பாகிஸ்தான் கிரிக்கெட் அணி: செய்தி
04 Jan 2024
இந்தியா vs தென்னாப்பிரிக்காSports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான புதன்கிழமை (ஜனவரி 3) முடிவில் இரண்டு இன்னிங்ஸ்கள் முடிந்து மூன்றாவது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது.
03 Jan 2024
நியூசிலாந்து கிரிக்கெட் அணிபாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக வரவுள்ள டி20 தொடருக்கான 13 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
02 Jan 2024
டெஸ்ட் கிரிக்கெட்ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் புதுமுக வீரர்களுடன் களமிறங்குகிறது பாகிஸ்தான்
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி புதன்கிழமை (ஜனவரி 3) சிட்னியில் தொடங்க உள்ளது.
31 Dec 2023
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க பாகிஸ்தான் முடிவு
ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் தொடங்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 21 வயதான தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப்பை பாகிஸ்தான் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
31 Dec 2023
கிரிக்கெட்தேர்வுக்குழு தலைவராக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? பாகிஸ்தானில் புது சர்ச்சை
அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் (ஏபிஎல்) செயல்பட்டு வரும் சோஹைல் தன்வீர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜூனியர் பிரிவு தேசிய தேர்வாளராக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
30 Dec 2023
பாக்சிங் டே டெஸ்ட்பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இயக்குனரை பங்கம் பண்ணிய ஆஸ்திரேலிய கேப்டன்
பாக்சிங் டே டெஸ்டில் பாகிஸ்தான் தோல்வியடைந்தாலும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியதாக கூறிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் முகமது ஹபீஸுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சரியான பதிலடி கொடுத்தார்.
28 Dec 2023
இந்திய கிரிக்கெட் அணிஇந்தியாவிற்கு எதிராக டீன் எல்கர் அபார சதம், பாகிஸ்தான் தடுமாற்றம், மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை கண்காணிக்க புதிய குழு
தென்னாப்பிரிக்கா- இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 245 ரன்களுக்கு சுருண்ட நிலையில், டீன் எல்கர் சதம் அடித்தார்.
27 Dec 2023
இந்தியா vs தென்னாப்பிரிக்காSports Round Up: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தடுமாற்றம், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா நிதானம்; இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய டெஸ்ட் அணி, அங்கு ரெண்டு போட்டிகளில் விளையாடுகிறது.
25 Dec 2023
டி20 கிரிக்கெட்பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் பயிற்சியாளராக யாசிர் அராபத் நியமனம்
பாகிஸ்தான் vs நியூசிலாந்துக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் பயிற்சியாளராக முன்னாள் ஆல்ரவுண்டர் யாசிர் அராபத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
25 Dec 2023
டெஸ்ட் கிரிக்கெட்ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 2வது டெஸ்ட் : விளையாடும் லெவனை மாற்றாத ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் இடையே நடக்க உள்ள பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருந்து மூத்த விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.
23 Dec 2023
டெஸ்ட் கிரிக்கெட்ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பாகிஸ்தான் வீரர் நோமன் அலி நீக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி, கடுமையான குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
18 Dec 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் கிரிக்கெட் : நியூசிலாந்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்
திங்கட்கிழமை (டிச.18) கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
12 Dec 2023
கிரிக்கெட்கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் பேட்டர் ஆசாத் ஷபிக்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பேட்டர் ஆசாத் ஷபிக் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான அவர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
11 Dec 2023
கிரிக்கெட்விசா மற்றும் பார்ஸ்போர்ட் குளறுபடி; மருத்துவர், மேலாளர் இல்லாமல் வெளிநாடு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
விசா மற்றும் பாஸ்போர்ட் பிரச்சினைகளால் ஆஸ்திரேலியாவில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மருத்துவர் இல்லாமலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 19 வயதுக்குட்பட்ட அணி மேலாளர் இல்லாமலும் போட்டியில் பங்கேற்கிறது.
06 Dec 2023
கிரிக்கெட்பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்க தயார்: அஜய் ஜடேஜா அதிரடி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும், நிபுணருமான அஜய் ஜடேஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தனக்கு அழைப்பு விடுத்தால் இணையத் தயார் என தெரிவித்துள்ளார்.
05 Dec 2023
மகளிர் கிரிக்கெட்நியூசிலாந்துக்கு எதிராக வரலாறு படைத்தது பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி
நியூசிலாந்தின் டுனெடினில் செவ்வாயன்று (டிசம்பர் 5) நிடா டார் தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி டி20 தொடரில் நியூசிலாந்தை முதன்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்துள்ளது.
03 Dec 2023
கிரிக்கெட்நியமனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீக்கம்; பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பு
தலைமை தேர்வாளருக்கான உறுப்பினர் ஆலோசகராக சல்மான் பட்டை நியமித்த ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பொது மற்றும் ஊடக அழுத்தத்தின் காரணமாக நீக்கியுள்ளது.
28 Nov 2023
சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு நாட்டுக்கு மாற்றம்? பாகிஸ்தானை நக்கல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன் காரணமாக, சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
27 Nov 2023
இந்திய கிரிக்கெட் அணிINDvsAUS T20I : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் சாதனையை சமன் செய்தது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
23 Nov 2023
உலக கோப்பை"பாகிஸ்தான் வீரர்களால் எனது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை": முகமது ஷமி
உலகக் கோப்பையில் மோசடி செய்ததாக பாகிஸ்தான் வீரர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள முகமது ஷமி, அவர்களால் தனது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
23 Nov 2023
கவுதம் காம்பிர்Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஐபிஎல் 2024 ஏலம் டிசம்பம் மாதம் நடைபெற உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
19 Nov 2023
ரோஹன் போபண்ணாSports RoundUp: ரோஹன் போபண்ணா ஜோடி அதிர்ச்சித் தோல்வி; இந்திய வீரர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்
சனிக்கிழமை (நவம்பர் 18) இத்தாலியின் டுரினில் நடந்த ஏடிபி பைனல்ஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி தோற்றது. 80 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் போபண்ணா-எப்டன் ஜோடி 5-7, 4-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயின்-அர்ஜென்டினா ஜோடியான மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது. 43 வயதான போபண்ணா ஏடிபி பைனல்ஸ் போட்டியில் விளையாடுவது இது நான்காவது முறையாகும். மறுபுறம் எப்டனுக்கு இது முதல்முறையாகும். போபண்ணா 4 முறை போட்டியிட்டிருந்தாலும், இதுவரை பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரிவாக படிக்க
18 Nov 2023
ரோஹன் போபண்ணாSports Round Up : ரோஹன் போபண்ணா அரையிறுதிக்கு முன்னேற்றம்; தமிழக ஹாக்கி அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்
இத்தாலியின் டுரினில் நடந்து வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
17 Nov 2023
கிரிக்கெட்பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், தேசிய ஆடவர் அணியின் தேர்வுக் குழுவின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) அறிவித்துள்ளது.
17 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports Round Up : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; இந்திய கால்பந்து அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
16 Nov 2023
இந்திய கிரிக்கெட் அணிSports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
15 Nov 2023
கிரிக்கெட்Babar Azam Resigns : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் ராஜினாமா
2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகியுள்ளார்.
14 Nov 2023
கிரிக்கெட்பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக்கு கூண்டோடு கலைப்பு; பயிற்சியாளர் பதவிக்கு விரைவில் வேட்டு?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன் பதவியில் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளிநாட்டு உதவி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports Round Up : ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பிடித்த வீரேந்திர சேவாக்; மேலும் பல முக்கிய செய்திகள்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் இறுதிக்கட்டம் திங்கட்கிழமை (நவம்பர் 13) இரவு 8 மணிக்கு தொடங்கியது.
13 Nov 2023
கிரிக்கெட்பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ராஜினாமா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான மோர்னே மோர்கல் திங்கட்கிழமை (நவம்பர் 13) தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
09 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைஒருநாள் உலகக்கோப்பை : இது நடந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்வது கன்பார்ம்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நியூசிலாந்து இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட இறுதி செய்தாலும், பாகிஸ்தான் அணிக்கு இன்னும் அரையிறுதிக்கான கதவுகள் திறந்தே உள்ளன.
09 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பை'அரையிறுதிக்கு தகுதி பெற தெய்வம் அருள் புரியணும்'; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் பேட்டி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அரையிறுதிக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.
06 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைஒருநாள் உலகக்கோப்பை : அரையிறுதி வாய்ப்புக்காக போராடும் 6 அணிகள்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளதோடு, இதுவரை அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த அணிகளாக உள்ளன.
05 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports Round Up : ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (நவம்பர் 4) நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
04 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைNZ vs PAK: டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கும் பாகிஸ்தான்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 35வது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார்.
01 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைஇந்தியா மனதுவைத்தால்தான் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு; எப்படி தெரியுமா?
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இன்னும் தக்கவைத்துள்ளது.
01 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports RoundUp: ஜப்பானை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி; பிவி சிந்துவுக்கு முழங்காலில் காயம்; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
31 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைBAN vs PAK: பாகிஸ்தான் அணிக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 31வது போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது வங்கதேச அணி.
31 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைBAN vs PAK: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருக்கிறார் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 31வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.
30 Oct 2023
கிரிக்கெட்பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம்-உல்-ஹக் திடீர் ராஜினாமா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து இன்சமாம்-உல்-ஹக் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.