NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு

    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 25, 2023
    06:24 pm

    செய்தி முன்னோட்டம்

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜானி பேர்ஸ்டோ நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கடந்த செப்டம்பரில் காயம் அடைந்ததில் இருந்து ஓய்வில் இருந்த ஜானி பேர்ஸ்டோ பிப்ரவரி பிற்பகுதியில் மீண்டும் பயிற்சியை தொடங்கினர்.

    ஆனால் இந்த ஆண்டு முக்கியமான பல போட்டிகள் அடுத்தடுத்து உள்ளதால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பேர்ஸ்டோவின் உடற்தகுதியை மனதில் வைத்து அவர் ஐபிஎல்லில் பங்கேற்க தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது.

    இதையடுத்து ஷார்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இது அவரது முதல் ஐபிஎல் தொடராகும்.

    ஷார்ட் சமீபத்தில் பிக் பாஷ் லீக்கில் 144.47 ஸ்ட்ரைக் ரேட்டில் 458 ரன்களுடன் இரண்டாவது அதிக ரன் எடுத்தவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    பஞ்சாப் கிங்ஸ் ட்வீட்

    🚨 IMPORTANT UPDATE 🚨

    We regret to inform you that Jonny Bairstow will not be a part of the IPL this season because of his injury. We wish him the best and look forward to seeing him next season.

    We are pleased to welcome Matthew Short as his replacement.

    #PunjabKings pic.twitter.com/NnUMjCe8jV

    — Punjab Kings (@PunjabKingsIPL) March 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்
    ஐபிஎல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : கைல் ஜேமிசன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு! ஐபிஎல்
    ஐபிஎல் 2023இல் களமிறங்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஐபிஎல்
    மகளிர் ஐபிஎல் 2023 : உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டனாக அலிஷா ஹீலி நியமனம்! மகளிர் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : பாதியிலேயே வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்? கவலையில் சிஎஸ்கே! சென்னை சூப்பர் கிங்ஸ்

    கிரிக்கெட்

    நியூசிலாந்தில் படுதோல்வி : இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்ன ராஜினாமா டெஸ்ட் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி எது? மகளிர் ஐபிஎல்
    "அச்சுறுத்தலை தாண்டி தான் இந்தியா வந்தோம்" : ஆசிய கோப்பை சர்ச்சைக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய ஷாஹித் அப்ரிடி விளையாட்டு
    ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் : புதிய மைல்கல் சாதனையை எட்டும் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2023 : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமனம் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்! ஐபிஎல் 2023
    டிஎன்பிஎல் 2023 : ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன்! டிஎன்பிஎல்
    காயத்தில் இருந்து மீளாததால் ஐபிஎல்லில் இருந்து பும்ரா வெளியேற உள்ளதாக தகவல் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025