உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு
ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 7.1 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ட்ரம்ப் கொலை சதித்திட்டத்தை தீட்டியதாக பாகிஸ்தானியர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
46 வயதான ஆசிஃப் மெர்ச்சன்ட் என்ற பாகிஸ்தானியர், ஈரானுடன் தொடர்பு கொண்டு சதி திட்டங்கள் திட்டியதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
பங்களாதேஷ் நெருக்கடி: ஹோட்டலுக்கு தீ வைத்த வன்முறை கும்பல்; 24 பேர் உயிருடன் எரிப்பு
பங்களாதேஷில் திங்கள்கிழமை இரவு நடந்த போராட்டங்களை தொடர்ந்து இந்தோனேசிய நாட்டவர் உட்பட குறைந்தது 24 பேர் ஒரு கும்பலால் உயிருடன் எரிக்கப்பட்டதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் தலைவராக யாஹ்யா சின்வாரை தேர்வு
ஜூலை 31 அன்று இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ஹமாஸ் அதன் தலைவராக, காஸாவின் தலைவர் யாஹ்யா சின்வாரை நியமித்தது.
இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக 9 ஊழியர்களை ஐநா பணி நீக்கம் செய்துள்ளது
ஐக்கிய நாடுகள் சபை (UN) பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் வேலை முகமையில் இருந்து ஒன்பது ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
'எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்': இங்கிலாந்து கலவரங்களுக்கு மத்தியில் இந்தியா பயண ஆலோசனையை வெளியிட்டது
லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ள இந்திய பிரஜைகளுக்கு பயண ஆலோசனையை வழங்கியுள்ளது.
அமெரிக்கா: ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஒரு மனதாக தேர்வு
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் அரசியல் சூழல்: இடைக்கால அரசு பதவியேற்பு, எதிர்க்கட்சி தலைவர் விடுதலை மற்றும் பல
ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய ஒரு நாள் கழித்து வங்காளதேச பாராளுமன்றம் செவ்வாய்கிழமை கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைவது முதல்முறையன்று, தெரியுமா?
பங்களாதேஷின் பிரதமர் பதிவியிலிருந்து விலகிய ஷேக் ஹசினா இந்தியாவிற்கு தப்பி வந்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.
பங்களாதேஷில் இருந்து தப்பித்த பிரதமர் ஷேக் ஹசீனா ஏன் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார்
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 15-ஆண்டுகால ஆட்சி, ஆகஸ்ட் 5 திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது.
டாக்காவிலிருந்து பிரதமர் ஷேக் ஹசீனாவை ஏற்றிச் செல்லும் AJAX1431 விமானம் பற்றிய அனைத்தும்
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், பங்களாதேஷில் பதிவுசெய்யப்பட்ட C-130J ஹெர்குலஸ் ஜெட் விமானம் Flightradar24.com இல் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக மாறியது.
பங்களாதேஷ் பிரதமர் ராஜினாமா, நாட்டை விட்டு வெளியேறினார்; அடுத்து என்ன?
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது சகோதரியுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டதாக பிபிசி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
UKவில் வன்முறை: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இங்கிலாந்து பிரதமர்
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திங்களன்று கோப்ரா அவசரக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
இஸ்ரேல் மீதான ஈரானிய தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதாக G7 ஐ அமெரிக்கா எச்சரித்துள்ளது: அறிக்கை
இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் ஹெஸ்புல்லா தாக்குதல் நடத்தும் சாத்தியம் குறித்து ஜி7 நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பங்களாதேஷில் மீண்டும் வன்முறை: இந்தியர்கள் 'தீவிர எச்சரிக்கையுடன்' இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா உட்பட பங்களாதேஷின் பல நகரங்களில் ஒரு வன்முறை அலை வீசியது.
வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் பலி; இந்தியர்களுக்கு எச்சரிக்கை
வங்கதேசத்தில் மீண்டும் மோதல் வெடித்ததை அடுத்து, வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இன்று நடந்த கடுமையான மோதல்களில் 21 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
திருமணம் குறித்து கேலி செய்ததால் விரக்தியில் அண்டை வீட்டாரை கொலை செய்த நபர்
இந்தோனேசியாவில் 45 வயது நபர் ஒருவர், தனது அண்டை வீட்டில் வசித்த 60 வயது நபரை கொலை செய்துள்ளார். கொலைக்கு அவர் கூறிய காரணம் காவல்துறைக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
முதல் மனைவியை ஏமாற்றியதை ஒப்புக்கொண்ட கமலா ஹாரிஸின் கணவர்
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவர் டக் எம்ஹாஃப் தனது முதல் திருமணத்தின் போது திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவிய ஹெஸ்பொல்லா; அயர்ன் டோம் இயக்கப்பட்டது
ஹெஸ்பொல்லா சுமார் 50 ராக்கெட்டுகளை லெபனானில் இருந்து இஸ்ரேலின் மேல் கலிலியை நோக்கி ஏவியுள்ளது.
பனிப்போருக்கு பிந்தைய மிகப்பெரிய கைதி பரிமாற்றம்; ரஷ்ய உளவாளிகளின் சுவாரஸ்ய பின்னணி
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக இருபத்தி நான்கு கைதிகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) விடுவிக்கப்பட்டனர்.
இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக இருக்கும்படி தூதரகம் எச்சரிக்கை
ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்புகளின் உயர்மட்ட தலைவர்களை கொன்றதற்காக இஸ்ரேலை பழிவாங்க ஈரான் மற்றும் அதனை ஆதரிக்கும் குழுக்கள் சபதம் செய்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளன.
ஈரானில் இருந்து மற்றொரு வார இறுதி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்; ராணுவ தளவாடங்களை அதிகரிக்கும் அமெரிக்கா
ஏப்ரல் 13 அன்று ஈரான், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவி ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகு, இஸ்ரேலும், அமெரிக்காவும், ஈரானிடமிருந்து இந்த வார இறுதியில் மற்றுமொரு தாக்குதலை எதிர்பார்த்துள்ளது.
9/11 சூத்திரதாரி உடனான மனு ஒப்பந்தத்தை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் திடீரென ரத்து
செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதலின் மூளை என்று கூறப்படும் காலித் ஷேக் முகமதுவிற்கான மனு ஒப்பந்தத்தை அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் திடீரென ரத்து செய்தார்.
சவூதி அரேபியா எதிர்கால வடிவமைப்புகளுடன் அமைந்துள்ள கால்பந்தாட்ட ஸ்டேடியம்
2034 FIFA உலகக் கோப்பையை நடத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, 11 அதிநவீன கால்பந்து மைதானங்களை அமைக்கும் லட்சியத் திட்டங்களை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தலைவர் ஹனியே கொல்லப்பட்டது எப்படி? அவரின் விருந்தினர் மாளிகைக்குள் வெடிகுண்டு கடத்தப்பட்டது எப்படி?
இரு தினங்களுக்கு முன்னர் ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே, அவர் தங்கியிருந்த தெஹ்ரான் விருந்தினர் மாளிகைக்குள் இரகசியமாக கடத்தப்பட்ட ஒரு வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டார்
கடந்தாண்டு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் கடந்த மாதம் காசாவில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது 'நேரடி' தாக்குதல் நடத்த ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் மீது "நேரடி தாக்குதல்" நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முத்தமிட்ட பிரான்ஸ் அதிபர் மேக்ரான்; கடுப்பில் இணையவாசிகள்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், தனது விளையாட்டு அமைச்சர் அமெலி ஓடியா-காஸ்டெராவுடன் நெருக்கமான முத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து தற்போது கண்டனத்திற்கு உட்பட்டுள்ளார்.
ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார்; இஸ்ரேல் மீது குற்றம் சாட்டும் ஹமாஸ்
ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே புதன்கிழமை அதிகாலை தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
'சாரு யாரு..தாராள பிரபு டோய்': டெலிகிராம் CEOக்கு 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
பிரபலமான செய்தியிடல் ஆப்-ஆன டெலிகிராமின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், 12 வெவ்வேறு நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மூன்று வாரங்களில் அமெரிக்க குடியுரிமை பெறலாம்: நிபுணர்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் குடியுரிமையை உறுதி செய்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஜோ பைடன் வெளியேறுவதைக் கணித்த ஜோதிடர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிடுகிறார்
அமெரிக்காவின் பிரபல ஜோதிடரும், உரிமம் பெற்ற சிகிச்சையாளருமான ஏமி டிரிப், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவியை கைப்பற்றுவார் என்று கணித்துள்ளார்.
ராக்கெட் தாக்குதலில் 12 குழந்தைகளை கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல்-ஹெஸ்புல்லா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் ஒரு ராக்கெட் தாக்குதல் 12 குழந்தைகளின் உயிரைக் கொன்றது-இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையே பதட்டத்தை அதிகரித்தது.
இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது ஹிஸ்புல்லா அமைப்பு: 12 பேர் பலி
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் கொடுமைப்படுத்திய கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றதற்காக மகளின் காலை வெட்டிய தந்தை
தன்னை கொடுமைப்படுத்திய கணவனிடம் இருந்து விவாகரத்து பெற முயற்சித்த சோபியா படூல் ஷா என்ற பாகிஸ்தானியப் பெண்ணை அவரது தந்தை மற்றும் மாமாக்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவ படைகளை திரும்பப்பெற இந்தியா-சீனா ஒப்புக்கொண்டன
சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அவசரமாக திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தார் பராக் ஒபாமா
வரும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட இருக்கும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரான்ஸ் நாட்டு ரயில்கள் மீது பெரும் தாக்குதல்
இன்னும் சில மணிநேரங்களில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பிரான்ஸின் அதிவேக ரயில்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது.
"ஜனாதிபதியாக பணியாற்றுவது எனது வாழ்க்கையின் மரியாதை. ஆனால்..": அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியாழன் அன்று, ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பின்னர் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.