NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தாக்குதல் நடத்தியவர் டொனால்ட் டிரம்பிற்கு அருகே சென்றது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தாக்குதல் நடத்தியவர் டொனால்ட் டிரம்பிற்கு அருகே சென்றது எப்படி?

    தாக்குதல் நடத்தியவர் டொனால்ட் டிரம்பிற்கு அருகே சென்றது எப்படி?

    எழுதியவர் Sindhuja SM
    Jul 15, 2024
    12:34 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்ட்டது.

    இந்த தாக்குதலில் டொனால்ட் டிரம்பின் வலது காதை துப்பாக்கி குண்டு துளைத்தது

    இந்நிலையில், AR-ஸ்டைல் ​​துப்பாக்கியை ஏந்திய ஒரு துப்பாக்கிதாரி டொனால்ட் டிரம்ப் இருக்கும் இடம் வரை எப்படி நெருங்கிச் சென்றார் என்பதை அமெரிக்க ரகசிய சேவை விசாரித்து வருகிறது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியை விசாரிக்கும் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI), இந்த தாக்குதலை "உள்நாட்டு பயங்கரவாதம்" என்று குறிப்பிட்டுள்ளது.

    டிரம்ப் மீது தாக்குதல் நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்(20) ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து வந்தவர் ஆவார்.

    அமெரிக்கா 

    வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் 

    தேர்தல் பேரணி நடந்த இடத்திற்கு அருகில் இருந்த கூரையில் நின்று கொண்டு டொனால்ட் டிரம்பை 8 முறை துப்பாக்கியால் சுட்ட குரூக்ஸ், ரகசிய சேவை ஸ்னைப்பர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

    டிரம்ப் பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் தளத்தின் செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றை அசோசியேட்டட் பிரஸ் பகுப்பாய்வு செய்தது

    முன்னாள் அதிபர் நின்று கொண்டிருந்த மேடைக்கு அருகே உள்ள கட்டிடத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எப்படி நெருங்கினார் என்பதை அவை காட்டுகின்றன.

    டிரம்பின் பேரணி நடைபெற்ற பட்லர் ஃபார்ம் ஷோ மைதானத்திற்கு வடக்கே ஒரு உற்பத்தி ஆலையின் கூரையில் சாம்பல் நிற உருமறைப்பு அணிந்த ஒரு மனிதனின் உடல் அசைவில்லாமல் கிடப்பதை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ காட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    அமெரிக்காவின் செயற்கைக்கோளைப் பின்தொடர்ந்து ரஷ்யா ஏவிய விண்வெளி ஆயுதம்: அமெரிக்கா குற்றசாட்டு செயற்கைகோள்
    பாலஸ்தீனத்தை அங்கீகரித்த 3 நாடுகள்: 'பயங்கரவாதத்திற்கு வெகுமதி' என நெதன்யாகு கொந்தளிப்பு பெஞ்சமின் நெதன்யாகு
    கலிபோர்னியாவில் இஸ்லாமிய வெறுப்பை விட இந்து மத வெறுப்பு அதிகரித்துள்ளதாக தகவல்  உலகம்
    இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா  இஸ்ரேல்

    டொனால்ட் டிரம்ப்

    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  அமெரிக்கா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்   அமெரிக்கா
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025