இலங்கை: செய்தி

SLvsAFG: போராடிய இலங்கை, ஆஃப்கானுக்கு 292 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பைத் தொடரின் ஆறாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனாகா.

ஆசிய கோப்பை, SLvsAFG: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யும் இலங்கை

ஆசிய கோப்பைத் தொடரில் இன்று (செப்டம்பர் 5) இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியே ஆசிய கோப்பையின் குழுச் சுற்றுப் போட்டிகளில் கடைசி போட்டியாகவும் அமைந்திருக்கிறது.

24 Aug 2023

இந்தியா

சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி 

இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தின் மறுசீரமைப்பு பணிகளில் சீனா ஈடுப்பட்டுள்ளது.

22 Aug 2023

கடற்படை

சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சராமரியாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

21 Aug 2023

இந்தியா

இலங்கையிடமிருந்து கச்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி 

இந்தியா-இலங்கை இடையே 285-ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கச்சத்தீவு கடந்த 1974ம்ஆண்டு வரை இந்தியாவின் கைவசம் இருந்துள்ளது.

22 Jul 2023

யுபிஐ

இலங்கையிலும் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது UPI

கடந்த ஆண்டு இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நேற்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரம்சிங்க. டெல்லியில் நேற்று பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்பு நடைபெற்றது.

21 Jul 2023

இந்தியா

பிரதமர் மோடி- இலங்கை அதிபர்  சந்திப்பின் எதிரொலி: 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்த இலங்கை 

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் மோடியினை சந்தித்து பேசியுள்ளார்.

15 Jul 2023

இந்தியா

"இந்திய ரூபாயையும் அதிகம் பயன்படுத்தவே விரும்புகிறோம்", இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங் 

இலங்கையில் கடந்தாண்டு பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே நாட்டைவிட்டு தப்பியோடினார் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே. அவரது பதவிக்காலம் முடியும் வரை ஆட்சி செய்ய பாரளுமன்றத்தால் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டு முறையாக பதவியேற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க.

10 Jul 2023

இந்தியா

பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர் 

இலங்கை அதிபரான ரணில் விக்ரமசிங்கே வரும் 21ம் தேதி அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை 

தமிழ்நாடு மாநில ராமேஸ்வரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று இரவு கைது செய்திருக்கிறது.

20 Jun 2023

கடற்கரை

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரினை கைது செய்த இலங்கை கடற்படை 

தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்தார்கள் என்னும் குற்றச்சாட்டினை வைத்து அவர்களை கைது செய்வது இலங்கை கடற்படையின் வழக்கமான ஓர் செயலாகும்.

06 Jun 2023

கடற்படை

சென்னை - இலங்கை பயணியர் கப்பல் சேவை துவக்கம்: மத்திய மந்திரி துவங்கி வைத்தார்! 

மத்திய அரசின் 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ் பயணியர் கப்பல் சேவையை தொடங்கவும் மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.

11 May 2023

இந்தியா

ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை

ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக மாற்றும் சட்டமூலத்திற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

25 Apr 2023

இந்தியா

சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா

சூடானில் சிக்கித் தவிக்கும் சிங்கள மக்களை மீட்டு வர இந்தியா ஆதரவு கரம் நீட்டியதற்கு இலங்கை பாராட்டு தெரிவித்துள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 12 மீனவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு

தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 22ம் தேதி மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

17 Mar 2023

இந்தியா

இந்திய மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்தால் கடலில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு

தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை போன்ற கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக வைத்து வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்

தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேஸ்வரம் சேரான்கோட்டை அருகே உள்ள கடற்கரை பகுதியில் பார்சல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

09 Mar 2023

இந்தியா

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா - இலங்கை வெளியுறவு அமைச்சர்

இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

03 Mar 2023

இந்தியா

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் இறந்து விட்டார் - எரிக் எஸ்.சோல்ஹிம்

அண்மையில் தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகதமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம்

ராமேஸ்வரத்தில் இருந்து 12 மைல் தொலைவும், இலங்கையில் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது தான் கச்சத்தீவு.

கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு

நாளை(மார் 3) கச்சத்தீவில் புனித அந்தோணியர் ஆலய திருவிழா நடைபெற உள்ளது.

24 Feb 2023

கடற்படை

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர்

தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த வேல்முருகன்(42) என்பவரது பைபர் படகில் பாலசுப்ரமணியன்(40), அருண்குமார்(26), மாதவன்(36), கார்த்திக்(32), முருகன்(54) ஆகிய 6 பேரும் கடந்த 21ம்தேதி தரங்கம்பாடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்கள்.

இணையத்தில் வைரலாக பரவும் பிரபாகரனின் உறுதி செய்யப்படாத தற்போதைய புகைப்படம்

தமிழகத்தில் தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பதாக கடந்த பிப்.,13ம் தேதி பரபரப்பான தகவல் ஒன்றினை வெளியிட்டார்.

பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் அறிவித்ததை அடுத்து, பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய மற்றும் மாநில உளவு துறைகள் முடிவு செய்துள்ளன.

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பரவிய தகவல் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில்

இலங்கை விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார் என்னும் பரபரப்பான தகவலை, தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

'பிரபாகரன் உயிரோடு உள்ளார்'-பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார் என்னும் பரபரப்பான தகவலை, தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

சுற்றுலா: இலங்கையின் அனுராதபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சில இடங்கள்

இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் தலைநகரமும், இலங்கையின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றான இந்த அனுராதபுரத்தில், நீங்கள் காணவேண்டிய பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் ஏராளம் உண்டு. அவற்றின் பட்டியல் இதோ:

இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை

இலங்கை பயணம்:கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் யாழ்ப்பாணம் கலாச்சார மைய கட்டிடத்தினை கட்ட அடிக்கல் நாட்டினார்.

08 Feb 2023

கடற்படை

மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல் வழி மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

வரலாறும், கலாச்சாரமும் கைகோர்க்கும் அழகிய யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்

வரலாறும், கலாச்சாரமும், இயற்கை அழகும் நிறைந்த இடத்திற்கு சுற்றலா செல்ல திட்டமா? அப்படியென்றால் இலங்கையின் யாழ்ப்பாணம் ஒரு சிறந்த தேர்வு. இந்த நகரை சிங்களத்திலும், ஆங்கிலத்தில், 'Jaffna' என்று அழைக்கின்றனர்.

தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று(ஜன 01) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக நாகப்பட்டினத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே

இலங்கை தமிழர்களுக்கு நிச்சயம் அதிகார பகிர்வு வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருக்கிறார்.

போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தமிழர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை

இலங்கையின் முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு அதிகாரிகளுக்கு கனடா தடைகளை விதித்துள்ளது.

கைது

இந்தியா

திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது!

இலங்கையை சேர்ந்த 9 பேரை, NIA அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் வைத்து நேற்று கைது செய்தனர்.

சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்!

கொரோனா பரவலின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழகம்- இலங்கை யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன.

முந்தைய
அடுத்தது