ஐபிஎல்: செய்தி

ஐபிஎல் 2023 : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2022 தொடரில் 17வது போட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 12) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.

ஐபிஎல் 2023இல் முதல் வெற்றிக்கு பிறகு மனைவியிடம் வீடியோ கால் பேசிய ரோஹித் சர்மா

ஐபிஎல் 2023 இன் முதல் வெற்றியை செவ்வாயன்று (ஏப்ரல் 11) ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டார்.

சிஎஸ்கே கேப்டனாக 200வது போட்டியில் தோனிக்கு காத்திருக்கும் பரிசு : சொல்கிறார் ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, புதன்கிழமை (ஏப்ரல் 11) நடைபெறும் ஐபிஎல் 2023 இன் நெருக்கடியான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

ஐபிஎல் 2023 இன் தொடக்க ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்ற எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 17வது போட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 12) எதிர்கொள்கிறது.

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக 200வது போட்டியை எதிர்கொள்ளும் எம்.எஸ்.தோனி

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை 200வது முறையாக எம்எஸ் தோனி புதன்கிழமை (ஏப்ரல் 12) நடக்க உள்ள போட்டியில் வழிநடத்துகிறார்.

ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த கால புள்ளிவிபரங்கள்

ஐபிஎல் 2023 இன் 17வது ஆட்டத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 12) எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ராஜஸ்தான் ராயல்ஸை (ஆர்ஆர்) எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 16வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 11) மோதுகின்றன.

"வாத்தி" தோனியுடன் சஞ்சு சாம்சன் : வைரலாகும் புகைப்படம்

ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் புதன்கிழமை (ஏப்ரல் 12) சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மோத உள்ளது.

கேமரூன் கிரீனை கழற்றி விட திட்டமிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ்

அணியில் நட்சத்திர வீரர்கள் இருந்தபோதிலும், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023 இல் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

ஆர்சிபி அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 போட்டியின் போது குறைந்த ஓவர் ரேட்டைப் பராமரித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு? கொதிக்கும் ரசிகர்கள்!

ஐபிஎல் 2023 தொடரில் புதன்கிழமை (ஏப்ரல் 12) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனையில் முறைகேடு நடப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.

ஐபிஎல்லில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் : ஹர்ஷல் படேல் சாதனை

எல்எஸ்ஜிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் ஐபிஎல்லில் தனது 100வது விக்கெட்டை வீழ்த்தினார்.

ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக அரைசதம் : நிக்கோலஸ் பூரன் சாதனை

பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 10) நடந்த 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் 15வது போட்டியில் நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) 213 ரன்களை சேஸ் செய்தது.

ஐபிஎல் 2023: டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீசுவதாக அறிவிப்பு!

ஐபிஎல் 2023 தொடரில் திங்கட்கிழமை(ஏப்ரல் 10) நடக்க உள்ள போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்(ஆர்சிபி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்(எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2024இல் பங்கேற்பதாக அறிவித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் 2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்வதாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் 2023 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இன்று மோதல்

ஐபிஎல் 2023 சீசனின் 15வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை (எல்எஸ்ஜி) எதிர்கொள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தயாராகி வருகிறது.

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த அஜின்கியா ரஹானே

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் தனது மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றை உருவாக்கி, அஜின்கியா ரஹானே 2023 சீசனின் அதிவேக அரை சதத்தை அடித்தார்.

ஐபிஎல் 2023 : ஜடேஜாவை சமாளிப்பாரா சூர்யகுமார் யாதவ்! ஒரு ஒப்பீடு!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் 12வது போட்டியில் ஐபிஎல்லின் வலுவான அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சனிக்கிழமை (ஏப்ரல் 8) மோதுகின்றன.

10 நாள் ரெஸ்ட்? சிஎஸ்கே அணிக்கு ஷாக் கொடுக்கும் பென் ஸ்டோக்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியுடன் தொடங்கினாலும், அடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் சனிக்கிழமை (ஏப்ரல் 8) மோதுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் : கடந்த கால புள்ளி விபரங்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனின் 12வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஆகிய இரண்டு அணிகளும் சனிக்கிழமை (ஏப்ரல் 8) மோத உள்ளது.

தோனியால் மிகவும் எரிச்சலடைந்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்.எஸ்.தோனி தன்னை மிகவும் கோபமும் எரிச்சலும் அடைய செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2023 : ஒரு போட்டிக்கு எம்.எஸ்.தோனி வாங்கும் சம்பளம் எவ்ளோ தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடங்கியுள்ள நிலையில், இதில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ஒருவர் ஆவார்.

ஐபிஎல் 2023 : ரீஸ் டோப்லிக்கு பதிலாக வெய்ன் பார்னெலை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி

தென்னாப்பிரிக்காவின் மூத்த ஆல்-ரவுண்டர் வெய்ன் பார்னெல் காயமடைந்த ரீஸ் டோப்லிக்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியில் இணைந்துள்ளார்.

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2023 தொடரில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள்

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 11வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) டெல்லி கேப்பிடல்ஸை (டிசி) எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2023 : ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ரிலே மெரிடித்தை ஒப்பந்தம் செய்த மும்பை இந்தியன்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் காயமடைந்த ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித்தை மும்பை இந்தியன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதே நாளில் அன்று : சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தினம்

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 7அன்று இதே நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) அப்போதைய நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை (எம்ஐ), சீசனின் முதல் போட்டியில் தோற்கடித்தது.

ஆர்சிபிக்கு எதிராக அரைசதம் : ஜோஸ் பட்லர், டுவைன் பிராவோவை சமன் செய்த ஷர்துல் தாக்கூர்

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் ஒன்பதாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை : ரஹ்மானுல்லா குர்பாஸ் சாதனை

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் ஒன்பதாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கடந்த கால புள்ளிவிபரங்கள்

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 10வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் ஒன்பதாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன.

"உள்ளே வெளியே" ஆட்டத்தால் தவிக்கும் ஷிகர் தவான் : இர்பான் பதான் பரபரப்பு கருத்து

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) கேப்டன் ஷிகர் தவான் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இன்று மோதல்! ஆதிக்கத்தை தொடருமா ஆர்சிபி?

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 9வது போட்டியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 6) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) உடன் மோதுகிறது.

06 Apr 2023

பிசிசிஐ

ஐபிஎல் 2023 : கொரோனா அதிகரிப்பால் கவலை! எச்சரிக்கையாக இருக்குமாறு பிசிசிஐ அறிவுரை!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல்லுக்காக புதிய கொரோனா ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2023 : விராட் கோலி, டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் எட்டாவது ஆட்டத்தில் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) கேப்டன் புதிய சாதனை படைத்துள்ளார்.

PBKS vs RR : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் எட்டாவது போட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 5) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் குவஹாத்தியில் மோதுகின்றன.

தோனியை "தல" என பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப்

ஐபிஎல் 2023 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீப் எம்.எஸ்.தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2023 : ஜேசன் ராயை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் மாற்று வீரராக இங்கிலாந்தின் ஜேசன் ராயை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஒப்பந்தம் செய்துள்ளது.

"தமிழ்நாட்டு தோழர்கள்" : சாய் சுதர்சனையும், விஜய் சங்கரையும் பாராட்டிய அனில் கும்ப்ளே

இளம் வீரர் சாய் சுதர்சன் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வீரராக செயல்பட்டு, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) நடந்த ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அனில் கும்ப்ளே கூறினார்.