ஐபிஎல்: செய்தி

ஐபிஎல்லில் 3,000 ரன்கள் மைல்கல்லை நெருங்கும் ஜோஸ் பட்லர்

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசன் மார்ச் 31 அன்று தொடங்க உள்ள நிலையில், கடந்த ஆண்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்), ஏப்ரல் 2 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் 11'இல் வாய்ப்பு கிடைக்குமா? ரோஹித் சர்மா சொன்னது இது தான்

ஐபிஎல் 2023 சீசன் தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அணியில் இடம் கிடைக்குமார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

"Idhu namma all'u!" : வலுவான ஆல்ரவுண்டர் காம்போவை வித்தியாசமாக அறிமுகப்படுத்திய சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), நான்கு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டங்களை தங்கள் வசம் கொண்டு வலுவான அணியாக இருந்தாலும், 2022 தொடரில் படுதோல்வியுடன் வெளியேறியது.

ஐபிஎல் 2023 தொடக்க விழாவில் தமன்னா: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 வெள்ளிக்கிழமை (மார்ச் 31) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கும் நிலையில், தொடக்க விழாவில் நடிகை தமன்னா இடம் பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது .

மீண்டும் திரும்பியுள்ள பவர்பிளே கிங் தீபக் சாஹர்: சிஎஸ்கே அணிக்கு பலம் கொடுக்குமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) காயம் காரணமாக கடந்த சீசனில் பங்கேற்காத நிலையில், இந்த சீசனில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் : பர்ப்பிள் கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல்

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் வீரர்கள் இதுவரை நான்கு முறை பர்ப்பிள் கேப்பை பெற்றுள்ளனர்.

ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக அபிஷேக் போரல் சேர்ப்பு

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக பெங்கால் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் அபிஷேக் போரல் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல்

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் வீரர்கள் இதுவரை மூன்று முறை ஆரஞ்சு கேப்பை பெற்றுள்ளனர்.

ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்! அப்போ ரோஹித் சர்மா நிலை?

ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா விளையாடாத போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை வீரர்களுக்கு ஐபிஎல்லில் பங்கேற்க தடையா? இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுப்பு

மார்ச் 31 முதல் தொடங்கவிருக்கும் ஐபிஎல்லின் முதல் சில போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது.

ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக எதிர்பார்க்கபப்டும் சிஎஸ்கே பிளேயிங் 11

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகும். எம்எஸ் தோனி தலைமையிலான இந்த அணி கடந்த காலத்தில் நான்கு ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் உடற்தகுதி கேள்விக்குறி? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2023 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு பென் ஸ்டோக்ஸால் மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சாம் கர்ரனுக்கு உற்சாக வரவேற்பு: ட்விட்டரில் காணொளி வெளியிட்ட பஞ்சாப் கிங்ஸ்

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியால் வாங்கப்பட்ட நிலையில், 2023 சீசனுக்கு முன்னதாக அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.

ஐபிஎல் : 2018 சீசனிலிருந்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் முதலிடம்

2022 ஐபிஎல்லில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) தனது முதல் சீசனிலேயே ப்ளேஆப் சுற்றை எட்டிய நிலையில், இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள் : சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) திங்களன்று (மார்ச் 27) அதன் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் மேற்கொள்ளும் பயிற்சியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நிதிஷ் ராணா நியமனம்

முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஐபிஎல் 2023 : பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக சந்தீப் சர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் 2023 தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்)அணி காயம் காரணமாக விலகிய பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐபிஎல் 2023 : ரோஹித் சர்மாவால் முறியடிக்க வாய்ப்புள்ள சாதனைகளின் பட்டியல்

மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் வரவிருக்கும் 2023 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது ஆறாவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலுவான பிளேயிங் 11 இது தான்

எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் ஐந்தாவது பட்டத்தை வெல்வதற்கான முனைப்புடன் உள்ளது.

ஐபிஎல் 2023 : சச்சின் டெண்டுல்கரை பிராண்ட் அம்பாசிடராக நியமித்த ஜியோ சினிமா

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023க்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பிராண்ட் அம்பாசிடராக ஜியோ சினிமா நியமித்துள்ளது.

சென்னையில் தொடங்கியது ஐபிஎல் கொண்டாட்டம்: நீண்ட வரிசையில் டிக்கெட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜானி பேர்ஸ்டோ நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2023 : மேக்ஸ்வெல் உடற்தகுதி கேள்விக்குறி! ஆர்சிபிக்கு மிகப்பெரும் பின்னடைவு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 போட்டிகள் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, தங்களின் முக்கியமான ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லின் உடற்தகுதி குறித்த கவலையில் உள்ளது.

ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் முதல் பட்டத்தை வெல்லுமா டெல்லி கேப்பிடல்ஸ்?

மார்ச் 31ம் ஆ தேதி தொடங்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) தனது முதல் ஐபிஎல் பட்டத்திற்கான தேடலை புதிய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் மீண்டும் தொடங்க உள்ளது.

ஐபிஎல் 2023 : இரண்டாவது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்

கடந்த சீசனின் இரண்டாம் இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இரண்டாவது பட்டத்தை பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்?

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளதால் 10 அணிகளும் தயாராகி வருகின்றன.

ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனுக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) பல சிக்கல்களுடன் தவித்து வருகிறது.

ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஏமாற்றமளிக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 சீசனுக்குப் பிறகு, நான்கு முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் 2023இல் மீண்டெழும் நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.

ஐபிஎல் 2023 : நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆதிக்கம் தொடருமா?

குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) நடப்பு சாம்பியனாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இல் பங்கேற்கிறது.

ஐபிஎல் 2023 : காயத்தில் அவதிப்படும் வீரர்களால் சிஎஸ்கே, எல்எஸ்ஜி அணிகளுக்கு பின்னடைவு!

இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான முகேஷ் சவுத்ரி மற்றும் மோஷின் கான் ஆகியோர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இல் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2023 : முதல் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசன் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசன் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. இதில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) தனது முதல் போட்டியில் ஏப்ரல் 2 ஆம் தேதி பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை (ஆர்சிபி) எதிர்கொள்கிறது.

"ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி?

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) முதல் பட்டத்திற்கான வேட்டையை மீண்டும் தொடங்க உள்ளது.

மகளிர் ஐபிஎல் 2023 : எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs உ.பி.வாரியர்ஸ் பலப்பரீட்சை

மகளிர் ஐபிஎல் 2023 சீசனின் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2023இல் புதிய விதிகள் அறிமுகம் : இனி டாஸ் போட்ட பிறகு பிளேயிங் 11'ஐ அறிவிக்கலாம்

ஐபிஎல் 2023க்காக அறிவிக்கப்பட்ட புதிய விதிகளில் டாஸ் போட்ட பிறகு கேப்டன்கள் பிளேயிங் 11 வீரர்களை அறிவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஐபிஎல் விளையாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாகும்.

ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு! ஜானி பேர்ஸ்டோ விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை!

வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் பங்கேற்க, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஜானி பேர்ஸ்டோவுக்கு தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல்லால் வீரர்களின் உடற்தகுதியை பேணுவதில் சிக்கல் : ஓபனாக பேசிய ரோஹித் சர்மா

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023இன் போது முக்கிய இந்திய வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பது அணி உரிமையாளர்களின் பொறுப்பாகும் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதன்கிழமை (மார்ச் 23) தெரிவித்தார்.

"புஜாரா மிக மோசம், தோனி தான் பெஸ்ட்" : ஓபனாக கூறிய விராட் கோலி

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 16வது பதிப்பிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆர்சிபி ஜாம்பவான்களான ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் யூடியூப் நேரலையில் சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

ஐபிஎல் 2023 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தொடரும் குமார் சங்கக்கார

ஐபிஎல் 2023 தொடரில் குமார் சங்கக்கார ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராகவும், தலைமைப் பயிற்சியாளராகவும் தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் அவருக்கு உதவியாக ட்ரெவர் பென்னி செயல்படுவார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் திங்களன்று (மார்ச் 20) அறிவித்தது.

ஐபிஎல் வீரர்களுக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் : பிசிசிஐ உறுதி

ஐபிஎல்லில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகும் வீரர்களை குறைந்தபட்சம் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது.