NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / விமானத்தை வாடகைக்கு எடுத்து இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா; பின்னணி என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமானத்தை வாடகைக்கு எடுத்து இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா; பின்னணி என்ன?
    விமானத்தை வாடகைக்கு எடுத்து இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா

    விமானத்தை வாடகைக்கு எடுத்து இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா; பின்னணி என்ன?

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 27, 2024
    11:22 am

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோதமாக தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்களை நாடு கடத்துவதற்கு அமெரிக்கா சார்ட்டர்ட் விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளது.

    இது இந்திய அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

    இந்த வாடகை விமானம் அக்டோபர் 22ஆம் தேதி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) தெரிவித்துள்ளது.

    "அமெரிக்காவில் தங்குவதற்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லாத இந்திய குடிமக்கள் விரைவாக அகற்றப்படுவார்கள்.

    மேலும் புலம்பெயர்ந்தவர்கள் கடத்தல்காரர்களின் பொய்களை நம்பி அவர்களின் வலையில் மீண்டும் விழக்கூடாது." என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி கிறிஸ்டி ஏ கனெகல்லோ கூறினார்.

    இதுபோன்ற நாடு கடத்தல் நடவடிக்கை பல ஆண்டுகளாகவே இரு நாடுகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

    495 விமானங்கள்

    நாடு கடத்தலுக்கு 495 விமானங்கள்

    ஜூன் 2024 முதல், எல்லைப் பாதுகாப்புப் பிரகடனம் மற்றும் இடைக்கால இறுதி விதி அமலுக்கு வந்ததில் இருந்து, அமெரிக்காவின் தென்மேற்கு எல்லையில் சட்டவிரோத குடியேற்றம் 55 சதவீதம் குறைந்துள்ளன.

    2024 நிதியாண்டில், அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்புத் துறை தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 1,60,000 நபர்களை நாடு கடத்தி உள்ளது.

    இதில் இந்தியா உட்பட 145க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்த நிலையில், இவர்களை நாடு கடத்த 495க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கியது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் தங்குவதற்கு சட்டப்பூர்வ அடிப்படையின்றி தங்கள் நாட்டினரை திருப்பி அனுப்புவதை ஏற்றுக்கொள்வதற்கு உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டு அரசாங்கங்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்
    விமானம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அமெரிக்கா

    டொனால்ட் டிரம்ப் உடனான மோடியின் சந்திப்பு எப்போது? மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் டொனால்ட் டிரம்ப்
    நாளை 3 நாள் அமெரிக்க பயணத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி: நிகழ்ச்சி நிரல் என்ன? பிரதமர் மோடி
    குவாட் மற்றும் ஐநா சபை கூட்டங்களில் பங்கேற்க மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    அதிர்ச்சி; வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம் இந்தியா

    உலகம்

    அக்டோபர் 7ஆம் தேதி மாலத்தீவு அதிபர் இந்தியா வர உள்ளதாக தகவல் மாலத்தீவு
    ஒரே நேரத்தில் பூமியைத் தாக்கிய பல விண்கற்கள்; டைனோசர் அழிவுக்கான காரணத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள் அறிவியல்
    இஸ்ரேல்-ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்; நிபுணர்கள் எச்சரிக்கை ஈரான் இஸ்ரேல் போர்
    போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும்; இந்தியாவுக்கான ஈரான் தூதர் கோரிக்கை ஈரான் இஸ்ரேல் போர்

    உலக செய்திகள்

    இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த பிரான்ஸ் வலியுறுத்தல்; வெட்கக்கேடானது என காட்டமாக வர்ணித்த இஸ்ரேலிய பிரதமர் இஸ்ரேல்
    திருடச் சென்ற வீட்டில் சமைத்து, துணிதுவைத்து வைத்துச் சென்ற வினோத திருடன்; இங்கிலாந்தில் நடந்த ருசீகர சம்பவம் இங்கிலாந்து
    2024 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு; இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டாக தேர்வு நோபல் பரிசு
    அதிபர் விளாடிமிர் புடின் பிறந்த நாளில் ரஷ்யா அரசு ஊடகத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் விளாடிமிர் புடின்

    விமானம்

    சியோலின் இன்சியான் விமான நிலைய செயல்பாடுகளை முடக்கிய வட கொரிய குப்பை பலூன்கள் வட கொரியா
    போயிங் 787 விமானங்களில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக தகவல் விமான சேவைகள்
    843 கிலோமீட்டர்கள் நீராவியை மட்டுமே உமிழும் புதிய ஹைட்ரஜன் ஏர் டாக்ஸி வாகனம்
    ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிமீக்கு மேல் பறக்கும் மின்சார விமானம், 90 பேர் பயணிக்கலாம் மின்சார வாகனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025