NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இன்று மோதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2023 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இன்று மோதல்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இன்று மோதல்

    ஐபிஎல் 2023 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இன்று மோதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 10, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 சீசனின் 15வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை (எல்எஸ்ஜி) எதிர்கொள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தயாராகி வருகிறது.

    இரு அணிகளும் இதுவரை 2 முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன.

    இதில் ஆர்சிபி அணியே இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

    இதற்கிடையே நடப்பு சீசனில் எல்எஸ்ஜி அணி 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி இருந்தாலும், மற்ற 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

    மறுபுறம் ஆர்சிபி 2 போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் 7வது இடத்தில் உள்ளது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11

    பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 10) இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.

    எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    ஆர்சிபி : விராட் கோலி, பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, கர்ண் ஷர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ்.

    எல்எஸ்ஜி : கே.எல்.ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான், யாஷ் தாக்கூர், மார்க் வூட் மற்றும் ரவி பிஷ்னோய்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ஐபிஎல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஐபிஎல் 2023

    கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரர் யார்? முடிவெடுக்க முடியாமல் திணறும் குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட்
    கோலியும் டு பிளெஸ்ஸிஸும் தலா 400 ரன்கள் அடிப்பார்கள்: ஐபிஎல் லெஜெண்ட் கிறிஸ் கெயில் நம்பிக்கை கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு! ஷாகிப் அல் ஹசன் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்! கிரிக்கெட்

    கிரிக்கெட்

    பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து ராஜ் பாவா விலகல்! குர்னூர் பிரார் மாற்று வீரராக ஒப்பந்தம்! ஐபிஎல் 2023
    இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் தோனி முதல் சதமடித்த தினம் கிரிக்கெட் செய்திகள்
    "தமிழ்நாட்டு தோழர்கள்" : சாய் சுதர்சனையும், விஜய் சங்கரையும் பாராட்டிய அனில் கும்ப்ளே குஜராத் டைட்டன்ஸ்
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல் 2023 குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் : முக்கிய வீரர்களின் ஒப்பீடு ஐபிஎல் 2023
    கேன் வில்லியம்சனுக்கு பதிலாக தசுன் ஷனகாவை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ் குஜராத் டைட்டன்ஸ்
    ஐபிஎல் 2023 : ஏப்ரல் 5 நிலவரப்படி புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் அப்டேட் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஜேசன் ராயை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    "சேப்பாக்கத்தில் முதல்முறையாக" : நம்பிக்கையுடன் களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்சுக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் முதல் வெற்றியை பெறுமா? ஐபிஎல் 2023
    ஐபிஎல்லில் 5,000 ரன்கள் அடித்து எம்.எஸ்.தோனி சாதனை ஐபிஎல் 2023
    சேப்பாக்கத்தில் இது தான் டாப்: பவர்பிளேயில் உச்சபட்ச ஸ்கோரை பதிவு செய்த சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025