உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

02 Nov 2024

ஜப்பான்

126 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த வெப்பநிலை; ஜப்பானுக்கு இப்படியொரு நிலைமையா?

1898இல் வெப்பநிலை பதிவு செய்தல் தொடங்கியதில் இருந்து, கடந்த அக்டோபர் மாதத்தில், ஜப்பான் உச்சபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் (ஜேஎம்ஏ) தரவு காட்டுகிறது.

அதிகரிக்கும் போர்ப்பதற்றம்; மத்திய கிழக்கிற்கு கூடுதல் துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்கா வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) அன்று மத்திய கிழக்கில் கூடுதல் ராணுவத்தை நிலைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக சைபர் கண்காணிப்பு; இந்தியா மீது கனடா குற்றச்சாட்டு

கனடாவின் தகவல் தொடர்பு பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்இ), இந்தியா வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை கண்காணிக்க சைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

வட கொரியா கடல் நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையைச் செலுத்துகிறது: தென்கொரியா குற்றசாட்டு

வட கொரியா வடக்கின் கிழக்கு கடற்பகுதியை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

புதிய mpox மாறுபாட்டின் முதல் வழக்கு இங்கிலாந்தில் பதிவு

சமீபத்திய mpox மாறுபாடு, கிளேட் 1b உடன் தொற்று முதன்முறையாக ஐக்கிய இராச்சியத்தில் கண்டறியப்பட்டுள்ளது என UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) புதன்கிழமை அறிவித்தது.

வரலாற்றில் முதல் முறையாக தீபாவளிக்கு விடுமுறை அளித்த நியூயார்க் நகர பள்ளிகள்

ஒரு வரலாற்று நடவடிக்கையாக, இந்தியாவின் பாரம்பரிய பண்டிகையான தீபாவளியை அனுசரிக்க நியூயார்க் நகர பள்ளிகள் நவம்பர் 1ஆம் தேதி மூடப்படும்.

பெண்கள் சத்தமாக பிராத்தனை செய்வதை தடை செய்யும் புதிய தாலிபான் சட்டம் 

நல்லொழுக்கப் பிரச்சாரம் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான மந்திரி முகமது காலித் ஹனாபி தலைமையிலான தலிபான் ஆட்சி, இப்போது ஆப்கானிஸ்தான் பெண்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பிரார்த்தனை செய்ய தடை விதித்துள்ளது.

30 Oct 2024

கனடா

பதவி விலக கனடா பிரதமருக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்தது; அரசாங்கத்தை கவிழ்க்க ஒன்றினையும் எதிர்க்கட்சிகள்

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படப்போவதாக கியூபெக் தேசியவாத கட்சி செவ்வாயன்று அறிவித்தது.

30 Oct 2024

கனடா

இந்தியாவிற்கு எதிராக உளவு தகவல்களை கசியவிட்டதை ஒப்புகொண்ட கனேடிய அதிகாரிகள்

வாஷிங்டன் போஸ்ட்டிற்கு இந்தியாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்; இந்திய வம்சாவளியினருக்கு நன்றி கூறிய அதிபர் பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

கமலா ஹாரிஸுக்கு வாக்களித்தார் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2024 பொதுத் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களித்துள்ளார்.

ஷேக் ஹசீனாவின் அரண்மனை புரட்சியை கௌரவிக்கும் அருங்காட்சியகமாக மாற்ற பங்களாதேஷ் அரசு முடிவு

பங்களாதேஷின் வெளியேற்றப்பட்ட தலைவரான ஷேக் ஹசீனாவின் முன்னாள் அரண்மனை ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.

28 Oct 2024

ரஷ்யா

சுற்றுலாவாசிகளை ஈர்க்க ரஷ்யாவின் புதிய திட்டம்; 2025ல் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

ரஷ்ய அரசின் புதிய முடிவின்படி, 2025ம் ஆண்டில் இந்தியர்கள் ரஷ்யாவுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

விமானத்தை வாடகைக்கு எடுத்து இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா; பின்னணி என்ன?

