டெஸ்ட் சாம்பியன்ஷிப்: செய்தி
08 Jun 2023
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிWTC Final 2023 : முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
ஓவலில் நடந்து வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை குவித்தது.
08 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்-டிராவிஸ் ஹெட் ஜோடி
ஓவலில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அபாரமாக ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
08 Jun 2023
டெஸ்ட் மேட்ச்டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது சதமடித்து ஹைடனின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தார்.
08 Jun 2023
டெஸ்ட் மேட்ச்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் ஆனார் டிராவிஸ் ஹெட்
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார்.
08 Jun 2023
அஸ்வின் ரவிச்சந்திரன்'WTC 2023 இறுதிப்போட்டியில் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வினை சேர்க்காதது அதிர்ச்சியளிக்கிறது' : சுனில் கவாஸ்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய அணியில் உலகின் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் பிளேயிங் 11 இல் சேர்க்கப்படாததற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
07 Jun 2023
ரோஹித் ஷர்மாவித்தியாசமாக டிஆர்எஸ் ரிவியூ கேட்ட ரோஹித் ஷர்மா! வைரலாகும் வீடியோ!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவை 10 பந்துகளில் டக்கவுட் ஆகச் செய்து இந்தியா சிறப்பாகத் தொடங்கியது.
07 Jun 2023
டெஸ்ட் மேட்ச்'வலி தாங்க முடியல' : மார்னஸ் லாபுசாக்னேவை பதறவைத்த முகமது சிராஜ்
இந்தியாவுக்கு எதிராக லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
07 Jun 2023
அஸ்வின் ரவிச்சந்திரன்அஸ்வினை விளையாடும் 11இல் சேர்க்காதது சரியே : ஹர்பஜன் சிங் கருத்து!
லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியில் அஸ்வின் ரவிச்சந்திரன் சேர்க்கப்படாதது குறித்து தான் ஆச்சரியப்படவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
07 Jun 2023
ஒடிசாWTC Final 2023 : ஒடிசா ரயில் விபத்திற்கு இரங்கல்! கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய-ஆஸ்திரேலிய வீரர்கள்!
2023 ஆம் ஆண்டு ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
07 Jun 2023
டெஸ்ட் மேட்ச்WTC Final 2023 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு!
புதன்கிழமை (ஜூன் 7) தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
07 Jun 2023
ஐசிசிWTC Final 2023 : இரண்டு மைதானங்களை தயார் செய்துள்ள ஐசிசி! லண்டன் போராட்டத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இரண்டு பிட்ச்களை தயார் செய்துள்ளது.
07 Jun 2023
டெஸ்ட் மேட்ச்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : எதிர்பார்க்கப்படும் இந்திய பிளேயிங் 11
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் புதன்கிழமை (ஜூன் 7) மோதலை தொடங்க உள்ளது.
06 Jun 2023
ரோஹித் ஷர்மாரோஹித் ஷர்மா கட்டைவிரலில் காயம்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவாரா?
ஓவல் மைதானத்தில் புதன்கிழமை (ஜூன் 7) தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கையில் லேசான காயத்தால் அவதிப்பட்டார்.
06 Jun 2023
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக இணைந்த எல்எஸ்ஜி தலைமை பயிற்சியாளர்!
முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளரும், ஐபிஎல் அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஆண்டி பிளவர், ஓவலில் புதன்கிழமை (ஜூன் 7) தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணியில் சேர்ந்துள்ளார்.
06 Jun 2023
டெஸ்ட் மேட்ச்டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: 23 ஆண்டு சோகத்தை முடிவுக்கு கொண்டுவருவாரா விராட் கோலி?!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் தொடங்க உள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள விராட் கோலி மீது அனைவரது பார்வையும் உள்ளது.
05 Jun 2023
ஆப்கான் கிரிக்கெட் அணிஆப்கான் கிரிக்கெட் தொடர் செப்டெம்பருக்கு ஒத்திவைக்க பிசிசிஐ திட்டம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டிக்கு பிறகு ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பிறருக்கு ஓய்வு கொடுப்பதற்காக ஆப்கானிஸ்தான் தொடரை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
04 Jun 2023
இந்திய அணிஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு?
ஜூன் 7 ஆம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் லண்டன் ஓவல் மைதானத்தில் மோத உள்ளன.
02 Jun 2023
அஸ்வின் ரவிச்சந்திரன்அஸ்வினின் கேரம் பந்துவீச்சை காப்பியடிக்க முயற்சி செய்யும் ஆஸி. வீரர் டோட் மர்பி
2023 பிப்ரவரில் இந்தியா வந்த ஆஸ்திரேலிய இளம் சுழற்பந்து வீச்சாளர் டோட் மர்பி முதல் சுற்றுப்பயணத்தின் போது அஸ்வின் ரவிச்சந்திரன் உடன் மிகவும் நெருக்கமாக இருந்து அவரது பந்துவீச்சை கவனித்து வந்துள்ளார்.
01 Jun 2023
டெஸ்ட் மேட்ச்WTC Final 2023 : ஓவல் மைதானத்தின் இந்தியா, ஆஸ்திரேலியாவின் முந்தைய புள்ளிவிபரங்கள்!
ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இன் இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளன.
31 May 2023
ரோஹித் ஷர்மா'சிகப்பு பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி மீள்வதற்கான நேரம்' : ரோஹித் ஷர்மாவின் படத்துடன் ஐசிசி வெளியிட்ட ட்வீட்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7இல் லண்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது.
26 May 2023
ஐசிசிஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் அணிக்கு ரூ,13.22 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளருக்கு பரிசுத் தொகை ரூ. 13.22 கோடி என்று ஐசிசி வெள்ளிக்கிழமை (மே 26) அறிவித்தது.
24 May 2023
இந்திய அணி'விரைவில் இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம்' : எம்எஸ்கே பிரசாத்
ஐபிஎல் 2023 சீசனில் அபாரமாக விளையாடிய இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விரைவில் இந்திய ஜெர்சியை அணிவதைக் காண முடியும் என்று எம்எஸ்கே பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
22 May 2023
டெஸ்ட் மேட்ச்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முன்கூட்டியே இங்கிலாந்து கிளம்பும் இந்திய வீரர்கள்
இந்திய அணியின் ஏழு கிரிக்கெட் வீரர்கள், ஒரு காத்திருப்பு வீரர், மூன்று உதவி பந்துவீச்சாளர்கள் மற்றும் துணை ஊழியர்களை கொண்ட இந்திய குழு செவ்வாய்கிழமை (மே 23) அதிகாலை இங்கிலாந்து கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 May 2023
டெஸ்ட் மேட்ச்'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சூர்யகுமார் யாதவ் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது' : ரிக்கி பாண்டிங்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் காயம் காரணமாக ரிஷப் பந்த் இல்லாத நிலையில், இஷான் கிஷான் முக்கிய பங்களிப்பார் என்று எதிர்பார்க்கிறார்.
17 May 2023
டெஸ்ட் மேட்ச்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய அணியின் மேலாளராக அனில் படேல் நியமனம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கவுரவச் செயலாளரான அனில் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
10 May 2023
ஐபிஎல்'அறுவை சிகிச்சை வெற்றி, விரைவில் களத்திற்கு திரும்புவேன்' : கே.எல்.ராகுல் ட்வீட்
ஐபிஎல் 2023இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான மே 1ஆம் தேதி நடந்த போட்டியின் போது தனது தொடையில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
08 May 2023
டெஸ்ட் மேட்ச்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்ப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
05 May 2023
ஐபிஎல்ஐபிஎல் 2023, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்
லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல், தொடை காயத்தால் ஐபிஎல் 2023 தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
03 May 2023
ஐபிஎல்ஐபிஎல்லிலிருந்து ஜெயதேவ் உனட்கட் நீக்கம்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பாரா?
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) வலைகளில் பயிற்சியின் போது ஏற்பட்ட இடது தோள்பட்டை காயம் காரணமாக, ஐபிஎல் 2023 இன் எஞ்சிய போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
03 May 2023
ஐபிஎல்எல்எஸ்ஜி அணிக்கு புதிய கேப்டன்? கே.எல்.ராகுலை ஐபிஎல் தொடரிலிருந்து விலக்கி வைக்க பிசிசிஐ திட்டம்!
திங்கட்கிழமை (மே 1) நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 43வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) கேப்டன் கேஎல் ராகுலுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது.
02 May 2023
இந்திய அணிWTC 2023 இறுதிப்போட்டி : வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவதால் பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருவது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
25 Apr 2023
ஐசிசிஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ செவ்வாயன்று (ஏப்ரல் 25) அறிவித்தது.
21 Apr 2023
இந்திய அணிலண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் : அடுத்த 3 மாதம் ரெஸ்ட்
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் நிலையில், லண்டனில் முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
19 Apr 2023
டெஸ்ட் கிரிக்கெட்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2023 : இந்தியாவுக்கு எதிரான அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்தில் 2023 ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
04 Apr 2023
கிரிக்கெட்காயத்திற்கு அறுவை சிகிச்சை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதுகு காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 Mar 2023
கிரிக்கெட்இலங்கை-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் நிலவரம்
2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதி இருதரப்பு போட்டியாக நியூசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இருந்தது.
17 Mar 2023
கிரிக்கெட்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்லுமா? சச்சின் சொல்வது இது தான்
இந்தியாவில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
14 Mar 2023
கிரிக்கெட்ஐபிஎல்லுக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பயிற்சி : பிசிசிஐ புது திட்டம்
ஜூன் 7 முதல் 11 வரை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராகும் வகையில் இந்திய அணியின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் டியூக் பந்து அனுப்பப்பட உள்ளது.
13 Mar 2023
ஐசிசி20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐசிசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா
ஆடவர் கிரிக்கெட்டில் சரியாக 20 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் ஐசிசி நடத்தும் தொடரின் இறுதிப் போட்டியில் நேரடியாக மோத உள்ளன.
25 Jan 2023
அஸ்வின் ரவிச்சந்திரன்பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாக்பூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது.