
ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பந்துவீச முடிவு!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் 24வது போட்டியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 17) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்சிபி : விராட் கோலி, பாப் டு பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, வெய்ன் பார்னல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ்
சிஎஸ்கே : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா
ட்விட்டர் அஞ்சல்
ஐபிஎல் ட்வீட்
Match 24. Royal Challengers Bangalore won the toss and elected to field. https://t.co/yi0Yqaa3jt #TATAIPL #RCBvCSK #IPL2023
— IndianPremierLeague (@IPL) April 17, 2023