Loading...

நெதர்லாந்து: செய்தி

12 Sep 2026
சுற்றுலா

நிதானமான பயணம்: நெதர்லாந்தின் மிக அழகான கால்வாய் நகரங்கள்

நெதர்லாந்து அதன் அழகான கால்வாய்களுக்கும், வசீகரமான நகரங்களுக்கும் பெயர் பெற்றது. நிதானமாக பயணம் செய்ய இது ஒரு அருமையான அனுபவத்தைத் தரும்.

31 Aug 2026
பூக்கள்

நெதர்லாந்தில் அதிகமாக புகழப்படும் ஆனால் நீங்கள் தவிர்க்க வேண்டிய இடங்கள்

நெதர்லாந்து அதன் கண்கவர் கால்வாய்கள், துலிப் (Tulip) மலர் தோட்டங்கள் மற்றும் துடிப்பான நகரங்களுக்காக உலகளவில் புகழ்பெற்ற ஒரு நாடாகும்.

25 Aug 2026
ஒலிம்பிக்

'உலகக்கோப்பை ஒன்றும் ஒத்திகை அல்ல': இந்திய ஹாக்கி அணியின் வீழ்ச்சியால் கொதித்தெழுந்த முன்னாள் வீரர் பி.ஆர். ஶ்ரீஜேஷ்

நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் 2026 ஹாக்கி உலகக்கோப்பை தொடரில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் இரண்டாம் சுற்றோடு வெளியேறியுள்ளன.

12 Aug 2026
இந்தியா

இந்தியாவின் மிக பெரிய பணக்கார வணிக குடும்பமாக தொடர்ந்து அம்பானி ஃபேமிலி தான் டாப்

2026 ஆம் ஆண்டுக்கான பார்க்லேஸ் பிரைவேட் கிளைன்ட்ஸ் ஹுருன் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் பட்டியலின்படி, இந்தியாவின் முன்னணி குடும்ப வணிகங்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் சவூதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விஞ்சியுள்ளன.

03 Aug 2026
கைவினை

நெதர்லாந்தில் உள்ள மறைக்கப்பட்ட ரத்தினங்கள்: 4 கிராமங்கள்!

நெதர்லாந்து அதன் துடிப்பான நகரங்களுக்கும், டியூலிப் மலர் வயல்களுக்கும் பெயர் பெற்றது. ஆனால், அவ்வளவாக அறியப்படாத அதன் கிராமங்களும் அதே அளவு அழகானவை.

11 Jul 2026
சுற்றுலா

நெதர்லாந்தின் மிகைப்படுத்தப்பட்ட 5 சுற்றுலாத் தலங்கள்!

நெதர்லாந்துஅதன் துடிப்பான கலாச்சாரம், வரலாறு மற்றும் கண்கவர் இயற்கை காட்சிகளுக்காக மிகவும் பெயர் பெற்றது.

10 Jul 2026
அமெரிக்கா

FIFA உலகக்கோப்பையில் பிரான்ஸ் அசத்தல் வெற்றி: மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது எம்பாப்பே படை

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான காலிறுதி போட்டியில், பலம் வாய்ந்த மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

7 மாதங்கள், 14 நாடுகள், $37 பில்லியன் ஒப்பந்தங்கள்: உலக அரங்கில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி

2026-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஜனவரி - ஜூலை), பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக அதிவேகமான மற்றும் அதிக லாபம் ஈட்டக்கூடிய ராஜதந்திர மற்றும் பொருளாதார சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

உலகையே இயக்கும் செமிகண்டக்டர் ஜாம்பவானுடன் கைகோர்த்த டாடா! நெதர்லாந்தில் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தான வரலாற்று ஒப்பந்தம்

பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக நெதர்லாந்து சென்றுள்ள வேளையில், இந்திய தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய வரலாற்றுப் புரட்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் 4 மாபெரும் லட்சியங்களை அறிவித்த பிரதமர் மோடி! உலகப் பொருளாதாரத்தின் இன்ஜினாக மாறும் இந்தியா

ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள டென் ஹாக் நகரில் வாழும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசினார்.

நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் ஒப்படைத்த 'ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்': ராஜராஜ சோழன் காலத்து வரலாற்று ரகசியங்கள் என்ன?

ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில், 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத்து 'ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்' பல ஆண்டுகால தூதரக முயற்சிகளுக்குப் பிறகு இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

'எம்பி ஹோண்டியஸ்' சொகுசு கப்பலில் 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி! சிகிச்சைக்காக நெதர்லாந்து மாற்றம்!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'எம்பி ஹோண்டியஸ்' என்ற சொகுசு கப்பலில் பயணித்த இரண்டு இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் (Hantavirus) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

30 Apr 2026
வர்த்தகம்

அடுத்த மாதம் ஐரோப்பா பறக்கும் பிரதமர் மோடி: செமிகண்டக்டர் துறையில் காத்திருக்கும் ஒப்பந்தம்

சர்வதேச வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளைச் சரிசெய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் நான்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

19 Apr 2026
உணவு

ஆம்ஸ்டர்டாம் பயணம்: நீங்கள் அறிய வேண்டிய 5 சிறப்பம்சங்கள்!

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற ஒரு நகரமாகும்.

கிரீன்லாந்து மோதல் பிண்ணனியில் பிரெஞ்சு அதிபரின் தனிப்பட்ட மெஸேஜை பகிர்ந்து கொண்ட டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் தனிப்பட்ட SMS-ஐ பகிரங்கப்படுத்தியுள்ளார்.

நெதர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் தீக்கிரை

நெதர்லாந்தில் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.

மரணம் வரை ஒன்றாக பயணித்த பள்ளி காதல் ஜோடி: நெதர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்ட தம்பதி

நெதர்லாந்தில் உள்ள ஒரு ஜோடி, தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்ந்த பிறகு, தங்கள் வாழ்க்கையையும் ஒன்றாக முடித்துக்கொள்ள முடிவு செய்தனர்.