Page Loader

உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக வருமானத்தை பெறும் இங்கிலாந்து மன்னர், ஏன் தெரியுமா?

இங்கிலாந்து அரசர் சார்லஸ் தனது உத்தியோகபூர்வ ஆண்டு வருமானத்தில் கணிசமான அதிகரிப்பைக் காண உள்ளார். உத்தியோகபூர்வ கணக்குகளின்படி 50% க்கும் அதிகமான உயர்வு பெறவுள்ளார்.

24 Jul 2024
நேபாளம்

காத்மாண்டு: ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து நொறுங்கிய விமானம், 18 பேர் உயிரழந்ததாக தகவல்

நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் (TIA) சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.

24 Jul 2024
ஜோ பைடன்

வதந்திங்களுக்கு இடையில் நாட்டுமக்களுக்கு உரையாற்ற உள்ளார் அதிபர் பைடன்

கொரோனா காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இறந்ததாக வந்ததிகள் பரவிய நிலையில், நேற்று ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.

23 Jul 2024
ஜோ பைடன்

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பிறகு ஜோ பைடன் எங்கே உள்ளார்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தலில் இருந்து திடீரென வெளியேறிவதாக அறிவித்தார்.

22 Jul 2024
பிரான்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக் 2024: இஸ்ரேலியர்கள் வர தேவையில்லை என்று பிரான்ஸ் எம்.பி கூறியதால் சர்ச்சை 

ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் வரவேற்கப்படவில்லை என்று கூறி ஒரு பிரெஞ்சு இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்(MP) அரசியல் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

22 Jul 2024
அமெரிக்கா

அமெரிக்காவின் மிசிசிப்பியில் பெரும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி, 16 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.

22 Jul 2024
ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்; அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸிற்கு ஆதரவு

இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமைதியின்மையைத் தூண்டிய பெரும்பாலான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பங்களாதேஷ் நீதிமன்றம் 

பங்களாதேஷின் உச்ச நீதிமன்றம் அரசாங்க வேலைகளுக்கான இடஒதுக்கீட்டில் பெரும்பாலானவற்றை ரத்து செய்துள்ளது.

21 Jul 2024
ஏமன்

ஏமன் கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் தாக்குதல்: 3 பேர் பலி 

ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

பங்களாதேஷ் போராட்டத்தினால் 115 பேர் உயிரிழப்பு: நாடு திரும்பிய கிட்டத்தட்ட 1,000 இந்தியர்கள் 

பங்களாதேஷில் இருந்து 778 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பங்களாதேஷில் போராட்டங்கள் முற்றியதால், 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்

பங்களாதேஷில் அரசு வேலைகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவதற்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருவதால், அந்நாட்டில் படித்து வரும் 300க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

20 Jul 2024
உலகம்

வரலாற்று வாக்கெடுப்புக்குப் பிறகு 200 'இனவெறி' தாவரங்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன

ஒரு முக்கிய முடிவில், உலகெங்கிலும் உள்ள தாவரவியலாளர்கள் 200க்கும் மேற்பட்ட தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் ஆல்கே இனங்களின் 'இன அவதூறுகளை' அகற்றுவதற்கு வாக்களித்துள்ளனர்.

ஒதுக்கீடு முறையை எதிர்த்து பங்களாதேஷில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் 39 பேர் கொல்லப்பட்டனர்

பங்களாதேஷில் அரசு வேலைகளுக்கான ஒதுக்கீட்டு முறை தொடர்பாக மாணவர் போராட்டக்காரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு சார்பு மாணவர் ஆர்வலர்களுக்கு இடையே இடைவிடாத மோதல்கள் நடைபெற்று வருகிறது.

'கடவுள் என் பக்கம்...': படுகொலை முயற்சி குறித்து முதன் முறையாக மனம் திறந்த டிரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (உள்ளூர் நேரம்) குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் மில்வாக்கியில் கட்சியின் ஜனாதிபதி வேட்புமனுவை ஏற்றுக்கொண்டார்.

19 Jul 2024
ஜோ பைடன்

அதிபர் தேர்தலில் இருந்து விலக ஒப்புக்கொண்டாரா ஜோ பைடன்? அடுத்த வேட்பாளர் யார், எப்படி தேர்வு செய்யப்படுவார்?

டைம்ஸ் நவ் வெளியுள்ள ஒரு அறிக்கையின் படி, 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலக ஜோ பைடன் ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது.

ஓரினச்சேர்க்கைத் துணைவர்களுக்கான மருத்துவ காப்பீடு சலுகைகளை உறுதி செய்த தென் கொரியா உச்சநீதிமன்றம்

ஒரு வரலாற்றுத் தீர்ப்பில், தென் கொரியாவின் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே பாலினத் தம்பதிகளுக்கு வாழ்க்கைத் துணை நலன்களுக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

18 Jul 2024
துபாய்

பெண்கள் முத்தலாக் தெரிவிக்கமுடியுமா? இன்ஸ்டாகிராமிலேயே முத்தலாக் தெரிவித்த துபாய் இளவரசி

துபாய் இளவரசி ஷைக்கா மஹ்ரா, தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷீத் பின் மனா அல் மக்தூமுக்கு இன்ஸ்டாகிராமில் விவாகரத்து வழங்கினார்.

18 Jul 2024
ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று உறுதி; தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக புதன்கிழமை லாஸ் வேகாஸுக்குச் சென்றபோது, அவருக்கு கோவிட் -19 க்கு சோதனை செய்யப்பட்டது.

ஒதுக்கீடுகளுக்கு எதிராக கிளர்ந்து எழும் பங்களாதேஷ், ஏன்?

30% வேலை ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்களின் போராட்டங்கள் கிட்டத்தட்ட வங்கதேசம் முழுவதும் பரவியுள்ளன.

17 Jul 2024
அமெரிக்கா

அமெரிக்காவில் டிரம்ப் மாநாட்டிற்கு அருகே கத்தி ஏந்திய மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் குடியரசுக் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டிற்கு (RNC) அருகே சாமுவேல் ஷார்ப் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபர் ஓஹியோ காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

17 Jul 2024
உலகம்

ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்து: 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயம் 

திங்களன்று ஓமன் கடற்கரையில் ஒரு எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் கொண்ட கப்பல் பணியாளர்களை காணவில்லை.

டொனால்ட் டிரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டதாக அமெரிக்கா உளவுத்துறைக்கு தகவல் 

முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சித் தலைவருமான டொனால்ட் டிரம்ப்பைக் கொல்ல ஈரானின் சதித் திட்டம் தீட்டிவருவதாக அமெரிக்க அதிகாரிகளுக்கு சமீபத்தில் உளவுத் தகவல்கள் கிடைத்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

16 Jul 2024
உலகம்

வேண்டுமென்றே பணியாளரின் முகத்தில் இருமிய முதலாளி ரூ.23 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென உத்தரவு

கொரோனா தொற்றின் போது வேண்டுமென்றே தனது பணியாளரின் முகத்தில் இருமியதற்காக ஒரு முதலாளிக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது.

16 Jul 2024
அமெரிக்கா

'டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவிக்கவில்லை': டிரம்பின் பேரணியில் பலியானவரின் மனைவி தகவல் 

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியின் போது கோரே கம்பேரேடோர் என்பவர் கொல்லப்பட்டார்.

16 Jul 2024
அமெரிக்கா

டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் $45 மில்லியன் வழங்க இருக்கும் எலான் மஸ்க் 

டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் $45 மில்லியன் டாலர்களை எலான் மஸ்க் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

16 Jul 2024
அமெரிக்கா

துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக காதில் கட்டுடன் வெளியே வந்தார் டொனால்ட் டிரம்ப் 

மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை கலந்து கொண்டார்.

ஓமானில் மசூதி அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, பலர் காயம்

ஓமானின் வாடி அல்-கபீரில் உள்ள மசூதிக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஓமானிய காவல்துறை செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

15 Jul 2024
அமெரிக்கா

டிரம்பின் படுகொலை முயற்சி திட்டமிடப்பட்ட சதியா? இணையவாசிகள் குற்றச்சாட்டு 

பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பேரணியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயற்சி நடந்ததை அடுத்து, சமூக ஊடகங்களில் இது பெரும் சதி என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன.

15 Jul 2024
நேபாளம்

நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒலி: பிரதமர் மோடி வாழ்த்து 

நேபாளத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி.சர்மா ஒலி, நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார்.

இம்ரான் கானின் கட்சியை தடை செய்யவுள்ளது பாகிஸ்தான் அரசு 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி, அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு அரசு, அக்கட்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

15 Jul 2024
அமெரிக்கா

தாக்குதல் நடத்தியவர் டொனால்ட் டிரம்பிற்கு அருகே சென்றது எப்படி?

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்ட்டது.

15 Jul 2024
அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவரின் புகைப்படம் வெளியீடு 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியை விசாரிக்கும் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI), இந்த தாக்குதலை "உள்நாட்டு பயங்கரவாதம்" என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களில் இரண்டு பேர் எலான் மஸ்க்கை கொல்ல முயன்றதாக தகவல் 

டெஸ்லாவின் கோடீஸ்வர தலைமை நிர்வாக அதிகாரியும், சமூக ஊடக தளமான X இன் உரிமையாளருமான எலான் மஸ்க், கடந்த எட்டு மாதங்களில் தன்னை கொல்வதற்கு இரண்டு முயற்சிகள் நடந்தது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

14 Jul 2024
அமெரிக்கா

வீடியோ: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்ட தருணம் 

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.

14 Jul 2024
அமெரிக்கா

டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் யார் தெரியுமா?

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.

14 Jul 2024
அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: அவரது வலது காதை குண்டு துளைத்தது 

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.

சட்டவிரோத திருமண வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி விடுவிப்பு

சட்டவிரோத திருமண வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரை பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

13 Jul 2024
அமெரிக்கா

டிரம்பின் 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரும் நன்கொடையை வழங்கினார் எலான் மஸ்க் 

2024 அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் வகையில் எலான் மஸ்க் டிரம்பின் பிரச்சாரத்திற்கு பெரும் நன்கொடையை அளித்துள்ளார்.

13 Jul 2024
அமெரிக்கா

டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை டொனால்ட் டிரம்பின் கணக்குகளில் இருந்து அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளன.

12 Jul 2024
நேபாளம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த நேபாள பிரதமர் பிரசாந்தா பதவி விலகினார்

நேபாளப் பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' ஆட்சியமைப்பதற்கான தனது ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) சென்ற வாரம் வாபஸ் பெற்றதை அடுத்து, இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.