NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம்
    தொழில்நுட்பம்

    UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம்

    UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம்
    எழுதியவர் Siranjeevi
    Mar 29, 2023, 07:37 pm 1 நிமிட வாசிப்பு
    UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம்
    வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லை - விளக்கமளித்த NPCI நிறுவனர்

    2,000 ரூபாய்க்கு UPI பேமெண்ட்களுக்கு ஏப்ரல் 1 முதல் கட்டண விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானதற்கு மீண்டும் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது NPCI. நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால் யூபிஐ பேமெண்ட்களுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று பேங்குகள் அறிவுறுத்து வந்தன. இதனைத்தொடர்ந்து, Mobile Wallet-இல் இருந்து 2,000 அதிகமாக செலுத்தும் போது 1.1% கட்டணம் வசூலிக்க போவதாக தெரிவித்தனர். இந்நிலையில், NPCI சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், 1.1 சதவீத பரிமாற்றக் கட்டணம் வாடிக்கையாளருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், UPI பரிவர்த்தனைகள் இலவசமாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளது.

    வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லை - NPCI மீண்டும் விளக்கம்

    இதனிடையே, ரைசிங் இந்தியாவின் உச்சின் மாநாட்டில் பேசிய நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா CEO திலீப் அஸ்பே பேசுகையில் வாடிக்கையாளர்கள் எந்த பணப் பரிவர்த்தனைக்கும் பணம் செலுத்துவதில்லை. மேலும், பியர்-2-பியர் அல்லது பியர் டூ வணிகருக்கு மட்டுமே நியாயமான கட்டணத்தை செலுத்துகிறார். இந்திய தற்போது உள்நாட்டு உற்பத்தியில் 13% ரொக்கமாக உள்ளது எனத்தெரிவித்துள்ளார். எனவே, mobile Wallet-இல் இருந்து வியாரிக்கு 2,000க்கு மேல் அனுப்பும் போது, வியாபாரிக்கு தான் 1.1% கட்டணம் வசூலிக்கப்படுமே தவிர பணம் செலுத்தும் வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என கூறியுள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Siranjeevi
    Siranjeevi
    Twitter
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    வங்கிக் கணக்கு

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை

    தொழில்நுட்பம்

    5 ரூபாயில் ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி.. உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்! அமெரிக்கா
    வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை AI-க்கள் மாற்றும்.. ஏன்? செயற்கை நுண்ணறிவு
    பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company இந்தியா
    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 18-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 17-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    வங்கிக் கணக்கு

    அஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது?  முதலீடு
    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  மகாராஷ்டிரா
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன? தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023