உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

15 Sep 2024

சூறாவளி

மியான்மரில் 74 பேர் பலியான பரிதாபம்; தென்கிழக்காசியாவை சூறையாடிய யாகி சூறாவளி

யாகி சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து மியான்மரில் 74 பேர் இறந்துள்ளனர் மற்றும் இன்னும் பலரைக் காணவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? போப் பிரான்சிஸ் அட்வைஸ்

நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

குரங்கம்மை நோய்க்கான முதல் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

உலக சுகாதார நிறுவனம் ஆப்பிரிக்காவில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள குரங்கம்மை நோய்க்கான முதல் தடுப்பூசியை MVA-BN என்ற பெயரில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒசாமாவின் மகன் ஹம்சா இன்னும் உயிருடன் இருக்கிறார்; அவருடைய திட்டம் இதுதான்: நிபுணர்கள்

2019இல் இறந்ததாக நம்பப்படும் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும், அல்-கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் புதிய உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

12 Sep 2024

சீனா

சீனாவுடனான எல்லை மோதல்; 75% பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வியாழன் (செப்டம்பர் 12) அன்று, சீனாவுடனான சமீபத்திய எல்லை மோதலில் தோராயமாக 75 சதவிகிதம் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

'என்னது நாயை புடிச்சி சாப்பிடறாங்களா!'; டொனால்ட் டிரம்பின் பேச்சால் ஷாக் ஆகி பதுங்கிய கோல்டன் ரெட்ரீவர்

ஓஹியோவின் ஸ்பிரிங்ஃபீல்டில் குடியேறிய வெளிநாட்டவர்களால் நாய்கள் உண்ணப்படுகின்றன என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் செய்த செயல் ஒன்று வைரலாகி வருகிறது.

'இட ஒதுக்கீடு விவகாரத்தில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது'; ராகுல் காந்தி விளக்கம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவில் இடஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று சமீபத்தில் கூறிய அறிக்கை தவறாக சித்தரிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, இன்று, வியாழக்கிழமை அதிகாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: இஸ்ரேல், ரஷ்யா, சர்வாதிகாரம் என காரசாரமாக நடைபெற்ற விவாதம்

அமெரிக்கா முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் உடன், அமெரிக்காவின் துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் விவாதத்தில் ஈடுபாட்டார்.

10 Sep 2024

துபாய்

கணவரை பிரிந்த பின்னர், சென்ட் பிசினஸில் இறங்கிய துபாய் இளவரசி...ப்ராண்ட் பெயர் தெரியுமா?

துபாயின் ஆட்சியாளரின் மகள் ஷேக்கா மஹ்ரா அல் மக்தூம், தனது மஹ்ரா எம்1 பிராண்டின் கீழ் 'Divorce' என்ற புதிய வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தோனேசியா பாலியில் புதிய ஹோட்டல்கள் கட்ட தடை; என்ன காரணம்?

இந்தோனேசியா பாலியின் சில பகுதிகளில் புதிய ஹோட்டல்கள் கட்டுவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையை முடித்து விட்டதாக அறிவிப்பு

பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், திங்களன்று தனது கீமோதெரபி சிகிச்சையை முடித்துவிட்டதாகவும், இந்த ஆண்டு முழுவதும் பொது பணிகளில் ஈடுபடவிருப்பதாகவும், அதற்கான அட்டவணையை பராமரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: அமெரிக்க ஜனாதிபதி விவாதத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?

2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தருணமாக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இடையே நடைபெறபோகும் விவாதம் இருக்கப்போகிறது.

09 Sep 2024

வைரஸ்

மூளையை பாதிக்கும் புதிய வெட்லேண்ட் வைரஸ்; பகீர் கிளப்பும் விஞ்ஞானிகள்

2019 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக உருவாகி, உலகம் முழுவதும் மிகப்பெரும் சுகாதார அவசரநிலையை ஏற்படுத்திய சீனாவில் தற்போது மீண்டும் மூளை நோய்களை ஏற்படுத்தக்கூடிய புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

09 Sep 2024

சீனா

103 நாட்கள் கேப் விடாமல் உழைத்த சீன மனிதர்; அவருக்கு என்னாச்சு தெரியுமா?

கிழக்கு சீனாவில் A'bao என பெயர் கொண்ட ஒரு 30 வயது நபர், 104 நாட்கள் சரியான ஓய்வின்றி, கடுமையாக வேலை செய்ததன் பலனாக பல்உறுப்பு செயலிழப்பால் இறந்தார்.

அமெரிக்க தமிழர்கள் ஆண்டிற்கு ஒருமுறையாவது தமிழகம் வரவேண்டும்; முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

அமெரிக்காவில் தமிழர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

தமிழ் மண்ணில் இருப்பது போன்ற உணர்வு; சிகாகோ நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழக அரசு பணிகளையும் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு கோப்புகளையும் பார்த்து வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இத்தாலியில் கிரிக்கெட் விளையாட தடை விதித்த நகர மேயர்; பின்னணி என்ன?

அட்ரியாடிக் கடற்கரையில் அமைந்துள்ள சிறிய இத்தாலிய நகரமான மோன்பால்கோன் கிரிக்கெட் விளையாட்டிற்கு தடை விதித்துள்ளது.

06 Sep 2024

இத்தாலி

இந்த இத்தாலிய நகரத்தில் கிரிக்கெட் தடைசெய்யப்பட்டுள்ளது

அட்ரியாடிக் கடற்கரையில் அமைந்துள்ள சிறிய இத்தாலிய நகரமான மோன்பால்கோன் கிரிக்கெட் விளையாட்டிற்கு தடை விதித்துள்ளது.

05 Sep 2024

இந்தியா

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்; இந்தியாவில் பல சிங்கப்பூர்கள்; பிரதமர் மோடியின் பயண ஹைலைட்ஸ்

இந்தியாவும் சிங்கப்பூரும் வியாழன் (செப்டம்பர் 5) அன்று செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் கூட்டாண்மை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கு இடையே அதிக இயங்குநிலைக்கான ஒப்பந்தங்களை வெளியிட்டன.

03 Sep 2024

ரஷ்யா

ஆகஸ்ட் மாதம் 477 சதுர கிலோமீட்டர் உக்ரைன் பகுதியை ரஷ்யா கைப்பற்றியது

ஆகஸ்ட் மாதம், ரஷ்யா 477 சதுர கிலோமீட்டர் (184 சதுர மைல்) உக்ரேனிய பிரதேசத்தை கைப்பற்றியது.

02 Sep 2024

கென்யா

பார்வையாளர்களை ஈர்க்கும் கென்யாவின் முதல் ரோபோ-பணியாளர்கள் கொண்ட கஃபே 

கென்யாவின் தலைநகரமும், சிலிக்கான் சவன்னா என்று அழைக்கப்படும் கிழக்கு ஆப்பிரிக்காவின் தொழில்நுட்ப மையமான நைரோபியில், ஒரு தனித்துவமான சாப்பாட்டு அனுபவம் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஒரே மாதிரியாக வசீகரிக்கிறது.

செங்கல்பட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் தொழிற்சாலை; தமிழக அரசு ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய பசுமை ஹைட்ரஜன் மற்றும் எலக்ட்ரோலைசர் ஜிகாபேக்டரியை அமைக்க அமெரிக்காவைச் சேர்ந்த ஓமியம் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 8 முதல் மூன்று நாட்கள் அமெரிக்க பயணம்

எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின், ராகுல் காந்தி செப்டம்பர் 8 முதல் 10 வரை அமெரிக்காவிற்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேரணியில் மீண்டும் பாதுகாப்புக் குறைபாடு

வெள்ளியன்று (ஆகஸ்ட் 30) அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஜான்ஸ்டவுனில் டொனால்ட் டிரம்ப் பேரணியில் ஒரு நபர் ஒரு தடையை மீறி மீடியா ரைசர் மீது ஏறியதற்காக கைது செய்யப்பட்டார்.

நியூசிலாந்தின் பழங்குடியின மன்னர் துஹெய்டியா பூடாடௌ தே வீரோஹீரோ-VII காலமானார்

நியூசிலாந்தின் மவோரி மன்னர் துஹெய்தியா பூடாடௌ தே வீரோஹீரோ VII வெள்ளிக்கிழமை தனது 69 வயதில் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு காலமானார்.

30 Aug 2024

காசா

காசா போலியோ தடுப்பூசிக்காக 3 நாள் போர் இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம்

போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் உள்ள 6,40,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்காக காசாவில் மூன்று நாள் சண்டையை நிறுத்த இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன.

ஜஸ்ட் ஒரு மைல்தான் வெள்ளைமாளிகை; அருகில் இருந்தும் மகள் கமலா ஹாரிஸை ஒருமுறை கூட பார்க்காத தந்தை

அமெரிக்க துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கமலா ஹாரிஸுக்கு 86 வயதான தந்தை டொனால்ட் ஜே ஹாரிஸுடனான உறவு மோசமாக உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

29 Aug 2024

கனடா

தற்காலிக பணியாளர்களுக்கான கனடாவின் புதிய கொள்கை இந்தியர்களை எவ்வாறு பாதிக்கலாம் 

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குறைந்த ஊதியம், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், நாட்டின் குடிவரவு கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை: FBI 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு முயற்சியில் குற்றவாளி, டிரம்ப் மற்றும் ஜனாதிபதி ஜோ பைடன் ஆகிய இருவரின் நிகழ்வுகளை ஆன்லைனில் தேடியுள்ளார் என FBI தெரிவித்துள்ளது.

இடப்பெயர்வு கவலைகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு

ஆஸ்திரேலியா 2025ஆம் ஆண்டிற்கான புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கைக்கு வரம்பை 270,000 ஆக நிர்ணயித்துள்ளது.

27 Aug 2024

உலகம்

உலகின் உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தை எட்டி சாதனை புரிந்த 5 வயது பஞ்சாப் சிறுவன்

உலகத்தின் உயரமாக சிகரங்களில் ஒன்றாக கருதப்படுவது ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமாக தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ சிகரம்.

26 Aug 2024

இஸ்ரேல்

இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளை நிராகரித்த ஹமாஸ்; கெய்ரோ போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியது

எகிப்தின் கெய்ரோவில் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட புதிய இஸ்ரேலிய நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் மறுத்துவிட்டது.

அலுவலக நேரத்திற்கு பிறகு ஊழியர்களை தொடர்பு கொள்ளக் கூடாது; ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம் 

ஆஸ்திரேலிய ஊழியர்கள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) முதல் வேலை நேரம் முடிந்த பிறகு, நிறுவனத்தின் தொடர்பைப் புறக்கணிக்கும் உரிமையைப் பெற உள்ளார்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம்: பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தின் சிறப்பம்சங்கள்

1991இல் உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) உக்ரைனுக்கு மேற்கொண்ட பயணம் அமைந்தது.

24 Aug 2024

இந்தியா

இந்தியாவுக்கான $52.8 மில்லியன் மதிப்புள்ள நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கருவி விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

அமெரிக்கா, இந்தியாவுக்கான $52.8 மில்லியன் மதிப்புள்ள நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கருவிகளின் விற்பனையை அங்கீகரித்துள்ளது.

23 Aug 2024

இந்தியா

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்; நான்கு துறைகளில் இந்தியா-உக்ரைன் இடையே ஒப்பந்தம்

விவசாயம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் உக்ரைனும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் பற்றி தெரியுமா?

வியாழன் அன்று சிகாகோவில் நடந்த ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கமலா ஹாரிஸ் தன்னை அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அமெரிக்காவில் திறக்கப்பட்ட 90 அடி உயர ஹனுமான் சிலை; மேலும் சில சுவாரசிய தகவல்கள்

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தில், மிகப்பெரிய ஹனுமான் சிலை சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது.