இஸ்ரேல்: செய்தி
15 Apr 2024
ஈரான்கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை விரைவில் சந்திக்க அனுமதி: ஈரான்
தெஹ்ரானால் கைப்பற்றப்பட்ட MSC ஏரிஸ் சரக்கு கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகளை விரைவில் ஈரான் அனுமதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Apr 2024
ஈரான்ஈரானின் குண்டு வீச்சிற்கு பின்னர் கடற்கரையில் விடுமுறையை கொண்டாட கிளம்பிய இஸ்ரேலிய மக்கள்
தற்கொலை ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் பன்முகத் தாக்குதலை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேலியர்கள் கடற்கரைகளில் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
14 Apr 2024
இந்தியாஇஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு முக்கியமான அறிவுரை வெளியிட்டது இந்தியா
ஈரான் இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது . சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பழி வாங்கும் நோக்கத்தோடு ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
14 Apr 2024
ஈரான்இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்: இந்தியா கூறுவது என்ன?
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அதிகரித்து வருவதால், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று கவலை தெரிவித்துள்ளது.
14 Apr 2024
ஈரான்இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஐ.நா
சிரியாவில் உள்ள தனது தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை நேற்று நடத்தியது.
14 Apr 2024
ஈரான்இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது ஈரான்: போர் பதட்டம் அதிகரிப்பு
சிரியாவில் உள்ள தனது தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை இன்று நடத்தியது.
13 Apr 2024
ஈரான்போர் பதட்டம்: ஈரானிய வான்வெளியைத் தவிர்க்கும் ஏர் இந்தியா விமானங்கள்
இஸ்ரேல் மீது பதிலடித் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதை தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஏர் இந்தியா விமானங்கள் ஈரானிய வான்வெளிக்குள் செல்வதை இன்று தவிர்த்தன.
13 Apr 2024
ஈரான்இஸ்ரேலை தாக்க இருக்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு உதவ போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
13 Apr 2024
ஈரான்இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
12 Apr 2024
ஈரான்ஈரான், இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்தியா அறிவுறுத்தல்
மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
12 Apr 2024
ஈரான்இஸ்ரேல் மீது ஈரான் 48 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தக்கூடும்
அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
11 Apr 2024
காசாபிற தாக்குதல்களுக்கு தயாராவதாக இஸ்ரேல் அறிவிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
காசாவில் இராணுவ நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், மற்ற தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் எழுந்துள்ளது.
11 Apr 2024
ஈரான்ஈரானுக்கான விமானங்களை ரத்து செய்தது லுஃப்தான்சா ஏர்லைன்ஸ்
ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான நிறுவனம் வியாழனன்று ஈரானுக்கான விமானங்களின் இடைநிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தது.
11 Apr 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் பலி
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
09 Apr 2024
இந்தியாபிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேல் நாட்டவர்
அக்டோபர் 7, 2023 ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேலியர் ஒருவர், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் இந்தியா தனது தேசத்திற்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவைப் பாராட்டி, "பிரதமர் மோடிக்கு நன்றி" என்று கூறியுள்ளார். அவர் இந்தியாவை இஸ்ரேலின் "உண்மையான நண்பர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
08 Apr 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்தெற்கு காசாவில் இருந்து அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது இஸ்ரேல்
கிட்டத்தட்ட 184 நாட்கள் போருக்கு பிறகு காசா பகுதியின் தெற்குப் பகுதியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தங்கள் தரைப்படைகளை திரும்பப் பெற்றுள்ளன.
06 Apr 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல்
சிரியாவில் உள்ள தனது தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பதில் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக யூத அரசை எச்சரித்துள்ள ஈரான், அமெரிக்காவை ஒதுங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.
05 Apr 2024
காசாஇப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை எட்டுவதில் தாமதம் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
02 Apr 2024
பெஞ்சமின் நெதன்யாகுஇஸ்ரேலில் 'பயங்கரவாத சேனல்' அல் ஜசீராவை மூடுவதாக பெஞ்சமின் நெதன்யாகு உறுதி
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று தனது நாட்டில் அல் ஜசீராவின் செயல்பாடுகளை மூடுவதாக உறுதியளித்தார்.
31 Mar 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
26 Mar 2024
அமெரிக்காகாசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான தனது முதல் கோரிக்கையை திங்களன்று வெளியிட்டது.
25 Mar 2024
ஐநா சபைகாசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ஐநா
காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ளது ஐநா சபை
23 Mar 2024
ஐநா சபைபோருக்கு மத்தியில் எகிப்து-காசா எல்லைக்கு செல்கிறார் ஐ.நா தலைவர்
ஐக்கிய நாடுகள் சபையின்(ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசா-எகிப்து எல்லைக்கு சனிக்கிழமை சென்று, போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Mar 2024
காசாகாசா போருக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகை வர இருப்பதால் ஜெருசலேமில் பதற்றம்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் ரம்ஜான் வர உள்ளதால், இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் பொதுவான புனித தலமாக இருக்கும் அல்-அக்ஸா மசூதி குறித்த கவலைகள் எழுந்துள்ளது. மேலும் , இதனால் புனித நகரமான ஜெருசலேமில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
05 Mar 2024
இந்தியாஇஸ்ரேல் எல்லையில் வாழும் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா அறிவுரை
இஸ்ரேல் - லெபனான் எல்லைக்கு அருகே நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.
05 Mar 2024
லெபனான்லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் பலி, 2 பேர் காயம்
லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்கலியோட் அருகே உள்ள பழத்தோட்டத்தை தாக்கியதால் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார்.
01 Mar 2024
காசாஉணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 112 பேர் பலி
உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த கூட்டத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், காசாவில் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 760 பேர் காயமடைந்தனர்.
27 Feb 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்வரும் திங்கட்கிழமைக்குள் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வரக்கூடும்: அதிபர் பைடன் உறுதி
அடுத்த வார தொடக்கத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடங்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
26 Feb 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர்
அமெரிக்க விமானப்படையின் உறுப்பினர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்துக்கொண்டார்.
25 Feb 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மார்ச் 10க்கு முன் பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்து போர்நிறுத்தம் செய்ய முடிவு
அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாரிஸ் மற்றும் கெய்ரோவிற்கு அனுப்பப்பட்ட இஸ்ரேல் தூதுக்குழு, மாரத்தான் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் ஜெருசலேமிற்கு வந்துள்ளது.
21 Feb 2024
காசாபோர் நடந்து வரும் வடக்கு காசா பகுதிக்கான உதவிகளை நிறுத்தியது ஐநா உணவு நிறுவனம்
இஸ்ரேலின் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு மற்றும் சிவில் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக வடக்கு காசாவிற்கு வழங்கி வந்த உணவு விநியோகத்தை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம்(WFP) இடை நிறுத்தியுள்ளது.
13 Feb 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்ரஃபா தாக்குதலை அடுத்து அனைத்து UNRWA அலுவலகங்களையும் அகற்ற இஸ்ரேல் திட்டம்
நாட்டிலுள்ள அனைத்து UNRWA அலுவலகங்களையும் இஸ்ரேல் மூட திட்டமிட்டுள்ளது.
02 Feb 2024
காசாகாசாவில் உள்ள மக்கள் பசியுடன் உள்ளனர்: ஐ.நா கவலை
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழனன்று காசாவின் கடுமையான நிலைமைகளை மேற்கோள்காட்டி, மனிதாபிமான உதவிகள் அவர்களை எட்டா தூரத்திற்கு சென்று விடுமோ என அஞ்சுவதாக கவலை தெரிவித்தார்.
29 Jan 2024
காசாவடக்கு காசாவிற்கு ஐ.நா விஜயம் செய்யலாம்: இஸ்ரேல் அனுமதி
வடக்கு காசாவில் உள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கும், குடியிருப்பாளர்களின் தேவைகளை வரைபடமாக்குவதற்கும் ஐ.நா. தூதுக்குழுவை அனுமதித்துள்ளது இஸ்ரேல் என்று Ynet புதிய தளத்தை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
28 Jan 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஐநா ஏஜென்சி உதவியதாக குற்றச்சாட்டு: நிதியுதவியை நிறுத்திய உலக நாடுகள்
ஆறு ஐரோப்பிய நாடுகள் ஐ.நா. அகதிகள் முகமைக்கான(UNRWA) நிதியுதவியை சனிக்கிழமை இடைநிறுத்தின.
26 Jan 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இனப்படுகொலைக்கான தூண்டுதலைத் தடுக்கவும் தண்டிக்கவும் இஸ்ரேலுக்கு உலக நீதிமன்றம் உத்தரவு
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் சேதத்தை கட்டுப்படுத்தவும், "கடுமையான உடல் அல்லது மன பாதிப்பு" ஏற்படுவதைத் தடுக்கவும் சர்வதேச நீதிமன்றம்(ICJ) வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டது.
20 Jan 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவ பரிந்துரைத்தார் அமெரிக்க அதிபர் பைடன்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வெள்ளிக்கிழமை(உள்ளூர் நேரம்) பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதித்தார்.
19 Jan 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்காசா பல்கலைக்கழகத்தின் மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல்: வைரலாகும் வீடியோ
காசாவில் உள்ள பாலஸ்தீனப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகக் கட்டிடத்தை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) குறிவைத்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
07 Jan 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல்
வடக்கு காசா பகுதியில் உள்ள ஹமாஸின் இராணுவ கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது.
05 Jan 2024
அமெரிக்காஅமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள்
ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஆயுதமேந்திய ஆளில்லா படகு வியாழன் அன்று, அமெரிக்க கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களின் இரண்டு மைல் தூரத்திற்கு நெருங்கி சென்று வெடித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.