NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / அதிரடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிரடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்!
    தங்கம் விலையானது மார்ச் 28-இல் இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது.

    அதிரடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்!

    எழுதியவர் Siranjeevi
    Mar 28, 2023
    01:33 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்கம் விலையானது பெருபாலும் ஏற்ற இறக்கம் உள்ளது. ஒரு சில நாட்களில் வான்முட்டும் விலைக்கு செல்லும் தங்க விலை, சில நாட்களில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துவது போல குறைவது வழக்கம்.

    அந்த நாட்களில் தங்கம் வாங்க மக்கள் அலைகடலென திரண்டு வருவதும் உண்டு.

    அதே போல், இந்த முறை மாநில பட்ஜெட்டிற்கு பிறகும் மளமளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது.

    இந்நிலையில், இன்று மார்ச் 28 ஆம் தேதி படி, சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, ரூ.44,080-க்கு விற்பனையாகிறது.

    அதேப்போல், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூ.5,510-க்கு விற்பனையாகிறது. அதுவே 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,216 க்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை

    தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு - இன்றைய நிலவரம்

    வெள்ளியின் விலை

    வெள்ளியின் விலையை பொறுத்த வரையில் ஒரு கிராம் வெள்ளி ஆனது ரூ.75.70க்கு விற்பனையாகிறது. அதுவே ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.75,700-ஆக இருக்கிறது.

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன.

    அதுமட்டுமின்றி, மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை.

    தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது.

    இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும்.

    அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    வணிக செய்தி
    சென்னை
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தங்கம் வெள்ளி விலை

    மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்; இந்தியா
    பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; இந்தியா
    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; இந்தியா
    தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்; இந்தியா

    வணிக செய்தி

    தொடர் வீழ்ச்சியடைந்த தங்கம் விலை - இன்றைய விலை விவரம் தங்கம் வெள்ளி விலை
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணை கமிட்டி பிரேக்கிங் நியூஸ்

    சென்னை

    ஒரே நாளில் ரூ.440 உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் இனி 2 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் ரயில்கள்
    இதுவரை இல்லாத அளவிற்கு எகிறிய தங்கம் விலை - இன்றைய விலை! தங்கம் வெள்ளி விலை
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! கோவை

    இந்தியா

    மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு பாஜக
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள் கொரோனா
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025