இந்தியா vs பாகிஸ்தான்: செய்தி
24 Feb 2025
ஹர்திக் பாண்டியாஇந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் போது இணையத்தின் கவனத்தை ஈர்த்த ஹர்திக் பாண்டியாவின் காதலி ஜாஸ்மின் வாலியா
துபாயில் நடந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவின் காதலி என்று கூறப்படும் இங்கிலாந்து பாடகி ஜாஸ்மின் வாலியாவின் வீடியோ வைரலானது.
24 Feb 2025
மு.க.ஸ்டாலின்பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து; விராட் கோலிக்கு பாராட்டு
2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
23 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிCT 2025: இந்தியாவுக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பாகிஸ்தான்
துபாயில் நடந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 241 ரன்களுக்கு முடக்கியது.
23 Feb 2025
இந்திய கிரிக்கெட் அணிCT 2025: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் இழந்து ஒருநாள் கிரிக்கெட்டில் சோகமான சாதனை படைத்த இந்திய அணி
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி டாஸை இழந்து சோகமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
23 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிCT 2025: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்திய அணி முதலில் பந்துவீச்சு
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி நடைபெற உள்ளது.
23 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிCT 2025: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய திட்டம் எனத் தகவல்
வங்கதேசத்தை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்திய பிறகு, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது குரூப் பி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
22 Feb 2025
ஒருநாள் கிரிக்கெட்CT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா vs பாகிஸ்தான் நேருக்கு நேர் புள்ளி விபரம்
2025 சாம்பியன்ஸ் டிராபியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான மோதல் நாளை (பிப்ரவரி 23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
15 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபி 2025இல் இந்திய வீரர்களை கட்டிப்பிடிக்கக் கூடாது; பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு வார்னிங்
சாம்பியன்ஸ் டிராபி 2025 அடுத்த வாரம் தொடங்க உள்ளது, தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
08 Feb 2025
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஇந்தியாவை ஜெயிச்சே ஆகணும்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வலியுறுத்தல்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வலுவான ஆதரவைத் தெரிவித்தார்.
27 Jan 2025
இந்திய கிரிக்கெட் அணிசாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக துபாயில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் பயிற்சி ஆட்டத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி விளையாடுகிறது.
24 Dec 2024
சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபி, துபாயில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: முழுமையான அட்டவணை
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணை மற்றும் குழுக்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இறுதியாக வெளியிட்டது.
23 Dec 2024
சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் எப்போது? வெளியானது அப்டேட்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த அமைச்சரும் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவருமான ஷேக் நஹ்யான் அல் முபாரக் ஆகியோருக்கு இடையேயான மூலோபாய விவாதங்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது போட்டிகளை விளையாடுகிறது.
19 Dec 2024
சாம்பியன்ஸ் டிராபிஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை நடத்துவதாக ஐசிசி அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் ஹைபிரிட் மாடலில் நடத்தும் என்று அறிவித்துள்ளது.
10 Jun 2024
ரிஷப் பண்ட்இந்தியா vs பாகிஸ்தான்: ரிஷப் பண்டின் விபத்து குறித்து அறிந்து அழுதேன் என ரவி சாஸ்திரி உருக்கம்
நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
10 Jun 2024
டி20 உலகக்கோப்பைடி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 'குரூப் - ஏ' பிரிவு ஆட்டத்தில், இந்தியா நேரப்படி நேற்று இரவு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
04 Jan 2024
இந்தியா vs இங்கிலாந்துடி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி
இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் குரூப் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
06 Dec 2023
ஆசிய கோப்பைடிசம்பர் 8இல் தொடங்குகிறது யு19 ஆசிய கோப்பை; 10ஆம் தேதி இந்தியா vs பாகிஸ்தான் போட்டி
யு19 இந்திய கிரிக்கெட் அணி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) துபாயில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் விளையாட உள்ளது.
20 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைஆணியை வீசி தாக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்; இர்பான் பதான் பரபரப்புத் தகவல்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 14 அன்று நடந்து முடிந்துவிட்டது.
16 Oct 2023
பாலிவுட்இந்தியா - பாக்.,மேட்சில், ஐபோனை பறிகொடுத்த லெஜெண்ட் பட நடிகை ஊர்வசி
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி, கோலிவுட்ல் 'லெஜெண்ட்' படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.
15 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsPAK : டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்வையாளர் எண்ணிக்கையில் புதிய சாதனை
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023இல் சனிக்கிழமை (அக்.14) நடைபெற்ற இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான போட்டி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒரே நேரத்தில் 3.5 கோடி பார்வையாளர்களுடன் புதிய சாதனையை படைத்தது.
15 Oct 2023
உதயநிதி ஸ்டாலின்'எல்லை மீறி போறீங்க, ஏத்துக்க முடியாது' : ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
இந்தியா vs பாகிஸ்தான் இடையே சனிக்கிழமை (அக்.14) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.
15 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைஒரு மாத காலத்தில் 4 விளையாட்டுகளில் பாகிஸ்தானை துவம்சம் செய்து அசத்திய இந்தியா
சனிக்கிழமை (அக்டோபர் 14)நடந்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நடந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
15 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsPAK : இது ஐசிசி போட்டி மாதிரியே இல்ல; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் விரக்தி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி மிகப்பெரிய அளவில் பரபரப்பாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்காமல் பாகிஸ்தான் எளிதாக இந்தியாவிடம் வீழ்ந்தது.
14 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsPAK : பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா; தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்
அகமதாபாத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
14 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsPAK ஒருநாள் உலகக்கோப்பை : 191 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி
சனிக்கிழமை (அக்டோபர் 14) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு சுருண்டது.
14 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsPAK ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (அக்டோபர் 14) அகமதாபாத்தில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்க உள்ளது.
14 Oct 2023
அஸ்வின் ரவிச்சந்திரன்INDvsPAK : அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு இடமில்லை? இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 இன் 12வது போட்டியில் சனிக்கிழமை (அக்டோபர் 14) மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.
13 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsPAK போட்டியை புறக்கணிக்கணும்; ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்; பின்னணி என்ன?
நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பை 2023இல் சனிக்கிழமை (அக்டோபர் 14) மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.
13 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsPAK போட்டிக்காக லகான் படத்தில் பணியாற்றிய கலை இயக்குனருடன் கைகோர்த்த பிசிசிஐ
இந்தியா vs பாகிஸ்தான் மோதும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடக்க உள்ளது.
13 Oct 2023
ஜஸ்ப்ரீத் பும்ராஜஸ்ப்ரீத் பும்ராவை ஒப்பிட அந்த பாகிஸ்தான் வீரருக்கு தகுதியே இல்லை; கவுதம் காம்பிர் தடாலடி
இந்திய கிரிக்கெட் அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை 2023 ஆம் ஆண்டுக்கான தனது அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் சனிக்கிழமை (அக்டோபர் 14) அகமதாபாத்தில் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.
13 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports Round Up : சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமனம்; தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்
வியாழக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
12 Oct 2023
ஷுப்மன் கில்வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா?
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமையன்று (அக்டோபர் 14) அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் நடைபெறவுள்ளது.
11 Sep 2023
ஆசிய கோப்பைஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
இன்று கொழும்பு ஆர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய கோப்பை 2023 சூப்பர் ஃபோர் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வென்றது.
11 Sep 2023
விராட் கோலிInd vs Pak: 47வது ஒருநாள் சதமடித்து விராட் கோலி சாதனை
'இந்தியாவின் ரன் மெஷின்' என அழைக்கப்படும் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 47வது சதத்தை அடித்து சாதனை புரிந்துள்ளார்.
11 Sep 2023
ஆசிய கோப்பைInd vs Pak ஆசிய கோப்பை: 357 என பாக்.,கிற்கு இலக்கை நிர்ணயித்தது இந்தியா
ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது.
11 Sep 2023
ஆசிய கோப்பைInd vs Pak ஆசிய கோப்பை: தனது 112வது அரைசதத்தை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி
ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது.
11 Sep 2023
இந்திய அணிஇன்று நடைபெறுமா இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடர் என ரசிகர்கள் கலக்கம்
ஆசிய கோப்பைத்தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று (செப்டம்பர் 10) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது.
11 Sep 2023
ஆசிய கோப்பைIND vs PAK: இன்றும் மழை பொழிந்தால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும்?
ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது.