உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

சியோலின் இன்சியான் விமான நிலைய செயல்பாடுகளை முடக்கிய வட கொரிய குப்பை பலூன்கள்

தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் வட கொரியாவால் வீசப்பட்ட குப்பை நிரப்பப்பட்ட பலூன்களால் சுமார் மூன்று மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்று விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உளவு பார்த்த விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே குற்றத்தை ஒப்புக்கொண்டார்; விரைவில் விடுதலை

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே புதன்கிழமையன்று அமெரிக்க தேசிய பாதுகாப்புத் தகவலைப் பெற்றதற்கும், அதனை வெளியிடுவதற்கும் சதி செய்ததாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

யார் இந்த ஜூலியன் அசாஞ்சே? அவர் என்ன ரகசியங்களை வெளியிட்டார்?

விக்கிலீக்ஸின் ஆஸ்திரேலிய நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்க நீதித் துறையுடனான மனு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்வார்.

தாலிபான் மீது ஆப்கானிஸ்தான் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானில் டீனேஜ் பெண்கள் மற்றும் இளம் பெண்கள், "மோசமான ஹிஜாப்" அணிந்ததற்காக தாலிபான்கள் தங்களை கைது செய்து, பாலியல் வன்முறை மற்றும் தாக்கியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

லண்டன் புறப்பட்டுச் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், சந்தேக நபர் கைது

லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பாங்காக் வந்தடைந்தார்; ஏன்?

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கடிதத்தின்படி, இரகசிய தேசிய பாதுகாப்பு தகவல்களை சட்டவிரோதமாகப் பெறுவதற்கும், பரப்புவதற்கும் சதி செய்ததாக அமெரிக்காவின் உளவுச் சட்டத்தின் குற்றசாட்டை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25 Jun 2024

இந்தியா

கார்கில் போருக்குப் பதில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என முன்னாள் தூதுவர் பகீர் வாக்குமூலம்

இந்தியாவுக்கான முன்னாள் இஸ்ரேலிய தூதர் டேனியல் கார்மன், 1999 கார்கில் போரின் போது இஸ்ரேலின் ஆதரவிற்கு "சாதகமாக" காசாவுடனான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலை

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே திங்களன்று பெல்மார்ஷ் சிறையிலிருந்து விடுதலையானார்.

போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரை

போயிங் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை நீதித்துறை (DOJ) கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

24 Jun 2024

ரஷ்யா

ரஷ்யாவில் உள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: பாதிரியார் உட்பட 15 பேர் பலி

ரஷ்யாவின் தெற்கு குடியரசின் தாகெஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர், ஒரு ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் மற்றும் பொதுமக்கள் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

24 Jun 2024

ஹஜ்

ஹஜ் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆக உயர்வு: சவுதி அதிகாரிகள்

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது, ​​சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய புனித தலங்களில் நிலவில் தீவிர வெப்பநிலை காரணமாக 1,300க்கும் மேற்பட்டோர் இறந்ததாக சவுதி அதிகாரிகள் அறிவித்தனர்.

23 Jun 2024

இஸ்ரேல்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம் 

சனிக்கிழமையன்று காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

22 Jun 2024

உலகம்

வேலையாட்களை சுரண்டியதற்காக இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை

உலகம்: வேலையாட்களை சுரண்டியதற்காக கோடீஸ்வரர் ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு சுவிஸ் நீதிமன்றம் நான்கு முதல் 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்துள்ளது.

வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தானியங்கி கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என ட்ரம்ப் உறுதி

அமெரிக்கக் கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தானியங்கி கிரீன் கார்டு வழங்கப்படும் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

21 Jun 2024

ரஷ்யா

லிமோசைனை ஒட்டிய ரஷ்யா அதிபர் புடினும், வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உம்; வைரலாகும் காணொளி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னும், ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட ஆரஸ் லிமோசைனை மாறிமாறி ஓட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

20 Jun 2024

ஹஜ்

ஹஜ் புனித பயணத்தின்போது உயிரிழந்த 645 யாத்ரீகர்களில் 68 இந்தியர்கள் எனத்தகவல்

இந்த ஆண்டு மெக்காவில் ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்த 600க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களில் 68 இந்தியர்கள் இருப்பதாக சவுதி அரேபியாவின் தூதரக அதிகாரி ஒருவர் புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.

19 Jun 2024

குவைத்

குவைத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15,000 டாலர்கள் நிவாரணம் 

குவைத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர்.

19 Jun 2024

கனடா

பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவு நாளுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம் 

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் ஓராண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் கனடா நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.

சுவிட்சர்லாந்தில் ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல தொழிலதிபரான ஹிந்துஜாவின் குடும்பம்

பிரிட்டனின் பெரும் செல்வந்தரான இந்திய வம்சாவளி ஹிந்துஜா குடும்பம், சுவிட்சர்லாந்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது தாய்லாந்து 

ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் மசோதாவை அங்கீகரிப்பதற்கான வாக்களிப்பு இன்று தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நடந்தது.

18 Jun 2024

இந்தியா

நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020இல் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக தகவல் 

ஆஸ்திரேலியாவின் ரகசிய பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு நெறிமுறைகளை அறிந்துகொள்ள முயற்சித்த நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(ஏபிசி) சமீபத்திய விசாரணை தெரிவித்துள்ளது.

பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம்

அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் திங்களன்று தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார்.

18 Jun 2024

ரஷ்யா

24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வடகொரியாவிற்கு செல்லும் ரஷ்யா அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 24 ஆண்டுகளில் முதல் முறையாக செவ்வாய் மற்றும் புதன்கிழமை வட கொரியாவிற்கு செல்லவுள்ளார்.

17 Jun 2024

உலகம்

2023ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களுக்காக 91.4 பில்லியன் டாலர் செலவழித்த உலக நாடுகள்

ஜூன் 17, 2024 அன்று அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரச்சாரத்தின் (ICAN ) அறிக்கையின்படி, உலகின் முக்கிய சக்திகள் தங்கள் அணு ஆயுத செலவினங்களை 13% அதிகரித்துள்ளன.

அதீத வெப்ப அலை காரணமாக ஜோர்டானிய ஹஜ் யாத்ரீகர்கள் 14 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டிருந்த ஜோர்டானிய யாத்ரீகர்கள் 14 பேர் கடும் வெப்பத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

பன்னூன் கொலை சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்

காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் குப்தா, செக் குடியரசில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

16 Jun 2024

இந்தியா

முக்கிய விஷயங்களில் இணைந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடியை சந்தித்த பிறகு ட்ரூடோ பேச்சு

இத்தாலியில் G7 உச்சிமாநாடு நடந்தபோது, அதற்கிடையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து கொண்டனர்.

அமெரிக்காவில் உள்ள நீர் பூங்காவில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உட்பட 10 பேர் காயம் 

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மிகப்பெரிய நகரமான டெட்ராய்ட் அருகே உள்ள நீர் பூங்காவில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

15 Jun 2024

யுகே

ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக பொது மக்களை சந்தித்தார்  இளவரசி கேட் மிடில்டன்

லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற ட்ரூப்பிங் தி கலர் 2024 நிகழ்வில் கேட் மிடில்டன் கலந்து கொண்டார். கடந்த ஆறு மாதங்களில் அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

15 Jun 2024

இந்தியா

G7 உச்சி மாநாடு: உலகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி என்ன விவாதித்தார்

இத்தாலியின் அபுலியா பகுதியில் நேற்று நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்து, காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதித்தார்.

14 Jun 2024

ஹமாஸ்

எத்தனை இஸ்ரேலிய பணயக்கைதிகள் உயிருடன் இருக்கிறார்கள் என்று 'தெரியவில்லை': ஹமாஸ் அதிகாரி 

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காசாவில் 120 பணயக்கைதிகளின் தலைவிதியை நிச்சயமற்றதாக ஆக்கியுள்ளது.

14 Jun 2024

இத்தாலி

கைகலப்பில் ஈடுபட்ட இத்தாலி நாடாளுமன்ற உறுப்பினர்கள்; வைரலாகும் காணொளி

ஜி7 உச்சி மாநாடு தொடங்கும் வேளையில் இத்தாலிய பார்லிமென்டில் உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

13 Jun 2024

குவைத்

குவைத்தில் கட்டிட தீ விபத்தில் 40 மேற்பட்ட இந்தியர்கள் பலி; உடல்களை இந்தியா எடுத்துவர நடவடிக்கை

குவைத்தில் மங்காப் நகரில் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 40 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மரணங்கள் 'தேவையான தியாகங்கள்' என்று ஹமாஸ் தலைவர் கூறியதாக தகவல் 

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காசாவில் உள்ள ஹமாஸின் உயர் அதிகாரி, பாலஸ்தீனிய குடிமக்களின் மரணத்தை "தேவையான தியாகங்கள்" என்று தான் கருதுவதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

12 Jun 2024

குவைத்

குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம்

புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள், தமிழர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

11 Jun 2024

உலகம்

மலாவியின் துணை ஜனாதிபதி உட்பட 9 பேர் விமான விபத்தில் பலி

மலாவியின் துணை ஜனாதிபதி டாக்டர் சௌலோஸ் சிலிமா மற்றும் அவரது மனைவி உட்பட 9 பேர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

11 Jun 2024

சீனா

சீனாவில் பணிபுரிந்து வந்த 4 அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்

சீனாவில் பணிபுரிந்து வந்த நான்கு அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

11 Jun 2024

விமானம்

மலாவி துணை அதிபரை ஏற்றிச் சென்ற விமானத்தை தேடும் பணி தீவிரம்

மலாவின் தலைநகரான லிலோங்வேயில் இருந்து காலை 09:17 மணிக்கு, மலாவியின் துணை அதிபர் சிலிமா மற்றும் அவருடன் பயணித்த ஒன்பது பேருடன் கிளம்பிய ராணுவ விமானம் நடுவானில் திடீரென தொடர்பை இழந்து விட்டது.

10 Jun 2024

கனடா

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கனடாவில் சுட்டுக் கொலை 

கனடாவின் சர்ரேயில் 28 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்,

நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் மக்ரோன்: பிரான்ஸில் ஜூன் 30ஆம் தேதி திடீர் தேர்தல் 

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.