மீண்டும் உயர்வை நோக்கி சென்ற தங்கம் விலை - விலை விபரங்கள்
இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு. பட்ஜெட் தாக்கலுக்கு பின் தங்கம் விலை பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் சரியவில்லை. இந்நிலையில், இன்றைய நாள் மார்ச் 29 ஆம் தேதி படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் உயர்ந்து 5,545 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.280 வரை உயர்ந்து ரூ.44,360 ஆகவும் விற்பனையாகிறது. அதுவே, 18 கிராம் அபரண தங்கம் கிராமுக்கு 28 ரூபாய் உயர்ந்து 4,542 ரூபாய் ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு - இன்றைய நிலவரம்
சவரனுக்கு 224 ரூபாய் வரை உயர்ந்து, ரூ.36,336 ஆகவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலை வெள்ளியின் விலையானது, ஒரு கிராம் வெள்ளி விலையும் 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.76,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. அதுமட்டுமின்றி, மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை.