
ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் 18வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 13) மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
பிபிகேஸ் : பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான்(கேப்டன்), மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, சாம் குர்ரான், ஷாருக் கான், ஹர்பிரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங்
ஜிடி : விருத்திமான் சாஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்
ட்விட்டர் அஞ்சல்
ஐபிஎல் ட்வீட்
🚨 Toss Update 🚨@gujarat_titans win the toss and elect to bowl first against @PunjabKingsIPL.
— IndianPremierLeague (@IPL) April 13, 2023
Follow the match ▶️ https://t.co/qDQuP8ecgd #TATAIPL | #PBKSvGT pic.twitter.com/jM5STYICl6