இஸ்ரேல்: செய்தி

அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம்

செலவினங்களை குறைத்தல், அகதிகளின் குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பழமைவாத கோரிக்கைகளை, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் புதிய சமராசக் கொள்கையில் சேர்க்காததால் அமெரிக்கா மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

13 Nov 2023

காசா

அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அனுப்பிய எரிபொருளை, மருத்துவமனை ஊழியர்கள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது.

13 Nov 2023

ஹமாஸ்

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம்

காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூசகமாக தெரிவித்துள்ளார்.

12 Nov 2023

ஈரான்

'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர் 

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போரில் இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியாகவும் இஸ்ரேலுக்கு உடந்தையாகவும் இருப்பது அமெரிக்கா தான் என்று ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது இந்தியா 

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதற்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 145 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர் 

காசா பகுதி மீது குண்டு வீசுவதையும், அங்கு வாழும் பொதுமக்களைக் கொல்வதையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல் 

காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்வதற்காகவும், அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேறுவதற்காகவும், போரில் தினசரி 4 மணி நேரம் இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஒப்புதல் அளித்துள்ளார்.

கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக கனடாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மாண்ட்ரீல் நகரத்தில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

10 Nov 2023

காசா

காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு

வடக்கு காசா பகுதிகளில், இஸ்ரேல் தினமும் 4 மணி நேர போர் இடை நிறுத்தத்தை தொடங்கும் என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

09 Nov 2023

காசா

 காசாவில் கடும் போருக்கு மத்தியில் திறக்கப்பட்ட புதிய பள்ளி

இஸ்ரேல் மீது அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தினர்.

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர்

இஸ்ரேல் படைகள் மற்றும் ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசா நகரின் இதய பகுதிக்குள் நுழைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா

இஸ்ரேல் ஹமாஸ் போர் முடிந்ததற்கு பின்னர், பாலஸ்தீனியத்தை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிக்கும் என தாங்கள் நம்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

07 Nov 2023

காசா

காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி

காசா மீதான போரை தீவிர படுத்தியுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு "உண்மையான எதிர்காலத்தை" வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன?

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்பு 5,000க்கும் ஏவுகணைகளை ஏவி போரை தொடங்கியது.

07 Nov 2023

ஈரான்

இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வர வேண்டும்: ஈரான் வேண்டுகோள் 

நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

06 Nov 2023

ஹமாஸ்

பாலஸ்தீன 'ஹமாஸ்' அமைப்பை இந்தியா ஏன் தடை செய்யவில்லை?

பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸை தடை செய்யும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை என்று உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

06 Nov 2023

இந்தியா

நவம்பர் 30 வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து 

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவிற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் டெல் அவிவ் நகருக்கான தனது திட்டமிடப்பட்ட விமானங்களை நவம்பர் 30 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது.

தாக்குதலை தீவிரப்படுத்தி காசா பகுதியை இரண்டாக பிரித்த இஸ்ரேல்  

காசா பகுதியில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

சட்டம் பேசுவோம்: போரை கட்டுப்படுத்தும் சர்வதேச சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

திடீரென்று பாலஸ்தீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் 

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கும் மேற்குக் கரைக்கு இன்று உயர் பாதுகாப்புப் பயணத்தை மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார்.

'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் 

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த சூழலை "மிகவும் சிக்கலானது" என்று விவரித்துள்ளார்.

04 Nov 2023

காசா

காசா மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்

முற்றுகையிடப்பட்ட வடக்கு காசாவிலிருந்து காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 60 பேர் காயமடைந்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

03 Nov 2023

ஹமாஸ்

காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும்

மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐநா அலுவலகம், காசா, மேற்கு கரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும் என கூறியுள்ளது.

ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்புகிறது- அமெரிக்கா

அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் படி, ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்ப இருப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

03 Nov 2023

ஹமாஸ்

காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மையமான காசா நகரை, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளதாக, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

02 Nov 2023

ஹமாஸ்

அக்டோபர் 7 தாக்குதல் போல மற்றொரு தாக்குதலை நடத்தவும், இஸ்ரேலை அழிக்கவும் ஹமாஸ் சபதம்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கி இன்றோடு 27 நாட்கள் ஆகிறது.

இஸ்ரேலி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றதாக ஒப்புக்கொண்ட ஹமாஸ் வீரர்

இஸ்ரேலி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றதாக ஹமாஸ் வீரர் கூறும் வீடியோவை, இஸ்ரேலின் ஷின் பெட் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் தாக்குதல் போர் குற்றத்திற்கு சமமானது

காசாவில் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, போர் குற்றத்திற்கு சமமானது என ஐநா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் போரினால் காசாவில் சிக்கி இருந்த வெளிநாட்டவர்கள் எகிப்து வழியே வெளியேற்றம்

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக எகிப்து ரஃபா கிராசிங் எல்லை திறக்கப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குநர் ராஜினாமா

காசாவில் இன அழிப்பை தடுக்க முடியாத, ஐநா மனித உரிமைகள் அமைப்பை கண்டித்து, அந்த அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குனர் கிரேக் மொகிபர் ராஜினாமா செய்துள்ளார்.

01 Nov 2023

சென்னை

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹101.50 உயர்வு

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் ₹101.50 உயர்ந்து ₹2,000தை தொட்டது.

பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் ஜபாலியா பகுதியில் உள்ள மிகப்பெரிய பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக அந்நாடு அறிவித்துள்ளது.

'போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை' - இஸ்ரேல் பிரதமர் உறுதி 

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் கடந்த 7ம் தேதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

31 Oct 2023

சீனா

உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனங்கள் 

சிறந்த சீன தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு ஆகியவை ஆன்லைனில் கிடைக்கும் டிஜிட்டல் உலக வரைபடங்களில் இருந்து இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ பெயரை நீக்கியுள்ளன.

பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்க மறுத்தது ஹமாஸ் 

மூன்று வாரங்களுக்கு முன் ஹமாஸ் பயங்கரவாதக் குழு இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கிய போது, நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களை அக்குழு பிணைய கைதிகளாக பிடித்து சென்று காசா பகுதியில் அடைத்து வைத்தது.

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு: ரஷ்ய விமான நிலையத்திற்குள் புகுந்து  'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி அட்டகாசம் செய்த போராட்டக்காரர்கள் 

இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து ரஷ்யாவுக்கு வந்த விமானம் தரையிறங்க கூடாது என்று கூறி நூற்றுக்கணக்கான மக்கள் ஞாயிற்றுக்கிழமை(அக் 29) மகச்சலாவில் உள்ள ரஷ்யாவின் தாகெஸ்தான் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.

30 Oct 2023

ஹமாஸ்

காசாவில் அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை வற்புறுத்திய அமெரிக்கா

காசாவில் ஹமாஸ் ஆயுத குழுவினரையும் பொதுமக்களையும் வேறுபடுத்தி பார்த்து, அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

காசாவில் ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்து நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற பாலஸ்தீனியர்கள்

காசாவில் உள்ள ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், அங்கு இருந்த அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் சென்றதாக, பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா நிவாரண நிறுவனம் (UNRWA) கூறுகிறது.

துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது இஸ்ரேல்

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை, துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் கண்டித்ததற்கு எதிர்வினையாக, துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து நேற்று, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி உடன் உரையாடியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.