NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக இணைந்த எல்எஸ்ஜி தலைமை பயிற்சியாளர்!
    ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக இணைந்த எல்எஸ்ஜி தலைமை பயிற்சியாளர்!
    1/2
    விளையாட்டு 1 நிமிட வாசிப்பு

    ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக இணைந்த எல்எஸ்ஜி தலைமை பயிற்சியாளர்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 06, 2023
    04:59 pm
    ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக இணைந்த எல்எஸ்ஜி தலைமை பயிற்சியாளர்!
    ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக இணைந்த எல்எஸ்ஜி தலைமை பயிற்சியாளர்

    முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளரும், ஐபிஎல் அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஆண்டி பிளவர், ஓவலில் புதன்கிழமை (ஜூன் 7) தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணியில் சேர்ந்துள்ளார். 2009 முதல் 2014 வரை இங்கிலாந்துக்கு பயிற்சியாளராக இருந்த பிளவர், ஆஸ்திரேலிய துணை ஊழியர்களுடன் ஆலோசனைப் பணியில் சேர்ந்துள்ளார். இதன் பின்னர் ஜூன் 16 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் ஆஷஸ் தொடரிலும் இவர் ஆலோசகராக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2/2

    ஆண்டி பிளவரின் முக்கியத்துவம்

    முன்னாள் ஜிம்பாப்வே கேப்டனும் விக்கெட் கீப்பர்-பேட்டருமான பிளவர் இங்கிலாந்தின் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்துள்ளார். இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு 2009, 2011 மற்றும் 2013 என தொடர்ந்து மூன்று ஆஷஸ் வெற்றிகளுக்கு நடத்தினார். அவரது பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி 2011இல் 24 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் வென்ற முதல் அணியாக மாறியது. இதனால் 2001க்குப் பிறகு இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரை வெல்லும் முதல் ஆஸ்திரேலிய அணி என்ற பெருமையை பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி பெற, ஆண்டி பிளவரின் ஆலோசனை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    WTC Final 2023 : ஓவல் மைதானத்தின் இந்தியா, ஆஸ்திரேலியாவின் முந்தைய புள்ளிவிபரங்கள்! டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    ஒருநாள் போட்டிகளில் 500 வெற்றிகள் : இந்தியா, ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்தது பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்
    ஐபிஎல் 2024இல் பங்கேற்பதாக அறிவித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல்

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    'கோலி கோலி' என ரசிகர்கள் கோஷமிட்டத்தை ரசித்தேன் : நவீன்-உல்-ஹக் ஐபிஎல்
    எம்ஐ vs எல்எஸ்ஜி எலிமினேட்டர் : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு! மும்பை இந்தியன்ஸ்
    எம்ஐ vs எல்எஸ்ஜி : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்? மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல் 2023 லீக் சுற்று முடிவு! ஆதிக்கத்தை தொடரும் ஜிடி, எல்எஸ்ஜி! திருப்பி அடித்த சிஎஸ்கே, எம்ஐ! ஐபிஎல்

    டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: 23 ஆண்டு சோகத்தை முடிவுக்கு கொண்டுவருவாரா விராட் கோலி?! டெஸ்ட் மேட்ச்
    ஆப்கான் கிரிக்கெட் தொடர் செப்டெம்பருக்கு ஒத்திவைக்க பிசிசிஐ திட்டம்! ஆப்கான் கிரிக்கெட் அணி
    அஸ்வினின் கேரம் பந்துவீச்சை காப்பியடிக்க முயற்சி செய்யும் ஆஸி. வீரர் டோட் மர்பி அஸ்வின் ரவிச்சந்திரன்
    'சிகப்பு பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி மீள்வதற்கான நேரம்' : ரோஹித் ஷர்மாவின் படத்துடன் ஐசிசி வெளியிட்ட ட்வீட்! ரோஹித் ஷர்மா

    கிரிக்கெட்

    டெஸ்ட் மீண்டும் களமிறங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி டெஸ்ட் மேட்ச்
    ஆசிய கோப்பையை வேறு நாட்டுக்கு மாற்றினால் தொடரிலிருந்து வெளியேற பாகிஸ்தான் முடிவு! ஆசிய கோப்பை
    35வது பிறந்தநாளை கொண்டாடும் அஜிங்க்யா ரஹானே! ஐபிஎல் 2023இல் டாப் 5 பெர்பார்மன்ஸ்! ஐபிஎல்
    சச்சின் டெண்டுல்கருடன் ஷுப்மன் கில்லை ஒப்பிட்டு பாராட்டிய பந்துவீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம்! சச்சின் டெண்டுல்கர்

    கிரிக்கெட் செய்திகள்

    கிரிப்டோகரன்சி பதிவுகள் : வாஷிங்டன் சுந்தரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?  கிரிப்டோகரண்ஸி
    மகாராஷ்டிரா பிரீமியர் லீக் 2023 : சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் புனே அணியில் ஒப்பந்தம்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    சேவாக்கின் மனிதநேயம் : ரயில் விபத்தில் பலியானவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவதாக அறிவிப்பு! வீரேந்திர சேவாக்
    மனைவியுடன் ருதுராஜ் கெய்க்வாட்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்! கிரிக்கெட்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023