ஐபிஎல்: செய்தி

ஐபிஎல் வரலாற்றில் தனித்துவமான சாதனை படைத்த அர்ஜுன் டெண்டுல்கர்

மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் 2023 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு தனித்துவமான சாதனையை செய்துள்ளார்.

ஐபிஎல்லில் முதல் விக்கெட்: நிரூபித்த அர்ஜுன் டெண்டுல்கர்! ப்ரீத்தி ஜிந்தா பாராட்டு!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர், செவ்வாய்கிழமை (ஏப்ரல் 18) ஐபிஎல்லில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஐபிஎல்லில் அதிவேகமாக 6,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் ரோஹித் சர்மா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 6,000 ரன்களை கடந்த நான்காவது வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா செய்துள்ளார்.

கேகேஆர் அணிக்கு எதிராக வாரி வழங்கிய உம்ரான் மாலிக்கிற்கு கல்தா கொடுத்த சன்ரைசர்ஸ்

ஐபிஎல் 2023 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கியுள்ளது.

ஐபிஎல் 2023 : விராட் கோலிக்கு 10% அபராதம் விதிப்பு

ஐபிஎல் 2023 சென்னை சூப்பர் கிங்ஸ் ((சிஎஸ்கே) அணிக்கு எதிராக பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் திங்கள்கிழமை (ஏப்ரல் 18) நடந்த மோதலுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அவரது போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 25வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2023 இல் தொடர் தோல்விகள் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

டெல்லி கேப்பிடல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஐபிஎல் 2023 சீசனுக்கு பிறகு அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் டெண்டுல்கருக்கு கல்தா? மீண்டும் வருகிறார் ரோஹித் சர்மா!

ஐபிஎல் 2023 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 25வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணியுடன் மோத உள்ளது.

முற்றும் மோதல் : விராட் கோலிக்கு பதிலடி கொடுத்த சவுரவ் கங்குலி

சனிக்கிழமை (ஏப்ரல் 15) சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) இடையேயான ஐபிஎல் 2023 போட்டியில் சவுரவ் கங்குலியிடம் விராட் கோலி நடந்துகொண்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதே நாளில் அன்று : டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து கிறிஸ் கெயில் சாதனை

குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டியான டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எனும் இமாலய மைல்ஸ்டோனை மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் கடந்த தினம் இன்று.

சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மிகப்பெரிய மாற்றம் : காரணம் இது தான்

ஐபிஎல் 2023 தொடரின் 46வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

"எப்புட்றா" : வெங்கடேஷ் ஐயர் சதமடித்ததை துல்லியமாக கணித்த ரசிகர்

ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சதம் அடித்து வரலாறு படைத்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் : கடந்த கால புள்ளிவிபரங்கள்

ஐபிஎல் 2023 தொடரின் 25வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 24வது போட்டியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 17) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.

"அவுட் ஆயிட்டியே அப்பா" : தேம்பித் தேம்பி அழுத அஸ்வின் மகள்! வைரலாகும் காணொளி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் (ஆர்ஆர்) ஆல்-ரவுண்டர் அஸ்வின் ரவிச்சந்திரன் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்களில் அவுட்டானார்.

ஆர்சிபிக்கு எதிராக டேவிட் வார்னரின் சாதனையை முறியடிப்பாரா எம்எஸ் தோனி?

ஐபிஎல் 2023 தொடரின் 24வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் மோதும் நிலையில் அனைவரின் பார்வையும் எம்எஸ் தோனி மீது திரும்பி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் : சஞ்சு சாம்சன் சாதனை

ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3,000 ரன்களை எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.

பெங்களூருவில் வீடு வேண்டும்! ஆர்சிபி போட்டியில் ரசிகரின் வித்தியாசமான போஸ்டர் வைரல்

ஐபிஎல் கடந்த போட்டியின் போது பெங்களூரு அணியும் டெல்லி அணியும் சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடினார்கள். இதில் ஆர்சிபி அணி வெற்றியை பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக விராட் கோலியின் புள்ளி விபரங்கள்

ஐபிஎல் 2023 சீசனின் 24வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சென்னை சூப்பர் கிங்ஸை திங்கட்கிழமை (ஏப்ரல் 17) எதிர்கொள்ள உள்ளது.

மகனின் ஐபிஎல் அறிமுகம் : உருக்கமாக பதிவிட்ட "தந்தை" சச்சின் டெண்டுல்கர்

ஐபிஎல் 2023 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியின் போது அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானது குறித்து அவரது தந்தை சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

17 Apr 2023

ஓடிடி

கட்டண சேவையாகும் Jio Cinema: இனி இலவசம் இல்லை

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை மற்றும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் ஆகிய விளையாட்டுத் தொடர்களை இலவசமாக இந்திய பயனர்களுக்கு அளித்து, தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது ஜியோ சினிமா தளம்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் : கடந்த கால புள்ளிவிபரங்கள்

ஐபிஎல் 2023 சீசனின் 21வது போட்டியில் சனிக்கிழமை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) எதிர்கொள்ள உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிடல்ஸ் : கடந்த கால புள்ளி விபரங்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) சனிக்கிழமை (ஏப்ரல் 15) ஐபிஎல் 2023 இன் 20வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 19வது போட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன.

குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 6 பெரிய சாதனைகள்

ஐபிஎல் 2023 இன் 18வது போட்டியில் மொஹாலியில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை (பிபிகேஎஸ்) ஆறு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) தோற்கடித்தது.

ஐபிஎல் 2023 : மெதுவாக பந்துவீசியதற்காக ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

ஐபிஎல் 2023 தொடரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 13) நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மெதுவான ஓவர் ரேட்டைப் பராமரித்ததற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப் வைத்துள்ளவர்கள் தற்போதைய நிலவரம்

ஐபிஎல் 2023 இன் 18வது போட்டியில் மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சிஎஸ்கேவின் அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்

திங்கட்கிழமை (ஏப்ரல் 17) நடக்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான மோதலுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பங்கேற்பது குறித்து அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அப்டேட் கொடுத்துள்ளார்.

ஐபிஎல்லில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் : லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்த ககிசோ ரபாடா

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 100 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் 2023 : கேகேஆர் vs சன்ரைசர்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள்!

வெள்ளியன்று (ஏப்ரல் 14) ஐபிஎல் 2023 சீசனின் 19வது ஆட்டத்தில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோத உள்ளது.

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் விதிமீறல் : அஸ்வினுக்கு 25 சதவீதம் அபராதம் விதித்தது பிசிசிஐ

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 18வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 13) மோதுகின்றன.

13 Apr 2023

இந்தியா

லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு 

ஐபிஎல் போட்டியை அறிமுகம் செய்த லலித் மோடி, நீதிபதிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்த காரணத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்

ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு, சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான வெற்றியின் போது, மெதுவாக பந்து வீசியதிற்காக ரூ.12 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

காலில் காயமடைந்த தோனி : முக்கிய அப்டேட் கொடுத்த சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங்

ஐபிஎல் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி முழங்காலில் காயம் இருப்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சம் : ஒரே போட்டிக்கு 2.2 கோடி பார்வையாளர்களை பெற்ற ஜியோ சினிமா

ஐபிஎல் 2023 புதன்கிழமை (ஏப்ரல் 12) ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி சேப்பாக்கம் மைதானத்தை அதிரவிட்டதால், ஜியோ சினிமா உச்சகட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் 2023 : சிசண்டா மகலா காயத்தால் நீக்கம்! சென்னை அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு!

ஐபிஎல் 2023 இல் சென்னை சூப்பர் கிங்ஸின் அடுத்த மூன்று போட்டிகளில் சிசண்டா மகலா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

CSK-RR மேட்சை காண சேப்பாக்கத்தில் குவிந்த கோலிவுட் நட்சத்திர பட்டாளம்

கிரிக்கெட்டில், இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனிக்கு காலில் காயமா? பரபரப்பை கிளப்பும் மேத்யூ ஹைடன்

புதன்கிழமை (ஏப்ரல் 12) சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஆர்ஆர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கடைசி வரை போராடி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல்லில் சிஎஸ்கே கேப்டனாக 200வது போட்டி : தோனியை கவுரவித்த சிஎஸ்கே நிர்வாகம்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பல சாதனைகளை படைத்துள்ள எம்எஸ் தோனி தற்போது மற்றொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.