இஸ்ரேல்: செய்தி

காசா மீது இரண்டாவது கட்டத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்

காசா உடனான போர் 'இரண்டாம் கட்டத்திற்கு' நகர்ந்துள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன உதவி குழுக்களுக்கு இணைய வசதியை வழங்க முன்வந்தது 'ஸ்டார்லிங்க்': எலான் மஸ்க் அறிவிப்பு 

காசாவில் உள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உதவி குழுக்களுக்கு ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கப்படும் என்று டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இன்று தெரிவித்துள்ளார்.

காசா பகுதி மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் 

நேற்று இரவு காசா பகுதியில் உள்ள இணையம் மற்றும் தகவல்தொடர்புகளை இஸ்ரேல் முற்றிலுமாக முடக்கியதை அடுத்து, அங்குள்ள 2.3 மில்லியன் மக்கள் வெளி உலகத்துடனான தொடர்பை பெருமளவு இழந்தனர். மேலும், தங்களுக்குள் தொடர்புகொள்ளும் சாத்தியதையும் பாலஸ்தீன மக்கள் இழந்துள்ளனர்.

28 Oct 2023

இந்தியா

இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இந்தியா ஏன் மறுத்தது?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்திற்கு ஐநா பொதுச் சபையில் இந்தியா வாக்களிக்கவில்லை.

"போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ்

போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை, பிடித்து வைத்திருக்கும் பிணைய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்திய, ஈரானின் புரட்சிகர காவலர் படையின் தளங்கள் மீது, தெற்கு சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை

பாலஸ்தீனப் பகுதி மீது, இஸ்ரேல் குண்டுவீசத் தொடங்கியதில் இருந்து, காசா பகுதியில், ஹமாஸ் தீவிரவாதிகளால் பணய கைதிகளாக பிடிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்?

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இன்று காசாவில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை அழிக்க, தரைவழி பீரங்கி தாக்குதலை தொடங்கியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி- காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படலாம்

காசாவில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருவதால் அங்கு இயங்கி வரும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் விரைவில் மூடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

25 Oct 2023

இந்தியா

இஸ்ரேல் நாட்டின் தூதரை சந்தித்து பேசினார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் 

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தற்போது தனது 'தேஜஸ்' திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளை மிக மும்முரமாக செய்து வருகிறார்.

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த 12 பேர் பலி 

கடந்த 7ம்.,தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

பிணைய கைதிகள் குறித்து விவரம் தெரிவிக்க கோரி காசாவில் துண்டுப் பிரசுரம் வீசும் இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பால் பிணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி, வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் துண்டு பிரசுரங்களை வீசிவருகின்றனர்.

24 Oct 2023

ஹமாஸ்

இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சென்றுள்ளார்.

24 Oct 2023

ஹமாஸ்

இஸ்ரேல் போர்: மேலும் இரு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த மேலும் இரண்டு பிணையக் கைதிகளை விடுவித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா

இஸ்ரேலுக்கு, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல் 

ஹமாஸ் போராளிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக ஒரே இரவில் காசா பகுதிக்குள் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல்: ஒரே நாளில் 266 பாலஸ்தீனியர்கள் பலி 

காசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

22 Oct 2023

ஐநா சபை

காசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளன- ஐநா

இஸ்ரேல், காசாவுக்கு செல்லும் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றை துண்டித்து விட்ட நிலையில், காசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

22 Oct 2023

ஹமாஸ்

இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர்

பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போருக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேலை கடுமையாக கண்டித்து பேசிய சவுதி இளவரசர் துர்கி அல் பைசல், இந்தியா சுதந்திரத்திற்கு போராடிய முறை தான் சரியானது என்று தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கிற்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா

ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா 

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகும் நிலையில், காசா பகுதியில் வாழும் மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள், தூங்கும் பைகள் போன்ற நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

22 Oct 2023

ஹமாஸ்

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர் 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமரை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் ஆகியோர் சந்தித்தனர்.

22 Oct 2023

ஹமாஸ்

மேற்கு கரையில் மசூதி மேல் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில், ஜெனின் அகதிகள் முகாமில் உள்ள அல்-அன்சார் மசூதி மேல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

21 Oct 2023

ஈரான்

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனைகளுக்கும் ஈரானுக்கும் என்ன தொடர்பு: ஒரு வரலாற்று பார்வை 

ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பயண எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்

எகிப்து, ஜோர்டான் நாடுகளில் உள்ள இஸ்ரேலிகள் உடனே வெளியேறவும், மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இஸ்ரேலிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

நிவாரண பொருட்களுடன் 20 லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன

பாலஸ்தீனிய மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற 20 லாரிகள் எகிப்தின் 'ரஃபா எல்லை' வழியாக, காசாவுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 Oct 2023

ஹமாஸ்

போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம்- இஸ்ரேல் அறிவிப்பு

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

20 Oct 2023

ஐநா சபை

ரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

போரால் பாதிப்படைந்துள்ள காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்லும், எகிப்து-காசா எல்லையான ரஃபா எல்லையை, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பார்வையிட்டார்.

ஏமனிலிருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்த அமெரிக்க போர் கப்பல்

ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஹூதி இயக்கம், இஸ்ரேல் நோக்கி ஏவிய ஏவுகணைகளை அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் தடுத்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20 Oct 2023

விசா

அமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

ஆசியா மற்றும் ஐரோப்பியா நாடுகளுள், 40 நாடுகளை சேர்ந்த குடியுரிமை பெற்ற மக்கள், அமெரிக்காவிற்கு 3 மாதங்கள் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள தகுதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இஸ்ரேல் ஹமாஸ் போரை தூண்டும் போலி செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியது முதலே, சமூக வலைதளங்களில் போலி செய்திகளும் பரவத் தொடங்கி விட்டன.

ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது?

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது முதல் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரின் விளைவாக, அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

பாலஸ்தீனத்தில் போர் நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்க கேபிடல் கில்லில் போராடியவர்கள் கைது

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஏற்பட, அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்த கோரி, யூதர்கள் மற்றும் பிறர், அமெரிக்காவின் கேபிடல் கில்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு 

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், அப்பகுதிகளில் சிக்கிய தமிழர்கள் தொடர்புக்கொள்ள தமிழக அரசு உதவி எண்களை அறிவித்தது.

19 Oct 2023

ஹமாஸ்

பாலஸ்தீனியத்திற்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள் அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்?

இஸ்ரேலின் தாக்குதலால் பாதிப்படைந்துள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள், பாலஸ்தீனிய மக்களை அகதிகளாக ஏற்க மறுத்து வருகின்றனர்.

காஸாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புதல்- பைடன் தகவல்

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு, வரையறுக்கப்பட்ட உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

19 Oct 2023

பிரதமர்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம்

பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் நாட்டிற்கு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சென்றுள்ளார்.

மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேல் குற்றம் சாட்டும் இஸ்லாமிய ஜிகாத் என்பது யார்?

நேற்று இரவு காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னால், பாலஸ்தீனத்தை சேர்ந்த இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் குற்றம்சாட்டி இருந்தார்.

ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து

காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, அமெரிக்க பைடனின் அரபு நாட்டு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல் 

12-வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இரு பக்கமும் இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.