சட்டவிரோதமாக தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்களை நாடு கடத்துவதற்கு அமெரிக்கா சார்ட்டர்ட் விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளது.

26 Oct 2024

இஸ்ரேல்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி; 80 ஏவுகணைகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல்

சனிக்கிழமை (அக்டோபர் 26) ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலுக்கு உரிய பதிலடி; ஈரான் எச்சரிக்கை

சனிக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை ஈரானிய ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு, எந்தவொரு இஸ்ரேலிய நடவடிக்கைக்கும் உரிய எதிர்வினை இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி; ராணுவ நிலைகளை குறிவைத்து துல்லிய வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்

சனிக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை இஸ்ரேல் ஈரானின் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளது.

ஒருமணி நேரத்திற்கு 10 பேர்; அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்ளோவா?

அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிகாரிகள் சுமார் 2.9 மில்லியன் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்தனர்.

அமெரிக்காவில் மெக்டொனால்டு உணவாகத்தால் பரவிய E Coli: காரணம் கண்டுபிடிப்பு

McDonald's பர்கர்களால் கண்டறியப்பட்ட E Coli வெடிப்பு, அமெரிக்காவின் 10 மாநிலங்களில் குறைந்தது 49 பேரின் உடல்நிலையை பாதித்தது மட்டுமின்றி ஒருவர் உயிரழக்கவும் வழிவகுத்தது.

மாலத்தீவில் கடும் பொருளாதார நெருக்கடி; அதிபரின் சம்பளம் 50 சதவீதம் குறைப்பு

மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு, நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு, தனது ஊதியத்தில் 50% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

ராஜினாமா செய்ய முடியாது; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்; மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சில கட்சி உறுப்பினர்கள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்திய போதிலும், ராஜினாமா செய்யும் கோரிக்கையை நிராகரித்ததோடு, அடுத்த பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியை வழிநடத்தும் தனது விருப்பத்தை உறுதிப்படுத்தினார்.

24 Oct 2024

நோய்கள்

மீண்டும் வேகமெடுக்கும் 15ஆம் நூற்றாண்டு கால நோய்; ஆய்வில் வெளியான தகவல்

15ஆம் நூற்றாண்டிலிருந்து மாலுமிகள் மற்றும் கடற்கொள்ளையர்களுடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய ஸ்கர்வி நோய், ஆச்சரியப்படும் வகையில் இந்த 21ஆம் நூற்றாண்டில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

பயோமெட்ரி முறையில் பயணிகளுக்கு அனுமதி வழங்கும் சிங்கப்பூர் ஏர்போர்ட்; இனி 10 வினாடிகளில் வெளியேறலாம்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் அதிநவீன பாஸ்போர்ட் இல்லாத பயோமெட்ரிக் அனுமதி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கான பயணிகளுக்கு பயண அனுபவத்தை நெறிப்படுத்துகிறது.

24 Oct 2024

கனடா

குறைவான வெளிநாட்டு தற்காலிக பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்: கனடா பிரதமர் ஜஸ்டின்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியேற்ற எண்ணிக்கையில் (immigration) அதிரடி குறைப்பு பற்றிய அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு மட்டும் 12.4 மில்லியன் டெங்கு வழக்குகள் பதிவு: அதிகம் பாதிப்படைந்தது எங்கே?

உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு டெங்கு நோய் பரவி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 12.4 மில்லியன் வழக்குகள் பதிவாகியுள்ளன.

அக்டோபர் 28க்குள் ராஜினாமா செய்ய வேண்டும்; ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கெடு வைத்த கனடா எம்பிக்கள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டை ஆட்சி செய்யும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கட்சி எம்பிக்கள் கொடுத்து வரும் அழுத்தம் தீவிரம் அடைந்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பால் டாலருக்கு மாற்றை உருவாக்க முடியாது; பிரிக்கை உருவாக்கிய பொருளாதார நிபுணர் கருத்து

பிரிக்ஸ் அமைப்பின் முன்னோடியான பிரிக் அமைப்பை உருவாக்கிய முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல், இந்தியாவும் சீனாவும் வர்த்தகத்தில் பிளவுபட்டிருக்கும் வரை பிரிக்ஸ் அமெரிக்க டாலருக்கு சவால் விட முடியாது என்று கூறினார்.

'எல்லையில் அமைதியே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்': பிரதமர் மோடி, சீனா அதிபருடன் பேசியது என்ன?

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் 2019 க்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவின் கசான் நகரில் புதன்கிழமை பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

5 ஆண்டுகளுக்கு பின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை 

ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் 5 ஆண்டுகளில் முதல்முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

கமலா ஹாரிஸின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு ரகசிய நன்கொடை அளித்த பில்கேட்ஸ் 

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், கமலா ஹாரிஸின் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான ஃபியூச்சர் ஃபார்வர்டு யுஎஸ்ஏ ஆக்ஷனுக்கு சுமார் $50 மில்லியன் நன்கொடை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

BRICS மாநாடு: புடினை சந்தித்த மோடி, உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண உதவுவதாக உத்திரவாதம்

ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

3 நிமிடங்களுக்கு மேல் கட்டியணைத்து பிரியாவிடை தரக்கூடாது: நியூசிலாந்து விமான நிலையத்தில் வினோதமான உத்தரவு

நியூசிலாந்தில் உள்ள டுனெடின் விமான நிலையம் அதன் டிராப்-ஆஃப் மண்டலத்தில் கட்டிப்பிடிப்பதற்கு மூன்று நிமிட வரம்பை விதித்துள்ளது.

21 Oct 2024

கனடா

காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவின் சொத்துக்கள்; இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா பரபரப்பு குற்றச்சாட்டு

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விசாரணையில் மூத்த இராஜதந்திரிகளை ஆர்வமுள்ள நபர்கள் என்று கனடா குறிப்பிட்டதை அடுத்து திரும்ப அழைக்கப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, காலிஸ்தானி தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (சிஎஸ்ஐஎஸ்) ஆழமான சொத்துக்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தோனேசியாவின் புதிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ பதவியேற்பு; துணை அதிபராக 37 வயது இளைஞர் பொறுப்பேற்பு

பிரபோவோ சுபியாண்டோ இந்தோனேசியாவின் எட்டாவது அதிபராக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) பதவியேற்றார்.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த அமெரிக்க அரசின் ரகசிய ஆவணம் கசிவு

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் சாத்தியமான பதிலடித் திட்டங்கள் தொடர்பான அமெரிக்க அரசின் மிகவும் இரகசிய உளவுத்துறை ஆவணங்கள் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பின் தெரியாதவர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் நன்கொடை வழங்கும் எலான் மஸ்க்; எதற்காகத் தெரியுமா?

உலகப் பணக்காரர் எலான் மஸ்க் நவம்பர் மாதம் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரை ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

19 Oct 2024

இஸ்ரேல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்

சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் மூலம் ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்று சனிக்கிழமை (அக்டோபர் 19) நடத்தப்பட்டது.

19 Oct 2024

சினிமா

ரஷ்யாவில் இந்திய சினிமாவின் ஆதிக்கம்; அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு

ரஷ்யா நீண்ட காலமாக இந்திய சினிமாவின் அபிமானியாக இருந்து வருகிறது. இப்போது ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்திய சினிமாவை தங்கள் நாடு எவ்வளவு நேசிக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

18 Oct 2024

ஹமாஸ்

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் வீரர்கள் அடையாளம் கண்டது இப்படித்தான்!

அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான கொடிய தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், அக்டோபர் 16 அன்று இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.

இந்தியப் பயணிகளுக்கு, visa on arrival முறையை அறிமுகப்படுத்தியுள்ளது UAE:  மேலும் தகவல்கள் இதோ

இந்தியப் பயணிகளுக்கான ஒரு முக்கிய வளர்ச்சியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஒரு புதிய விசா-ஆன்-ரைவல் (Visa-on-arrival) கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.