NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023: டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீசுவதாக அறிவிப்பு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2023: டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீசுவதாக அறிவிப்பு!
    ஐபிஎல் 2023 தொடரில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவிப்பு

    ஐபிஎல் 2023: டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீசுவதாக அறிவிப்பு!

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 10, 2023
    07:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 தொடரில் திங்கட்கிழமை(ஏப்ரல் 10) நடக்க உள்ள போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்(ஆர்சிபி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்(எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற எல்எஸ்ஜி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

    விளையாடும் லெவன் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    எல்எஸ்ஜி : கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஜெய்தேவ் உனத்கட், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், மார்க் வுட், ரவி பிஷ்னோய்

    ஆர்சிபி : விராட் கோலி, பாப் டு பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், டேவிட் வில்லி, வெய்ன் பார்னல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்

    ட்விட்டர் அஞ்சல்

    ஐபிஎல் ட்வீட்

    Match 15. Lucknow Super Giants won the toss and elected to field. https://t.co/76LlGgKZaq #TATAIPL #RCBvLSG #IPL2023

    — IndianPremierLeague (@IPL) April 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ஐபிஎல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு! ஷாகிப் அல் ஹசன் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்! கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்சுக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் முதல் வெற்றியை பெறுமா? கிரிக்கெட்
    ஐபிஎல்லில் 5,000 ரன்கள் அடித்து எம்.எஸ்.தோனி சாதனை கிரிக்கெட்

    கிரிக்கெட்

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா ஒருநாள் உலகக்கோப்பை
    ஐபிஎல் 2023 : ஜேசன் ராயை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஆடவர் கிரிக்கெட்டில் முதல் பெண் கள நடுவர் : கிம் காட்டன் வரலாற்று சாதனை கிரிக்கெட் செய்திகள்
    தோனியை "தல" என பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் ஐபிஎல் 2023

    கிரிக்கெட் செய்திகள்

    பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து ராஜ் பாவா விலகல்! குர்னூர் பிரார் மாற்று வீரராக ஒப்பந்தம்! ஐபிஎல் 2023
    இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் தோனி முதல் சதமடித்த தினம் கிரிக்கெட்
    "தமிழ்நாட்டு தோழர்கள்" : சாய் சுதர்சனையும், விஜய் சங்கரையும் பாராட்டிய அனில் கும்ப்ளே குஜராத் டைட்டன்ஸ்
    எம்சிசி கெளரவ வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் இடம் பிடித்த 5 இந்திய வீரர்கள் கிரிக்கெட்

    ஐபிஎல்

    கோலியும் டு பிளெஸ்ஸிஸும் தலா 400 ரன்கள் அடிப்பார்கள்: ஐபிஎல் லெஜெண்ட் கிறிஸ் கெயில் நம்பிக்கை ஐபிஎல் 2023
    சேப்பாக்கத்தில் இது தான் டாப்: பவர்பிளேயில் உச்சபட்ச ஸ்கோரை பதிவு செய்த சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்
    "தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பந்த் சிறந்து விளங்கினார்" : சவுரவ் கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ்
    GT vs DC : அருண் ஜெட்லி மைதானம் யாருக்கு சாதகம்? கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025