
ஐபிஎல் 2023 : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2022 தொடரில் 17வது போட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 12) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியலில் பின்வருமாறு:-
சிஎஸ்கே :டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி, சிசண்டா மகலா, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்.
ஆர்ஆர் :யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், குல்தீப் சென், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
ட்விட்டர் அஞ்சல்
ஐபிஎல் ட்வீட்
Match 17. Chennai Super Kings won the toss and elected to field. https://t.co/MCaswAS0nK #TATAIPL #CSKvRR #IPL2023
— IndianPremierLeague (@IPL) April 12, 2023