உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

12 Jul 2024

நேபாளம்

நேபாள நிலச்சரிவு: ஆற்றில் பேருந்துகள் விழுந்ததில் 6 இந்தியர்கள் மாயம்

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை நிலச்சரிவினால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காணாமல் போன 60 பேரில் குறைந்தது ஆறு இந்தியர்களும் அடங்குவர்.

11 Jul 2024

உலகம்

2028க்குள் உலகம் பல மில்லியனர்களை பார்க்கபோகிறது: UBS அறிக்கை

நிதி நிறுவனமான UBS இன் புதிய அறிக்கைப்படி, 2028 ஆம் ஆண்டளவில் மில்லியனர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உலகளாவிய அதிகரிப்பை கணித்துள்ளது.

ISIS தலைவர் அல்-பாக்தாதியின் விதவைக்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிமன்றம் 

மறைந்த இஸ்லாமிய அரசு தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் விதவை அஸ்மா முகமதுவுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் வில்-அம்பை கொண்டு 3 பெண்களை கொன்ற நபருக்கு போலீசார் வலை வீச்சு 

ஜூலை 10 ஆம் தேதி லண்டனுக்கு அருகே ஒரு வீட்டில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டதை அடுத்து, வில்-அம்பு ஆயுதம் ஏந்தியதாக நம்பப்படும் ஒரு நபரை பிரிட்டிஷ் போலீசார் தேடி வருகின்றனர்.

பொதுமக்களின் பார்வைக்கு முதன்முறையாக திறக்கப்பட்ட பக்கிங்ஹாம் அரண்மனையின் கிழக்குப் பகுதி 

அரச வரலாறு மற்றும் டிராகன் சின்னங்கள் நிரம்பிய இங்கிலாந்து அரச மாளிகையான பக்கிங்ஹாம் அரண்மனையின் கிழக்கு பகுதி, 175 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதிலிருந்து அரச பயன்பாட்டிற்கு மட்டுமே உள்ளது.

ஆஸ்திரியாவில் பிரதமர் மோடிக்கு இசை வரவேற்பு அளித்த கலாச்சார தூதர்: யாரிந்த விஜய் உபாத்யாயா?

பிரதமர் மோடி இன்று அஸ்ட்ராவிற்கு சென்றுள்ளார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும். கடைசியாக 1983இல் இந்திரா காந்தி அங்கு சென்றிருந்தார்.

10 Jul 2024

ரஷ்யா

'ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான திறன் இந்தியாவுக்கு இருக்கிறது': அமெரிக்கா

ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் இன்று தெரிவித்தார்.

10 Jul 2024

இந்தியா

ஆஸ்திரிய அதிபரை சந்தித்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை(உள்ளூர் நேரம்) தனது பயணத்தின் ஒரு பகுதியாக, வியன்னாவில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாமரை சந்தித்தார்.

ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்டல் விருதை பெறும் 3வது வெளிநாட்டு தலைவர் மோடி

நேற்று ரஷ்யாவின் கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹாலில் நடந்த சிறப்பு விழாவில், இந்திய பிரதமர் மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான -- ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரை அதிபர் புதின் வழங்கினார்.

09 Jul 2024

ரஷ்யா

'அப்பாவி குழந்தைகளின் மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது': உக்ரைன் போரை நிறுத்த கோரினார் பிரதமர் மோடி 

போரில் அப்பாவி குழந்தைகள் உயிரிழப்பது இதயத்தை உலுக்குவதாகவும், மிகுந்த வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்துள்ளார்.

09 Jul 2024

ரஷ்யா

மருத்துவமனை, விளையாட்டு வளாகம் அடங்கிய தனது மாபெரும் மாளிகையை பிரதமர் மோடிக்கு சுற்றி காட்டினார் அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஓட்டிச் செல்லும் கோல்ஃப் வண்டியில் பிரதமர் நரேந்திர மோடி சவாரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

09 Jul 2024

ரஷ்யா

அறியப்படாத சிப்பாயின் கல்லறைக்கு செல்கிறார் பிரதமர் மோடி: மோடியின் ரஷ்ய பயணத் திட்டத்தின் விவரங்கள் 

22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பயணத்தின் போது மாஸ்கோவில் உள்ள அறியப்படாத ராணுவ வீரரின் கல்லறையில் மலர்வளையம் வைக்க உள்ளார்.

இளவரசர் ஹாரி- மனைவி மேகன் மார்க்கெல் உறவில் விரிசலா? சொந்த நாட்டிற்கு திரும்ப திட்டம் என அறிக்கை

இளவரசர் ஹாரி தனது சொந்த நாடான இங்கிலாந்தையும், அங்கிருக்கும் உறவுகளையும் மிஸ் செய்வதாகவும், அவரது மனைவி மேகன் மார்க்கெலை அவரின் நண்பர்கள் விரும்பாததால், அவர்களும் இவரிடம் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

08 Jul 2024

ரஷ்யா

'பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வருவதை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்த்து கொண்டிருக்கின்றன': ரஷ்யா 

22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க அதிபர் புதினின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இன்று மாஸ்கோவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ளார்.

பாகிஸ்தான்: சிகிச்சை அளிக்க முடியாமல், பிறந்த பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை 

பாகிஸ்தான்: 15 நாட்களே ஆன தனது பிறந்த மகளை உயிருடன் புதைத்த கொடூரமான செயலுக்காக தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ARY நியூஸ் தெரிவித்துள்ளது.

07 Jul 2024

யுகே

இங்கிலாந்து எம்பி ஆனார் கேரளாவைச் சேர்ந்த மனநல செவிலியர் சோஜன் ஜோசப் 

22 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த தேசிய சுகாதார சேவையின் (NHS) மனநல செவிலியரான சோஜன் ஜோசப், இந்த வாரம் நடைபெற்ற UK பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

07 Jul 2024

நேபாளம்

நேபாளத்தில் பயங்கர கனமழை, வெள்ளம் தொடர்வதால் 47 பேர் பலி

நேபாளம் கடுமையான பருவமழை தொடர்பான பேரழிவுகளை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்குள் நேபாளத்தில் 47 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

06 Jul 2024

ஈரான்

ஈரானிய சீர்திருத்தவாதியான பெசெஷ்கியன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் 

ஈரானின் சீர்திருத்தவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியன் சனிக்கிழமையன்று நடந்த அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி தலைவரான சயீத் ஜலிலியை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் இடம் பெற்ற இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள்

"இது மாற்றத்திற்கான நேரம்" என்ற முழக்கத்தின் பின்னால் அணிவகுத்து, UKல் லேபர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

10 டவ்னிங் ஸ்ட்ரீட்: ரிஷி சுனக் எப்போது தனது அரசாங்க இல்லத்திலிருந்து வெளியேறக்கூடும்? 

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் ரிஷி சுனக், ஐக்கிய இராச்சியத்தின் பொதுத் தேர்தலில் 'சர்' கெய்ர் ஸ்டார்மரின் லேபர் கட்சியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான, நம்பர் 10, டவுனிங் ஸ்ட்ரீட்டை விட்டு வெளியேறுவார்.

இங்கிலாந்து பொதுத் தேர்தல்கள் ஏன் எப்போதும் வியாழக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன 

UK பிரதம மந்திரி ரிஷி சுனக் மே மாதம் திடீர் தேர்தலை அறிவித்ததையடுத்து, 2019க்குப் பிறகு முதல் பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய இராச்சிய வாக்காளர்கள் தயாராகி வருகின்றனர்.

இன்று இங்கிலாந்து பொது தேர்தல்: ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

இங்கிலாந்து அரசியலை மறுவடிவமைக்கக்கூடிய முக்கிய பொதுத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.

04 Jul 2024

கனடா

கனடா வரலாற்றில் முதல்முறையாக ஆயுதப்படைக்கு தலைமை தாங்கும் ஒரு சிங்க பெண்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின், மூத்த பணிகளுக்கு பெண்களை நியமிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதல் முறையாக ஒரு பெண்ணை நாட்டின் உயர் ராணுவ வீரராக அறிவித்துள்ளார்.

03 Jul 2024

ஜப்பான்

ஃப்ளாப்பி டிஸ்க்கிற்கு குட்பை சொன்ன ஜப்பான்

ஜப்பான் அரசாங்கம் அதன் அனைத்து அமைப்புகளிலிருந்தும் ஃப்ளாப்பி டிஸ்க்கின் பயன்பாட்டை வெற்றிகரமாக நிறுத்தியுள்ளது.

டிரம்புடனான விவாதத்தின் போது தான் 'தூங்கிவிட்டதாக' ஒப்புக்கொண்டார் அதிபர் பைடன் 

கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய தேர்தல் விவாதத்தின் போது தான் "கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக" ஒப்புக்கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

மரணம் வரை ஒன்றாக பயணித்த பள்ளி காதல் ஜோடி: நெதர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்ட தம்பதி

நெதர்லாந்தில் உள்ள ஒரு ஜோடி, தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்ந்த பிறகு, தங்கள் வாழ்க்கையையும் ஒன்றாக முடித்துக்கொள்ள முடிவு செய்தனர்.

02 Jul 2024

கிரீஸ்

உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தியது கிரீஸ் 

உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை கிரீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

02 Jul 2024

இந்தியா

சிகாகோவைச் சேர்ந்த சுகாதார நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மோசடி: 2 இந்தியர்களுக்கு தண்டனை விதிப்பு 

அமெரிக்கா: சிகாகோவை தளமாகக் கொண்ட ஹெல்த் டெக்னாலஜி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களைக் குறிவைத்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியது ஆஸ்திரேலியா 

ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. இது AUD 710($473) இலிருந்து AUD 1,600 ($1,068) ஆக இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

01 Jul 2024

ரஷ்யா

ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை 

ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகம் மத காரணத்திற்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.

K-pop இசையை கேட்டதற்காக 22 வயது இளைஞரை தூக்கிலிட்டது வட கொரியா

K-pop இசையை கேட்டதற்காகவும் பகிர்ந்ததற்காகவும் 22 வயது இளைஞருக்கு வட கொரியா அதிகாரிகள் பகிரங்கமாக மரண தண்டனை விதித்துள்ளனர் என்று தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் பல இடங்களை குறிவைத்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்திய பெண்கள்: 18 பேர் பலி

ஆப்பிரிக்கா: நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் சனிக்கிழமை(உள்ளூர் நேரப்படி) பெண் தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் 

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் ​​மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி செக்டரில் இருக்கும் சர்வதேச எல்லையில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள், இந்திய போஸ்ட் மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்தியா டுடே டிவி செய்தியை வெளியிட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடனின் முதல் 2024 ஜனாதிபதி விவாதத்தின் முக்கிய குறிப்புகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், வியாழன் இரவு ஒரு விவாதத்தில் பங்குபெற்றனர்.

27 Jun 2024

சீனா

உலகின் முதல் கார்பன் ஃபைபர் பயணிகள் ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது

கார்பன் ஃபைபரிலிருந்து தயாரிக்கப்பட்ட உலகின் முதல் பயணிகள் ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜோ பைடன், டிரம்ப் முதல் விவாதத்திற்கு 'ஹைடெக்' மைக்; அப்படி என்றால் என்ன?

நாளை, வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான முக்கியமான ஜனாதிபதி தேர்தலுக்கான விவாதம் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்: அமெரிக்கா தீர்மானம் 

பிப்ரவரி 8 அன்று நடைபெற்ற பாகிஸ்தானின் பொதுத் தேர்தல்கள் வன்முறை, நாடு தழுவிய இணைய முடக்கம், கைதுகள் மற்றும் வழக்கத்திற்கு மாறாக தாமதமான முடிவுகள் ஆகியவற்றால் சிதைக்கப்பட்டன.

பாகிஸ்தானின் முதல் மனித பால் வங்கி மத சர்ச்சைகளுக்கு மத்தியில் செயல்பாடுகளை நிறுத்தியது

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சிந்து இன்ஸ்டிடியூட் ஆஃப் சைல்டு ஹெல்த் அண்ட் நியோனாட்டாலஜி (SICHN) மூலம் தொடங்கப்பட்ட பாகிஸ்தானின் முதல் மனித பால் வங்கி, இந்த திட்டத்தை "ஹராம்" அல்லது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கும் மத ஆணையைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.

உளவு விவகாரத்தில் விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே எதற்காக தொலைதூர பசிபிக் தீவு நீதிமன்றத்தினை தேர்வு செய்தார்?

நேற்று யாரும் எதிர்பாராத ஒரு திருப்பத்தில், விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, இரகசிய அமெரிக்க இராணுவத் தகவல்களை வெளியிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.