தொழில்நுட்பம்: செய்தி
மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை!
இந்திய வங்கிகள் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டுமே 7 லட்சம் மால்வேர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இவை 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 லட்சம் எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புளூ டிக் வேண்டுமா? வெளியானது கட்டண விபரம்
சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளுக்கு புளூ டிக் பயனாளர்களுக்கு கட்டண சலுகையை அந்நிறுவனம் ஏற்கனவே நிர்ணயித்து இருந்தது.
ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள்
கடந்த 1 வருடமாக பங்குசந்தையானது கடுமையான வீழ்ச்சியை கண்டு வருகிறது.
UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம்
2,000 ரூபாய்க்கு UPI பேமெண்ட்களுக்கு ஏப்ரல் 1 முதல் கட்டண விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானதற்கு மீண்டும் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது NPCI.
விலையுயர்ந்த மெர்சிடிஸ் சொகுசு காரை வாங்கிய துல்கர் சல்மான் - அப்படி என்ன ஸ்பெஷல்?
பிரபல மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான் இந்தியாவில் விலை உயர்ந்த மெர்சிடிஸ் Maybach GLS 600 சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
5ஜி டேட்டாவுடன் ஏர்டெல்லின் அட்டகாசமான திட்டங்கள் இங்கே!
தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் வரம்பற்ற 5G டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து?
இனி யூபிஐ மூலம் அதிக பண பரிமாற்றம் செய்யப்பட்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று NPCI ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய ஏற்றுமதியில் வளர்ச்சி - 25% கைப்பற்றிய ஆப்பிள் நிறுவனம்
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன் ஏற்றுமதியில் ஆப்பிள் நிறுவனம் 25 சதவீதத்தை எட்டியுள்ளதாக Counterpoint Research தெரிவித்துள்ளது.
உலக டிஜிட்டல் பேக் அப் தினம் 2023 - தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
இன்றைய நவீன காலக்கட்டத்தில் அனைத்து செயல் முறைகளும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் அனைத்து வேலைகளையும் செய்துவிட முடியும் என்ற அளவிற்கு வந்துவிட்டது.
மீண்டும் உயர்வை நோக்கி சென்ற தங்கம் விலை - விலை விபரங்கள்
இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.
மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள்
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக 7432 சார்ஜிங் நிலையங்களை அமைக்க மத்திய அரசு ரூ. 800 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார்.
புதிய விதியை ட்விட்டரில் அறிவித்த எலான் மஸ்க்!
ட்விட்டர் நிறுவனத்தில் பல அப்டேட்களை வழங்கி வரும் நிலையில், அதன் நிறுவனர் எலான் மஸ்க் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் Verified அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார்.
ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின் Mufasa SUV கார்!
பிரபல முன்னணி நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் முஃபாஸா என்னும் முரட்டு தனமான காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
மெசேஜ் அனுப்பினால் எடிட் செய்யலாம்! ஐபோன் வாட்ஸ்அப்-க்கு புதிய வசதி
வாட்ஸ்அப் செயலிலை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மார்ச் 31 தான் கடைசி - மியூச்சுவல் ஃபண்டில் நாமினி சேர்க்காவிட்டால் என்ன ஆகும்?
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நாமினி சேர்ப்பதைக் கட்டாயமாக்கி உள்ளது.
12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ஆனது பல்வேறு கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்காக புண்ய தீர்த்த யாத்திரை என்ற பிரத்யேகமான பாரத் கெளரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிரடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்!
தங்கம் விலையானது பெருபாலும் ஏற்ற இறக்கம் உள்ளது. ஒரு சில நாட்களில் வான்முட்டும் விலைக்கு செல்லும் தங்க விலை, சில நாட்களில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துவது போல குறைவது வழக்கம்.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு!
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான PF வட்டி விகிதத்தை 8.15% ஆக உயர்த்த இபிஎப்ஓ நிர்ணயித்துள்ளது.
ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும்! எச்சரிக்கை விடுத்த ட்விட்டர் மற்றும் ஆப்பிள் நிறுவனம்
ட்விட்டர் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரியவும், வீட்டில் இருந்து பணிபுரிவதற்கு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி
இந்திய சிறுமி ஒருவர் AI-யை பயன்படுத்தி கண் நோய்களை கண்டறியும் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்!
இந்தியாவில் சோனி நிறுவனம் PS5 அனைத்து வகைகளுக்கும், சிறப்பு தள்ளுபடியை வழங்க உள்ளது.
அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன?
அதானி குழுமம் ஹிண்டன் பர்க் அறிக்கையால் பெரும் சரிவை சந்தித்தது. இதனால் மெல்ல மெல்ல மீண்டும் வந்து கடனை அடைத்தாலும், அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஆலோசித்து வருகிறது.
ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை?
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியை காண ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.
காரில் உறங்க செல்லுமுன் இதை செய்திடுங்க! உயிரை பாதுகாக்கும்
காரில் உறங்குவதால் பல ஆபத்துக்கள் உண்டாகிறது என்பதற்கு பல சம்பவங்கள் நடந்துள்ளது.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் - 7.5% வட்டியில் எப்போது கிடைக்கும்?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2023 தாக்கல் செய்கையில், சேமிப்பு திட்டங்களில் பெண்களுக்காக புதிய மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழையும் அறிவித்து இருந்தார்.
ட்விட்டர் நிறுவனத்தின் ஆதாரக் குறியீடு கசிவு! பின்னணியில் யார்?
ட்விட்டரின் மூலக் குறியீட்டின் சில பகுதிகள் இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் ஒரு முன்னாள் ஊழியர் இருப்பதாக நிறுவனம் சந்தேகித்துள்ளது.
கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா?
கடந்த சில மாதங்களாகவே இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் கடன் வாங்கியவர்களின் நிலை பெரும் திண்டாட்டமாகவே உள்ளது.
சற்று சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்
தங்கம் விலையானது அடிக்கடி ஏற்ற இறக்கமாகவே உள்ளது. ஒரு சில நாட்களில் வான்முட்டும் விலைக்கு செல்லும் தங்க விலை, சில நாட்களில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துவது போல குறைவது வழக்கம்.
ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மறைக்கும் புதிய வசதி அறிமுகம்! எப்போது?
ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க் புளூ டிக் பயன்படுத்துவோருக்கு கட்டணத்தையும் நிர்ணயித்து இருந்தார்.
ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை
தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல், விஐ போன்ற நிறுவனங்கள் பல ரீசார்ஜ் ஆஃபர்களை வழங்கி வந்தாலும், சமூக ஊடகங்களில் ரூ.239 ரீசார்ஜ் திட்டத்தை மத்திய அரசு இலவசமாக வழங்கப்போவதாக ஒரு செய்தி வேகமாக பரவி வந்தது.
பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு
இந்தியாவில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் ஏற்றம் கண்டும் வரும் நிலையில், கடந்த மாதம் மட்டும் 50 ரூபாய் அதிகரித்து, ரூ.1118.50 என வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விற்பனை ஆகி வருகிறது.
கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்?
Asus நிறுவனம் கேம் பிரியர்களுக்காகவே ROG ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதுவரை ROG 6 வரை அறிமுகம் செய்துள்ளது.
SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க...
உலகெங்கிலும் மக்கள் டிஜிட்டல் பணபரிவர்தனைகளை தேர்வு செய்யும் வேளையில், அதை சார்ந்த மோசடிகளும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இரண்டாவது தொழிற்சாலையை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்!
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், தமிழ்நாட்டில் இரண்டாவதாக ஐபோன் தொழிற்சாலையை தொடங்க உள்ளது.
தொடர்ந்து ஏற்றத்துக்குபின் சரிந்த தங்கம் விலை! இன்றைய விபரம்
தங்கம் விலையானது அடிக்கடி ஏற்ற இறக்கமாக உள்ளது. ஒரு சில நாட்களில் வான்முட்டும் விலைக்கு செல்லும் தங்க விலை, சில நாட்களில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துவது போல குறைவது வழக்கம்.
மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரிசில்லாவுக்கு 3வது குழந்தை பிறப்பு!
மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.
குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்!
இந்திய வாகன சந்தையில் பல வாகனங்கள் வெளிவந்தாலும் மக்கள் அதிகம் விரும்புவது மைலேஜ் தரும் வாகனமும், விலை குறைவான வாகனமும் தான்.
மார்ச் 31 கடைசி நாள் - SMS மூலம் பான் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி?
மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்து இருந்தது.
ஹிண்டன்பர்க்கின் அடுத்த அறிக்கை - ஒரே நாளில் சரிந்த block inc நிறுவனம்!
அதானி நிறுவனத்தை ஒரே அடியாக சரித்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் ஒரு பெரிய நிறுவனம் குறித்து வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.