NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 : கேகேஆர் vs சன்ரைசர்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2023 : கேகேஆர் vs சன்ரைசர்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள்!
    கேகேஆர் vs சன்ரைசர்ஸ் கடந்த கால புள்ளி விபரங்கள்

    ஐபிஎல் 2023 : கேகேஆர் vs சன்ரைசர்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 13, 2023
    08:11 pm

    செய்தி முன்னோட்டம்

    வெள்ளியன்று (ஏப்ரல் 14) ஐபிஎல் 2023 சீசனின் 19வது ஆட்டத்தில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோத உள்ளது.

    பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று வலுவாக உள்ளது.

    மறுபுறம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டு தோல்விகளையும் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது.

    இரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    expected playing 11 srh vs kkr

    எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11

    போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போட்டியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யும், மேலும் ஜியோ சினிமாவிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டு களிக்கலாம்.

    எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    கேகேஆர் : ரஹ்மானுல்லா குர்பாஸ், என் ஜெகதீசன், நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ்.

    எஸ்ஆர்எச் : ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், நடராஜன்.

    இம்பாக்ட் வீரர்கள்: வெங்கடேஷ் ஐயர் (கேகேஆர்), அப்துல் சமத் (எஸ்ஆர்எச்).

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    ஐபிஎல்

    ஆர்சிபிக்கு எதிராக அரைசதம் : ஜோஸ் பட்லர், டுவைன் பிராவோவை சமன் செய்த ஷர்துல் தாக்கூர் ஐபிஎல் 2023
    இதே நாளில் அன்று : சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தினம் சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ரிலே மெரிடித்தை ஒப்பந்தம் செய்த மும்பை இந்தியன்ஸ் மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை : ரஹ்மானுல்லா குர்பாஸ் சாதனை கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு! கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : ரீஸ் டோப்லிக்கு பதிலாக வெய்ன் பார்னெலை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல் 2023 : ஒரு போட்டிக்கு எம்.எஸ்.தோனி வாங்கும் சம்பளம் எவ்ளோ தெரியுமா? எம்எஸ் தோனி

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்: அப்போ எய்டன் மார்க்ரம் நிலைமை? ஐபிஎல் 2023
    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கடந்த கால புள்ளிவிபரங்கள் ஐபிஎல் 2023

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : முதலில் பந்துவீச முடிவு ஐபிஎல் 2023
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ஐபிஎல் 2023
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு! ஷாகிப் அல் ஹசன் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்! ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025