருவது வழக்கம்.
26 Apr 2023
வந்தே பாரத்கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி புகைப்படம் - கடும் கண்டனம்!
கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
19 Apr 2023
வந்தே பாரத்கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!
கேரளாவின் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
17 Apr 2023
குஜராத்குஜராத் மாநில போதட் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் தீ விபத்து
குஜராத் மாநிலத்தில் உள்ள போதட் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் ஏராளமான புறநகர் ரயில்கள் வந்து செல்வது வழக்கம்.
14 Apr 2023
சென்னைசென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை உருவானது. இந்த சேவை பயனளிப்பதால், மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ உருவாக்க பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
14 Apr 2023
வந்தே பாரத்கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
இந்தியா முழுவதும் அதிவேக வந்தே பாரத் ரயில் சேவைகளை இயக்க ரெயில்வே துறை அறிமுகம் செய்து வருகின்றனர்.
13 Apr 2023
இந்தியாவிரைவு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை அறிவிப்பு
இந்தியாவில் ரயில்களில் தனியாக அல்லது குழந்தையோடு பயணிக்கும் பெண்கள் மற்றும் முதியோருக்கு லோயர் அல்லது மிடில் பெர்த் ஒதுக்கி தரும் சலுகையானது ஏற்கனவே அமலில் உள்ளது.
03 Apr 2023
வந்தே பாரத்வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம்
வந்தே பாரத் ரயிலுக்கு வட இந்திய ஓட்டுநர்களை மட்டுமே பணிக்கு நியமிப்பதற்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
01 Apr 2023
சென்னைமின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம்
சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் இன்று(ஏப்ரல்.,1)முதல் 25ம்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
28 Mar 2023
இந்திய ரயில்வே12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ஆனது பல்வேறு கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்காக புண்ய தீர்த்த யாத்திரை என்ற பிரத்யேகமான பாரத் கெளரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.